Singers : Yuvan, Prabhudeva and Mano

Music by :Karthik Raja

Male : Kingu da anbu kingu da
Kingu da annan kingu da

Male : Hey darr nakkum
Ikkunakun ikkunakun
Dhinnna dhinn
Darr nakkum ikkunakun ikkunakun
Podu…
Darr nakkum ikkunakun ikkunakun

Male : Innapa whistle adicha
Namba aaduvom paah

Male : Kingu da anbu kingu da
Kingu da annan kingu da
Kingu da inimae kingu da
Kingu da kinggo kingu da

Male : Yekkakoo yekkakoo
Kizhikizhunnu kizhichiko
Appappo appappo
Aandavana ninaingappo

Male : Kingu da naandhan kingu da
Kingu da nanban kingu da

Male : Yov adhu undhu yaa
Male : Aadum bothu disturb pannatha
Poo antha pakkam

Male : Marina beach-ill thongum
Namma puratchi thalaivar kingu da
Avaru pakkathil naanum
Thonga chance kidacha kingu da

Male : Vazhka soodhaattam thanda
Adhil jackpot adicha king da
Yeh alliko asathikko yekkako yekkako
Ulaga azhaginga nooru pera vara solli
Adhula oruthiya kattikita kingu da

Male : Pager…ohh sorry maa
Maligai bakki koduda dei…kelvi kuri?
Kumari muthu …hahaha….poiennn….

Male : Kingu da anbu kingu da
Kingu da thalaivan kingu da
Kingu da naandhan kingu da
Kingu da nanban kingu da

Male : Yekkako yekkako
Kizhikizhunu kizhichiko
Appappo appappo
Aandavana ninaigapoo

Male : Kila kila kila kila kila kila
Kichillikkaan kichilikkaan
Ahaahan ahaahan ahhahhah hahhaaan
Yekkakko yekkakko
Appappo appappo

Male : Sukkuran thisaiyum thoda
Enna suthura neramum varunda
Currency note-la thaanda
Naan kottaiya kattura kingu da

Male : Kadal onnu vaangi adhil kappala
Vidura kingu da
Yeh allikko asathikko
Yekkakko yekkakko

Male : Thangachikku pakkathula
Birudhar kingu da
Singapore maappilai
Thedivarum kingu da

Male : Olunga billa kaatu
Illa pager cuttu…hahaha..poiennnn….

Male : Kingu da anbu kingu da
Kingu da annan kingu da
Kingu da inimae kingu da
Kingu da kinggo kingu da

Male : Yekkakoo yekkakoo
Kizhikizhunnu kizhichiko
Appappo appappo
Aandavana ninaingappo

Male : Kingu da naandhan kingu da
Kingu da nanban kingu da

பாடகர்கள் : யுவன்,  பிரபுதேவா
மற்றும் மனோ

இசையமைப்பாளர் : கார்த்திக் ராஜா

ஆண் : கிங்கு டா அன்பு கிங்கு டா
கிங்கு டா அண்ணன் கிங்கு டா

ஆண் : ஹே டர்நக்கும்
இக்குநக்கும் இக்குநக்கும்
திணனா தின்
டர் நக்கும் இக்குநக்கும்
இக்கு நக்கும் போடு
டர் நக்கும் இக்குநக்கும் இக்குநக்கும்

ஆண் : ……………………………

ஆண் : கிங்கு டா அன்பு கிங்கு டா
கிங்கு டா அண்ணன் கிங்கு டா
கிங்கு டா இனிமே கிங்கு டா
கிங்கு டா கிங்கோ கிங்கு டா

ஆண் : எக்கக்கோ எக்கக்கோ
கிழிகிழின்னு கிழிச்சிக்கோ
அப்பப்போ அப்பப்போ
ஆண்டவனை நினைங்கப்போ

ஆண் : கிங்கு டா நான்தான் கிங்கு டா
கிங்கு டா நண்பன் கிங்கு டா

ஆண் : யோவ் அது உன்து யா
ஆண் : ஆடும் போது டிஸ்டர்ப் பண்ணாத
போ அந்த பக்கம்

ஆண் : மெரீனா பேச்சில் தூங்கும்
நம்ம புரட்சி தலைவர் கிங்கு டா
அவரு பக்கத்தில் நானும்
தூங்க சான்ஸ் கிடைச்சா கிங்கு டா
வாழ்க்க சூதாட்டம் தாண்டா
அதில் ஜாக்பாட் அடிச்சா கிங் டா

ஆண் : யே அள்ளிக்கோ அசத்திக்கோ
எக்கக்கோ எக்கக்கோ
உலக அழகிங்க
நூறு பேர வர சொல்லி அதுல
ஒருத்திய கட்டிக்கிட்டா கிங்கு டா

ஆண் : பேஜர்… ஓ சாரி மா
மளிகை பாக்கி கொடுடா டேய்
கேள்வி குறி?
குமரிமுத்து ஹாஹா.. பொய்ன்…..

ஆண் : கிங்கு டா அன்பு கிங்கு டா
கிங்கு டா தலைவன் கிங்கு டா
கிங்கு டா நான்தான் கிங்கு டா
கிங்கு டா நண்பன் கிங்கு டா

ஆண் : எக்கக்கோ எக்கக்கோ
கிழிகிழின்னு கிழிச்சிக்கோ
அப்பப்போ அப்பப்போ
ஆண்டவனை நினைங்கப்போ

ஆண் : கில கில கில கில கில கில
கிச்சிலிக்கான் கிச்சிலிக்கான்
ஆக்ஹான் ஆக்ஹான் ஆக்ஹஹஹான்
எக்கக்கோ எக்கக்கோ
அப்பப்போ அப்பப்போ

ஆண் : சுக்கிரன் திசையும் தொட
என்ன சுத்துற நேரமும் வருண்டா
கரன்சி நோட்ல தாண்டா
நான் கோட்டைய கட்டுற கிங்கு டா

ஆண் : கடல் ஒன்னு வாங்கி அதில்
கப்பல விடுற கிங்கு டா
யே அள்ளிக்கோ அசத்திக்கோ
எக்கக்கோ எக்கக்கோ

ஆண் : தங்கச்சிக்கு பக்கத்துல
பிரதர் கிங்கு டா
சிங்கப்பூர் மாப்பிளை
தேடிவரும் கிங்கு டா

ஆண் : ஒழுங்கா பில்ல கட்டு
இல்ல பேஜர் கட்டு
ஹாஹா.. பொய்ன்…

ஆண் : கிங்கு டா அன்பு கிங்கு டா
கிங்கு டா அண்ணன் கிங்கு டா
கிங்கு டா இனிமே கிங்கு டா
கிங்கு டா கிங்கோ கிங்கு டா

ஆண் : எக்கக்கோ எக்கக்கோ
கிழிகிழின்னு கிழிச்சிக்கோ
அப்பப்போ அப்பப்போ
ஆண்டவனை நினைங்கப்போ

ஆண் : கிங்கு டா நான்தான் கிங்கு டா
கிங்கு டா நண்பன் கிங்கு டா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here