Singers : Adnan Sami, Premji Amaran and Pop Shalini

Music by : Vidyasagar

Chorus : Four three two one

Female : Um ahn ahn ahn
Um ahn ahn ahn

Male : I wanna wanna rock so tight
Its gonna be a longer night
Chorus : Hey hey hey hey
Hey hey hey hey

Male : You gonna gonna, think it is alright
Daddy our beats gonna hit you tight
Chorus : Hey hey hey hey
Hey hey hey hey

Male : Hey kilu kilupana kaadhaliyae nee
Kathakali aada vaa veliyae

Female : Ho vidu viddupana vaalibanae
En vetkatha udaikka vanthavanae

Male : Rain rain don’t go away
I’m shaking it shaking it down
With my girl today

Female : Rain rain don’t go away
I’m breaking it breaking it down
With my boy today

Male : Hey kilu kilupana kaadhaliyae nee
Kathakali aada vaa veliyae
Female : Ho vidu viddupana vaalibanae
En vetkatha udaikka vanthavanae

Female : Rain rain don’t go away
I’m breaking it breaking it down
With my boy today

Male : Rain rain don’t go away
I’m shaking it shaking it down
With my girl today

Female : Hoooo…aaa….aaa…
Haaa….aaaa….
Chorus : One two three four
Four three two one

Male : Ho…mun kaazhuthil
Mutham veithaal
Pin kaazhuthil thee pidikkum
Chorus : Hey hey hey hey

Female : Meludhattil maiyam veitthal
Keezhudhattil poo vedikkum
Chorus : Hey hey hey hey

Male : Kaducchu kaducchu
Kadi kadichae
Un kavarchiyai rusikkattumaa
Female : Ahan..pudichu pudichu
Pudi pudichae
Un poonai meesai izhukkattumaa

Male : Ae..anga thodunnu
Enna inga thodunnu
Nee utharavu podathae
Female : Ae oomakusumbae
Adae oosiyezhumbae
Nee ooduruva paarkathae

Male : Rain rain don’t go away
I’m shaking it shaking it down
With my girl today

Female : Rain rain don’t go away
I’m breaking it breaking it down
With my boy today

Male : Kilu kilupana kaadhaliyae nee
Kathakali aada vaa veliyae
Female : Ho vidu viddupana vaalibanae
En vetkatha udaikka vanthavanae

Chorus : All the people in the world
Now you’re watching you’re hearing
You’re feeling you’re grooving
It’s the worker of hip hop remix

Chorus : Ah.. Mr. lover lover
Not a single flower
From the lady who says
Uhn uhn never never

Chorus : Ah.. Mr. lover lover
Says its not over
And you guys are gonna get
Hmm hmm forever

Female : Meesaikullae thee pudichu
Ennaiyum thaan sutturichu
Chorus : Hey hey hey hey

Male : Poovukkulla pal molachu
Ennaiyum thaan thinnurichu
Chorus : Hey hey hey hey

Female : Neruppu nerupputhaan
Poolinjchalae
Athil unnodaya veppam varum

Male : Merughu merughuthaan
Kadanjalae
Athil unnodaya vazhaivu varum

Female : Hey enthan vazhaivil
Nee suttru payyanam
Dhinam suttri vara varalaamae

Male : Hey intha vazhaivil
Naan konjam sarinthaal
Inba vibatthukkal peralamae

Male : Rain rain don’t go away
I’m shaking it shaking it down
With my girl today

Female : Rain rain don’t go away
I’m breaking it breaking it down
With my boy today

Chorus : I wanna wanna rock so tight
Its gonna be a longer night
Male : Kilu kilupana kaadhaliyae nee
Kathakali aada vaa veliyae
Female : Ho vidu viddupana vaalibanae
En vetkatha udaikka vanthavanae

Male : Rain rain don’t go away
I’m shaking it shaking it down
With my girl today

Female : Rain rain don’t go away
I’m breaking it breaking it down
With my boy today

பாடகி : பாப் ஷாலினி

பாடகர்கள் : அட்னன் சாமி, பிரேம்ஜி அமரன்

இசையமைப்பாளர் : வித்யாசாகர்

குழு : போர் த்ரீ
டு ஒன்

பெண் : …………….

ஆண் : ஐ வான்னா வான்னா
ராக் சோ டைட் இட்ஸ்
கோன்னா பி எ லாங்கர் நைட்
குழு : ஹே ஹே ஹே ஹே
ஹே ஹே ஹே ஹே

ஆண் : யூ கோன்னா
கோன்னா திங் இட் இஸ்
ஆல்ரைட் டடி அவர் பீட்ஸ்
கோன்னா ஹிட் யூ டைட்
குழு : ஹே ஹே ஹே ஹே
ஹே ஹே ஹே ஹே

ஆண் : ஹே கிளு
கிளுப்பான காதலியே
நீ கதகளி ஆட வா
வெளியே

பெண் : ஹோ விடு
விடுப்பான வாலிபனே
என் வெட்கத்த உடைக்க
வந்தவனே

ஆண் : ரெயின் ரெயின்
டோன்ட் கோ அவே ஐ
எம் ஷேக்கிங் இட்
ஷேக்கிங் இட் டவுன்
வித் மை கேர்ள் டுடே

பெண் : ரெயின் ரெயின்
டோன்ட் கோ அவே ஐ
எம் பிரேக்கிங் இட்
பிரேக்கிங் இட் டவுன்
வித் மை பாய் டுடே

ஆண் : ஹே கிளு
கிளுப்பான காதலியே
நீ கதகளி ஆட வா
வெளியே

பெண் : ஹோ விடு
விடுப்பான வாலிபனே
என் வெட்கத்த உடைக்க
வந்தவனே

பெண் : ரெயின் ரெயின்
டோன்ட் கோ அவே ஐ
எம் பிரேக்கிங் இட்
பிரேக்கிங் இட் டவுன்
வித் மை பாய் டுடே

ஆண் : ரெயின் ரெயின்
டோன்ட் கோ அவே ஐ
எம் ஷேக்கிங் இட்
ஷேக்கிங் இட் டவுன்
வித் மை கேர்ள் டுடே

பெண் : ஹோ ஆஆ
ஆஆ ஹா ஆஆ
குழு : ஒன் டு த்ரீ
போர் போர் த்ரீ டு
ஒன்

ஆண் : ஹோ முன் கழுத்தில்
முத்தம் வைத்தால் பின்
கழுத்தில் தீ பிடிக்கும்
குழு : ஹே ஹே ஹே ஹே

பெண் : மேல் உதட்டில்
மையம் வைத்தால் கீழ்
உதட்டில் பூ வெடிக்கும்
குழு : ஹே ஹே ஹே
ஹே

ஆண் : கடிச்சு கடிச்சு கடி
கடிச்சே உன் கவர்ச்சியை
ருசிக்கட்டுமா
பெண் : ஆஹான் புடிச்சு
புடிச்சு புடி புடிச்சே உன்
பூனை மீசை இழுக்கட்டுமா

ஆண் : யே அங்க தொடுன்னு
என்ன இங்க தொடுன்னு நீ
உத்தரவு போடாதே
பெண் : யே ஊமகுசும்பே
அட ஊசி எழும்பே நீ
ஊடுருவ பார்க்காதே

ஆண் : ரெயின் ரெயின்
டோன்ட் கோ அவே ஐ
எம் ஷேக்கிங் இட்
ஷேக்கிங் இட் டவுன்
வித் மை கேர்ள் டுடே

பெண் : ரெயின் ரெயின்
டோன்ட் கோ அவே ஐ
எம் பிரேக்கிங் இட்
பிரேக்கிங் இட் டவுன்
வித் மை பாய் டுடே

ஆண் : கிளு கிளுப்பான
காதலியே நீ கதகளி ஆட
வா வெளியே
பெண் : ஹோ விடு
விடுப்பான வாலிபனே
என் வெட்கத்த உடைக்க
வந்தவனே

குழு : ………………………….
குழு : ………………………….

குழு : ………………………….

பெண் : மீசைக்குள்ளே தீ
புடிச்சு என்னையும் தான்
சுட்டுரிச்சு
குழு : ஹே ஹே ஹே
ஹே

ஆண் : பூவுக்குள்ள பல்
மொளச்சு என்னையும்
தான் தின்னுரிச்சு
குழு : ஹே ஹே ஹே
ஹே

பெண் : நெருப்பு நெருப்பு
தான் புழிஞ்சாலே அதில்
உன்னோடைய வெப்பம்
வரும்

ஆண் : மெருகு மெருகு
தான் கடைஞ்சாலே
அதில் உன்னோடைய
வளைவு வரும்

பெண் : ஹே எந்தன்
வளைவில் நீ சுற்று
பயணம் தினம் சுற்றி
வர வரலாமே

ஆண் : ஹே இந்த
வளைவில் நான்
கொஞ்சம் சரிந்தால்
இன்ப விபத்துக்கள்
பெறலாமே

ஆண் : ரெயின் ரெயின்
டோன்ட் கோ அவே ஐ
எம் ஷேக்கிங் இட்
ஷேக்கிங் இட் டவுன்
வித் மை கேர்ள் டுடே

பெண் : ரெயின் ரெயின்
டோன்ட் கோ அவே ஐ
எம் பிரேக்கிங் இட்
பிரேக்கிங் இட் டவுன்
வித் மை பாய் டுடே

குழு : ஐ வான்னா வான்னா
ராக் சோ டைட் இட்ஸ்
கோன்னா பி எ லாங்கர் நைட்
ஆண் : கிளு கிளுப்பான
காதலியே நீ கதகளி ஆட
வா வெளியே
பெண் : ஹோ விடு
விடுப்பான வாலிபனே
என் வெட்கத்த உடைக்க
வந்தவனே

ஆண் : ரெயின் ரெயின்
டோன்ட் கோ அவே ஐ
எம் ஷேக்கிங் இட்
ஷேக்கிங் இட் டவுன்
வித் மை கேர்ள் டுடே

பெண் : ரெயின் ரெயின்
டோன்ட் கோ அவே ஐ
எம் பிரேக்கிங் இட்
பிரேக்கிங் இட் டவுன்
வித் மை பாய் டுடே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here