Singer : Vani Jairam

Music by : Shankar Ganesh

Lyrics by : Vaali

Female : Kiss me kiss me kiss me kiss me
Aasai meeruthae hammaa bodhai yaeruthae
Yaengi nikkuthae kaaman ambu thaikkuthae
Mugavettu kannu enai vattam podum
Ilavattam ellaam ingae vaa….

Female : Kiss me kiss me kiss me kiss me

Female : …………….

Female : Pookkalin melae eekkalai polae
Aadavar koottam ammaadi
Iththanai perum muththirai kettaal
Ennadi seiven ammaadi

Female : Pookkalin melae eekkalai polae
Aadavar koottam ammaadi
Iththanai perum muththirai kettaal
Ennadi seiven ammaadi

Female : Seenaththu pattu dhinam enthan thegaththil pattu
Seenaththu pattu dhinam enthan thegaththil pattu
Arugae varalaam medhuvaai thodalaam
Anbai alli tharalaam

Female : Kiss me kiss me kiss me kiss me
Aasai meeruthae hammaa bodhai yaeruthae
Yaengi nikkuthae kaaman ambu thaikkuthae
Mugavettu kannu enai vattam podum
Ilavattam ellaam ingae vaa….

Female : Kiss me kiss me kiss me kiss me

Female : …………….

Female : Thaamarai mottu meniyai thottu
Sangathi pesu kannodu
Veenaiyai meettu paadoru paattu
Vegaththai kaattu ennodu

Female : Thaamarai mottu meniyai thottu
Sangathi pesu kannodu
Veenaiyai meettu paadoru paattu
Vegaththai kaattu ennodu

Female : Raththiri neram sugam thondrum poovidhazh oram
Raththiri neram sugam thondrum poovidhazh oram
Thaniyaai azhaiththaal kaniyaai kanivaen
Senthaen nenjil pozhivaen

Female : Kiss me kiss me kiss me kiss me
Aasai meeruthae hammaa bodhai yaeruthae
Yaengi nikkuthae kaaman ambu thaikkuthae
Mugavettu kannu enai vattam podum
Ilavattam ellaam ingae vaa….

Female : Kiss me kiss me kiss me kiss me
Common everybody

பாடகி : வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : வாலி

பெண் : கிஸ் மீ கிஸ் மீ கிஸ் மீ கிஸ் மீ
ஆசை மீறுதே ஹம்மா போதை ஏறுதே
ஏங்கி நிக்குதே காமன் அம்பு தைக்குதே
முகவெட்டு கண்டு எனை வட்டம் போடும்
இளவட்டம் எல்லாம் இங்கே வா…….

பெண் : கிஸ் மீ கிஸ் மீ கிஸ் மீ கிஸ் மீ

பெண் : ………………..

பெண் : பூக்களின் மேலே ஈக்களைப் போலே
ஆடவர் கூட்டம் அம்மாடி
இத்தனை பேரும் முத்திரை கேட்டால்
என்னடி செய்வேன் அம்மாடி

பெண் : பூக்களின் மேலே ஈக்களைப் போலே
ஆடவர் கூட்டம் அம்மாடி
இத்தனை பேரும் முத்திரை கேட்டால்
என்னடி செய்வேன் அம்மாடி

பெண் : சீனத்துப் பட்டு தினம் எந்தன் தேகத்தில் பட்டு
சீனத்துப் பட்டு தினம் எந்தன் தேகத்தில் பட்டு
அருகே வரலாம் மெதுவாய் தொடலாம்
அன்பை அள்ளித் தரலாம்

பெண் : கிஸ் மீ கிஸ் மீ கிஸ் மீ கிஸ் மீ……
ஆசை மீறுதே ஹம்மா போதை ஏறுதே
ஏங்கி நிக்குதே காமன் அம்பு தைக்குதே
முகவெட்டு கண்டு எனை வட்டம் போடும்
இளவட்டம் எல்லாம் இங்கே வா…….

பெண் : கிஸ் மீ கிஸ் மீ கிஸ் மீ கிஸ் மீ

பெண் : ………………..

பெண் : தாமரை மொட்டு மேனியைத் தொட்டு
சங்கதி பேசு கண்ணோடு
வீணையை மீட்டு பாடொரு பாட்டு
வேகத்தைக் காட்டு என்னோடு

பெண் : தாமரை மொட்டு மேனியைத் தொட்டு
சங்கதி பேசு கண்ணோடு
வீணையை மீட்டு பாடொரு பாட்டு
வேகத்தைக் காட்டு என்னோடு

பெண் : ராத்திரி நேரம் சுகம் தோன்றும் பூவிதழ் ஓரம்
ராத்திரி நேரம் சுகம் தோன்றும் பூவிதழ் ஓரம்
தனியாய் அழைத்தால் கனியாய் கனிவேன்
செந்தேன் நெஞ்சில் பொழிவேன்……

பெண் : கிஸ் மீ கிஸ் மீ கிஸ் மீ கிஸ் மீ….
ஆசை மீறுதே ஹம்மா போதை ஏறுதே
ஏங்கி நிக்குதே காமன் அம்பு தைக்குதே
முகவெட்டு கண்டு எனை வட்டம் போடும்
இளவட்டம் எல்லாம் இங்கே வா…….

பெண் : கிஸ் மீ கிஸ் மீ கிஸ் மீ கிஸ் மீ
கமான் எவ்ரிபடி


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here