Singers : K. S. Chitra and Unni Krishnan

Music by : Deva

Male : Kiss me miss thodaatha un azhaginai
Thottu paarththida vanthaenae
Yaar kaiyum padaatha pon kanigalai
Etti paarththida vanthaenae

Male : Kiss me miss thodaatha un azhaginai
Thottu paarththida vanthaenae
Yaar kaiyum padaatha pon kanigalai
Etti paarththida vanthaenae

Female : Mun azhagil muththaadugaiyil
Mazhaiyil karkandaai karanthaenae

Chorus : …………….

Male : Kiss me miss thodaatha un azhaginai
Thottu paarththida vanthaenae
Yaar kaiyum padaatha pon kanigalai
Etti paarththida vanthaenae

Chorus : …………….

Female : Yaen yaen yaen yaen
Mazhai udhirnthathu mannodu
Yaen yaen yaen yaen
Manam kudhiththathu unnodu

Male : Naan naan naan naan
Endrirunthaen netraedu
Naam naam naam naam
Endru solvaen indrodu

Female : Sottu sottaai kaadhal surakka
Thittu thitttai achacham thadukka
Male : Kannukkullae kadhal midhakka
Kaigal kondaa adhai maraikka

Female : En udambu un pon mugathil
Pirunthaavanam pol pooththirukka
Male : Pennazhagae pirunthaavanaththai
Kuththagai eduththaan pooparikka

Male : Kiss me miss thodaatha un azhaginai
Thottu paarththida vanthaenae
Yaar kaiyum padaatha pon kanigalai
Etti paarththida vanthaenae

Male : Nee nee nee nee naan uduththum aadaithaan
Naan naan naan naan nee uduththum aadaithaan
Female : Poo poo poo poo kaadhali naan soodaththaan
Vaan mann ellaam kadhalargal aalaththaan

Male : Verukkuthaan aasai mannidam
Aanukkuththaan aasai pennidam
Female : Oppivippaen ennai unnidam
Ondrum illai ini ennaidam

Male : Bharathathil pengal moththam
Naarpaththu irendu kodiyadi
Female : Iththanai per irukkaiyilae
Ivalthaan unakku mathana kodi

Male : Kiss me miss thodaatha un azhaginai
Thottu paarththida vanthaenae
Yaar kaiyum padaatha pon kanigalai
Etti paarththida vanthaenae

Male : Kiss me miss thodaatha un azhaginai
Thottu paarththida vanthaenae
Yaar kaiyum padaatha pon kanigalai
Etti paarththida vanthaenae

Female : Mun azhagil muththaadugaiyil
Mazhaiyil karkandaai karanthaenae

Male : Kiss me miss thodaatha un azhaginai
Thottu paarththida vanthaenae
Yaar kaiyum padaatha pon kanigalai
Etti paarththida vanthaenae

Male : Kiss me miss thodaatha un azhaginai
Thottu paarththida vanthaenae
Yaar kaiyum padaatha pon kanigalai
Etti paarththida vanthaenae

பாடகர்கள் : கே. எஸ். சித்ரா மற்றும் உன்னி கிருஷ்ணன்

இசையமைப்பாளர் : தேவா

ஆண் : கிஸ் மி மிஸ் தொடாத உன் அழகினை
தொட்டுப் பார்த்திட வந்தேனே
யார் கையும் படாத பொன் கனிகளை
எட்டிப் பார்த்திட வந்தேனே

ஆண் : கிஸ் மி மிஸ் தொடாத உன் அழகினை
தொட்டுப் பார்த்திட வந்தேனே
யார் கையும் படாத பொன் கனிகளை
எட்டிப் பார்த்திட வந்தேனே

பெண் : முன் அழகில் முத்தாடுகையில்
மழையில் கற்கண்டாய் கரைந்தேனே

குழு : ……………………….

ஆண் : கிஸ் மி மிஸ் தொடாத உன் அழகினை
தொட்டுப் பார்த்திட வந்தேனே
யார் கையும் படாத பொன் கனிகளை
எட்டிப் பார்த்திட வந்தேனே

குழு : …………………………

பெண் : ஏன் ஏன் ஏன் ஏன்
மழை உதிர்ந்தது மண்ணோடு
ஏன் ஏன் ஏன் ஏன்
மனம் குதித்தது உன்னோடு

ஆண் : நான் நான் நான் நான்
என்றிருந்தேன் நேற்றோடு
நாம் நாம் நாம் நாம்
என்று சொல்வேன் இன்றோடு

பெண் : சொட்டு சொட்டுயாய் காதல் சுரக்க
திட்டு திட்டாய் அச்சம் தடுக்க
ஆண் : கண்ணுக்குள்ளே காதல் மிதக்க
கைகள் கொண்டா அதை மறைக்க

பெண் : என் உடம்பு உன் பொன் முகத்தில்
பிருந்தாவனம் போல் பூத்திருக்க
ஆண் : பெண்ணழகே பிருந்தாவனத்தை
குத்தகை எடுத்தான் பூப்பறிக்க

ஆண் : கிஸ் மி மிஸ் தொடாத உன் அழகினை
தொட்டுப் பார்த்திட வந்தேனே
யார் கையும் படாத பொன் கனிகளை
எட்டிப் பார்த்திட வந்தேனே

ஆண் : நீ நீ நீ நீ நான் உடுத்தும் ஆடைதான்
நான் நான் நான் நான் நீ உடுத்தும் ஆடைதான்
பெண் : பூ பூ பூ பூ காதலி நான் சூடத்தான்
வான் மண் எல்லாம் காதலர்கள் ஆளத்தான்

ஆண் : வேருக்குதான் ஆசை மண்ணிடம்
ஆணுக்குத்தான் ஆசை பெண்ணிடம்
பெண் : ஒப்புவிப்பேன் என்னை உன்னிடம்
ஒன்றும் இல்லை இனி என்னிடம்

ஆண் : பாரதத்தில் பெண்கள் மொத்தம்
நாற்பத்து இரண்டு கோடியடி
பெண் : இத்தனை பேர் இருக்கையிலே
இவள்தான் உனக்கு மதனக் கொடி

ஆண் : கிஸ் மி மிஸ் தொடாத உன் அழகினை
தொட்டுப் பார்த்திட வந்தேனே
யார் கையும் படாத பொன் கனிகளை
எட்டிப் பார்த்திட வந்தேனே

ஆண் : கிஸ் மி மிஸ் தொடாத உன் அழகினை
தொட்டுப் பார்த்திட வந்தேனே
யார் கையும் படாத பொன் கனிகளை
எட்டிப் பார்த்திட வந்தேனே

பெண் : முன் அழகில் முத்தாடுகையில்
மழையில் கற்கண்டாய் கரைந்தேனே

ஆண் : கிஸ் மி மிஸ் தொடாத உன் அழகினை
தொட்டுப் பார்த்திட வந்தேனே
யார் கையும் படாத பொன் கனிகளை
எட்டிப் பார்த்திட வந்தேனே….

ஆண் : கிஸ் மி மிஸ் தொடாத உன் அழகினை
தொட்டுப் பார்த்திட வந்தேனே
யார் கையும் படாத பொன் கனிகளை
எட்டிப் பார்த்திட வந்தேனே…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here