Kilukiluppa Irukkudhe Song Lyrics from “Vedanai Thediya Maan” Tamil film starring “ . Ganesh and Deepa” in a lead role. This song was sung by “S. P. Balasubramanyam and P. Suseela” and the music is composed by “K. Chakravarthy“. Lyrics works are penned by lyricist “Avinasi Mani”.

Singers : S. P. Balasubramanyam and P. Susheela

Music by : K. Chakravarthy

Lyrics by : Avinasi Mani

Female : Kilukiluppaa irukkuthae yaen mama yaen mama
Paraparappa thudikkuthae adhuthaanaa adhuthaanaa
Male : Kilukiluppaa irukkuthaa
Athuthaammaa athuthaammaa
Paraparappaa thudikkuthaa sarithaammaa sarithaammaa

Female : Vetkkam vanthu mothuthaiyo ilavayasu
Vilagi sella mudiyallaiyae ithu puthusu
Male : Aasai vegam thaedi thaedi alaigirathu
Aa….aa….aa….aa….aa…aa…aa…

Female : Kilukiluppaa irukkuthae yaen mama yaen mama
Male : Paraparappaa thudikkuthaa sarithaammaa sarithaammaa

Female : Thottum kaipattum oru chiththira penmai
Sevvithazh veluththida nindren sugam kandean
Un kaigalil kalanthida
Kangalil malarnthida vanthaen

Male : Minnum iru kannam
Adhu eththanai koduththathu
Eththanai eduththathu ennum sugam pinnum
Oru kunguma silai unai
Sangamamaagida sollum

Female : Ammammaa idhu enna paarvai
Angaththil thulithuli vervai
Oru muraiyaa iru muraiyaa
Yaethi raagam yaetho thaalam gaanam paaduthu
Aasai vegam thedi thedi alaigirathu
Aa…aa…aa….aa….aa….aa…aahaa….

Female : Kilukiluppaa irukkuthae yaen mama yaen mama
Male : Paraparappaa thudikkuthaa sarithaammaa sarithaammaa

Female : Pothum idhu pothum siru poomalar
Medaiyil aadidum radhiyena
Vanthaen enai thanthaen
Puthu vaalipa thaerinil
Oorvalam poe varum neram

Male : Konjam enai konju varum iravugal
Enakkena ilamaiyai koduththidu
Neeyum unai naanum
Intha idaththinil thadaiyillai
Idaiyinai anaiththida thondrum

Female : Naalellaam puthuputhu paadam
Male : Nadakkattum enakkathu vedham
Female : Adhisayamaa ragasiyamaa
Male : Yaedho raagam yaedho thaalam gaanam paaduthu
Aasai vegam thedi thedi alaigirathu
Aa….aa…aa…aa…aa…aa….aahaa….

Female : Kilukiluppaa irukkuthae yaen mama yaen mama
Paraparappa thudikkuthae adhuthaanaa adhuthaanaa
Male : Kilukiluppaa irukkuthaa
Athuthaammaa athuthaammaa
Paraparappaa thudikkuthaa sarithaammaa sarithaammaa

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. சுஷீலா

இசையமைப்பாளர் : கே. சக்கரவர்த்தி

பாடலாசிரியர் : அவினாசி மணி

பெண் : கிளுகிளுப்பா இருக்குதே ஏன் மாமா ஏன் மாமா
பரபரப்பா துடிக்குதே அதுதானா அதுதானா
ஆண் : கிளுகிளுப்பா இருக்குதா
அதுதாம்மா அதுதாம்மா
பரபரப்பா துடிக்குதா சரிதாம்மா சரிதாம்மா

பெண் : வெட்கம் வந்து மோதுதையோ இளவயசு
விலகி செல்ல முடியல்லையே இது புதுசு
ஆண் : ஆசை வேகம் தேடி தேடி அலைகிறது
ஆ….ஆ….ஆ…ஆ….ஆ….ஆ..ஆ..

பெண் : கிளுகிளுப்பா இருக்குதே ஏன் மாமா ஏன் மாமா
ஆண் : பரபரப்பா துடிக்குதா சரிதாம்மா சரிதாம்மா

பெண் : தொட்டும் கைபட்டும் ஒரு சித்திர பெண்மை
செவ்விதழ் வெளுத்திட நின்றேன் சுகம் கண்டேன்
உன் கைகளில் கலந்திட
கண்களில் மலர்ந்திட வந்தேன்

ஆண் : மின்னும் இரு கன்னம்
அது எத்தனை கொடுத்தது
எத்தனை எடுத்தது எண்ணும் சுகம் பின்னும்
ஒரு குங்குமச் சிலை உனை
சங்கமமாகிட சொல்லும்

பெண் : அம்மம்மா இது என்ன பார்வை…..
அங்கத்தில் துளித்துளி வேர்வை
ஒரு முறையா இரு முறையா
ஏதோ ராகம் ஏதோ தாளம் கானம் பாடுது
ஆசை வேகம் தேடி தேடி அலைகிறது
ஆ….ஆ….ஆ…ஆ….ஆ….ஆ..ஆஹா..

பெண் : கிளுகிளுப்பா இருக்குதே ஏன் மாமா ஏன் மாமா
ஆண் : பரபரப்பா துடிக்குதா சரிதாம்மா சரிதாம்மா

பெண் : போதும் இது போதும் சிறு பூமலர்
மேடையில் ஆடிடும் ரதியென
வந்தேன் எனை தந்தேன்
புது வாலிப தேரினில்
ஊர்வலம் போய் வரும் நேரம்

ஆண் : கொஞ்சம் எனைக் கொஞ்சு வரும் இரவுகள்
எனக்கென இளமையை கொடுத்திடு
நீயும் உனை நானும்
இந்த இடத்தினில் தடையில்லை
இடையினை அணைத்திட தோன்றும்

பெண் : நாளெல்லாம் புதுப்புது பாடம்
ஆண் : நடக்கட்டும் எனக்கது வேதம்
பெண் : அதிசயமா ரகசியமா….
ஆண் : ஏதோ ராகம் ஏதோ தாளம் கானம் பாடுது
ஆசை வேகம் தேடி தேடி அலைகிறது
ஆ….ஆ….ஆ…ஆ….ஆ….ஆ..ஆஹா..

பெண் : கிளுகிளுப்பா இருக்குதே ஏன் மாமா ஏன் மாமா
பரபரப்பா துடிக்குதே அதுதானா அதுதானா
ஆண் : கிளுகிளுப்பா இருக்குதா
அதுதாம்மா அதுதாம்மா
பரபரப்பா துடிக்குதா சரிதாம்மா சரிதாம்மா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here