Singers : Karthik and Pop Shalini

Music by : Joshua Sridhar

Male : Kiru.. kiru.. kiru vena
Keranguren
Naan noru.. noru.. noru ena
Norunguren…
Female : Kerangura….
Norungara….

Male : Thiru thiru thiru vena
Muzhikiren
Naan tharaiyila noola
Izhukuren
Female : Muzhikira
Izhukara

Male : Thikki thadavi thavikiren
Naan thee kozhiya thudikiren
Female : Thavikira
Thudikira

Male : Vikki vikki vazhukiren
Naan villa pola valaiyuren
Female : Vazhukara
Valaiyara

Male : Woah woah woah woah woah
Woah woah woah woah woah…ohooo
Woah woah woah woah woah
Woah woah woah woah woah
Woah woah u woah woah

Male : Kurukum nedukum
Paathu paathu
Kiruku pudichu azhaiyuren
Kuliki potta soliya pola
Kannu adichu soruguren
Female : Azhaiyura
Sorugura

Male : Muruki vacha
Thaambu kayira
Madangi madangi maruguren
Manthiricha aata polae
Enthirichu monanguren
Female : Marugura
Monangura

Male : Eeravaanam mela yerum
Eli pola nolayuren
Thirai potu thanga silaiya
Thirudathaanae thiriyuren
Female : Nolaiyura
Thiriyura

Male : Kotta kotta kan mulichu
Aantha pola yenguren
Kita thatta vavaalaaga
Thalai keezhaga thonguren
Female : Yengura
Thongura

Male : Kutti potta poona pola
Koocham vitu sinunguren
Pootu potta pottiya pola
Pathiramaaga pathunguren
Female : Sinungura
Pathungura

Male : Nee sirikum neram paathu
Pasiyinu kenjuren
Neeyum koncham samathichaa
Paathiratha mulunguren
Female : Kenjura
Muzhungura

Male : Kiru.. kiru.. kiru vena
Keranguren
Naan noru.. noru.. noru ena
Norunguren…

Male : Thiru thiru thiru vena
Muzhikiren
Naan tharaiyila noola
Izhukuren

Male : Thikki thadavi thavikiren
Naan thee kozhiya thudikiren

Male : Vikki vikki vazhukiren
Naan villa pola valaiyuren

பாடகி : பாப் ஷாலினி

பாடகர் : கார்த்திக்

இசையமைப்பாளர் : ஜோஷ்வா ஸ்ரீதர்

ஆண் : கிறு கிறு கிறு
வென கெறங்குறேன்
நான் நொறு நொறு
நொறு என நொறுங்குறேன்
பெண் : கெறங்குற
நொறுங்குற

ஆண் : திரு திரு திரு
வென முழிக்கிறேன்
நான் தரையில நூல
இழுக்குறேன்
பெண் : முழிக்கிற
இழுக்கற

ஆண் : திக்கி தடவி
தவிக்கிறேன் நான் தீ
கோழியா துடிக்கிறேன்
பெண் : தவிக்கிற துடிக்கிற

ஆண் : விக்கி விக்கி
வழுகிறேன் நான்
வில்ல போல வளையுறேன்
பெண் : வழுக்கற வளையற

ஆண் : ………………………….

ஆண் : குறுக்கும் நெடுக்கும்
பாத்து பாத்து கிறுக்கு புடிச்சு
அலையுறேன் குலுக்கி போட்ட
சோழிய போல கண்ணு அடிச்சு
சொருகுறேன்
பெண் : அலையுற சொருகுற

ஆண் : முறுக்கி வச்ச
தாம்பு கயிற மடங்கி
மடங்கி மருகுறேன்
மந்திரிச்ச ஆட்ட போல
எந்திரிச்சு மொணங்குறேன்
பெண் : மருகுற மொணங்குற

ஆண் : ஈரவானம் மேல
ஏறும் எலி போல
நொலையுறேன் திரை
போட்டு தங்க சிலைய
திருடத்தானே திரியுறேன்
பெண் : நொழையுற திரியுற

ஆண் : கொட்ட கொட்ட
கண் முழிச்சு ஆந்த போல
ஏங்குறேன் கிட்ட தட்ட
வௌவாலாக தலை
கீழாக தொங்குறேன்
பெண் : ஏங்குற தொங்குற

ஆண் : குட்டி போட்ட
பூன போல கூச்சம் விட்டு
சிணுங்குறேன் பூட்டு
போட்ட பொட்டிய போல
பத்திரமாக பதுங்குறேன்
பெண் : சிணுங்குற பதுங்குற

ஆண் : நீ சிரிக்கும் நேரம்
பாத்து பசியினு கெஞ்சுறேன்
நீயும் கொஞ்சம் சம்மதிச்சா
பாத்திரத்த முழுங்குறேன்
பெண் : கெஞ்சுற முழுங்குற

ஆண் : கிறு கிறு கிறு
வென கெறங்குறேன்
நான் நொறு நொறு
நொறு என நொறுங்குறேன்

ஆண் : திரு திரு திரு
வென முழிக்கிறேன்
நான் தரையில நூல
இழுக்குறேன்

ஆண் : திக்கி தடவி
தவிக்கிறேன் நான் தீ
கோழியா துடிக்கிறேன்

ஆண் : விக்கி விக்கி
வழுகிறேன் நான்
வில்ல போல வளையுறேன்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here