Singer : Anthony Daasan

Music by : Jen Martin

Lyrics by : Vishnu Edavan

Male : Varumai ennoda varamae
Saerum seruppum velumae
Ketta neram thaan dhenamae
Nallathum naari pudumae

Male : Indha raasi ketta ambalaiya
Mannichidu pulla
Nee aasapatta vaazhkai illa
Mannichidu pulla

Male : Sokkaathangam pichai kaiyee
Mannichiru pulla
Idhu sokkaathangam pichai kaiyee
Enna mannichiru pulla

Male : Mannichiru pulla
Verenna naan solla
Mannichiru pulla
Verenna naan solla

Male Chorus : Kirutu kirutu kirutunnu than
Irrukuthada vaazhkai
Kirutu kirutu kirutunnu than
Irrukuthada

Male Chorus : Kirutu kirutu kirutunnu than
Irrukuthada maapillai
Kirutu kirutu kirutunnu than
Irrukuthada

Male Chorus : Kirutu kirutu kirutunnu than
Irrukuthada
Sulattu sulattu sulattunu than
Sulattuthada
Vaazhkai

Male Chorus : Kirutu kirutu kirutunnu than
Irrukuthada
Sulattu sulattu sulattunu than
Sulattuthada
Dei…

Male : Oru mudivu eduthen
Uyiru onna naan koduthen
Veedhiku thaan naan iluthen
Vedhanaiya allichen

Chorus : Thanananna thanananna
Thanana thanananna

Male : Oru mudivu eduthen
Uyiru onna naan koduthen
Veedhiku thaan naan iluthen
Thanananna thanananna
Chorus : Thandanana thanananna
Thanananna thanananna

Male : Arasi vidhiyo kudisai nizhalil
Eludhi vachen
Male and Chorus : Naan eludhi vachen
Male : Thanga thoda nadukadalil
Naan tholachi putten
Male and Chorus : Naan tholachi putten

Male : Mannichiru
Ennna nee mannichiru
Mannichiru
Ennna mannichiru
Mannichiru
Rasathi
Ennna mannichiru
Sorry rasathi

Male Chorus : Kirutu kirutu kirutunnu than
Irrukuthada vaazhkai
Kirutu kirutu kirutunnu than
Irrukuthada

Male Chorus : Kirutu kirutu kirutunnu than
Irrukuthada mavanae
Kirutu kirutu kirutunnu than
Irrukuthada

Male Chorus : Kirutu kirutu kirutunnu than
Irrukuthada
Sulattu sulattu sulattunu than
Sulattuthada
Vaazhkai

Male Chorus : Kirutu kirutu kirutunnu than
Irrukuthada
Sulattu sulattu sulattunu than
Sulattuthada
Dei…
Seema sulattupaa

பாடகர் : அந்தோணி தாசன்

இசை அமைப்பாளர் : ஜென் மார்ட்டின்

பாடல் ஆசிரியர் : விஷ்ணு இடவன்

ஆண் : வறுமை என்னோட வரமே
சேரும் செருப்பும் வெளுமே
கெட்ட நேரம் தான் தினமே
நல்லதும் நாறிப் புடுமே

ஆண் : இந்த ராசிகெட்ட ஆம்பளய
மன்னிச்சிடு புள்ள
நீ ஆசபட்ட வாழ்க்கை இல்ல
மன்னிச்சிடு புள்ள

ஆண் : சொக்கத்தங்கம் பிச்சை கையி
மன்னிச்சிரு புள்ள
இது சொக்கத்தங்கம் பிச்சை கையி
என்ன மன்னிச்சிரு புள்ள

ஆண் : மன்னிச்சிரு புள்ள
வேறென்ன நான் சொல்ல
மன்னிச்சிரு புள்ள
வேறென்ன நான் சொல்ல

ஆண் குழு : கிருட்டு கிருட்டு கிருட்டுன்னு தான்
இருக்குதடா வாழ்க்கை
கிருட்டு கிருட்டு கிருட்டுன்னு தான்
இருக்குதடா

ஆண் குழு : கிருட்டு கிருட்டு கிருட்டுன்னு தான்
இருக்குதடா மாப்பிள்ள
கிருட்டு கிருட்டு கிருட்டுன்னு தான்
இருக்குதடா

ஆண் குழு : கிருட்டு கிருட்டு கிருட்டுன்னு தான்
இருக்குதடா
சுழல்ட்டு சுழல்ட்டு சுழல்ட்டுன்னுதான்
சுழட்டுதடா
வாழ்க்கை

ஆண் குழு : கிருட்டு கிருட்டு கிருட்டுன்னு தான்
இருக்குதடா
சுழல்ட்டு சுழல்ட்டு
சுழல்ட்டுன்னுதான் சுழட்டுதடா
டேய்…

ஆண் : ஒரு முடிவு எடுத்தேன்
உயிரு ஒன்ன நான் கொடுத்தேன்
வீதிக்கு தான் நான் இழுத்தேன்
வேதனைய அளிச்சேன்

குழு : தானனன்னா தானான்னா
தனனா தானனன்னா

ஆண் : ஒரு முடிவு எடுத்தேன்
உயிரு ஒன்ன நான் கொடுத்தேன்
வீதிக்கு தான் நான் இழுத்தேன்
தானனன்ன தானான்னா
குழு : தந்தனனா தானனன்னா
தானனன்னா தானான்னா

ஆண் : அரசி விதியோ குடிசை நிழலில்
எழுதி வச்சேன்
ஆண் குழு : நான் எழுதி வச்சேன்
ஆண் : தங்கத் தோட நடுக்கடலில்
நான் தொலைச்சி புட்டேன்
ஆண் குழு : நான் தொலைச்சி புட்டேன்

ஆண் : மன்னிச்சிரு
என்ன நீ மன்னிச்சிரு
மன்னிச்சிரு
என்ன மன்னிச்சிரு
மன்னிச்சிரு
ராசாத்தி என்ன மன்னிச்சிரு
சாரி ராசாத்தி

ஆண் குழு : கிருட்டு கிருட்டு கிருட்டுன்னு தான்
இருக்குதடா வாழ்க்கை
கிருட்டு கிருட்டு கிருட்டுன்னு தான்
இருக்குதடா

ஆண் குழு : கிருட்டு கிருட்டு கிருட்டுன்னு தான்
இருக்குதடா மவனே
கிருட்டு கிருட்டு கிருட்டுன்னு தான்
இருக்குதடா

ஆண் குழு : கிருட்டு கிருட்டு கிருட்டுன்னு தான்
இருக்குதடா
சுழல்ட்டு சுழல்ட்டு சுழல்ட்டுன்னுதான்
சுழட்டுதடா வாழ்க்கை

ஆண் குழு : கிருட்டு கிருட்டு கிருட்டுன்னு தான்
இருக்குதடா
சுழல்ட்டு சுழல்ட்டு
சுழல்ட்டுன்னுதான் சுழட்டுதடா
டேய்…
செம சுழல்ட்ப்பா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Vettaiyan"Manasilaayo Song: Click Here