Singers : S. Janaki and Malaysia Vasudevan
Music by : M. S. Viswanathan
Lyrics by : Idhaya Chandran
Male : Kitta vaadi muttaikkosu
Naan konjam thaaraen apple piece-u
Kitta vaadi muttaikkosu
Naan konjam thaaraen apple piece-u
Male : Otti vanthu kattikittaa
Maththatha naan paaththukkiraen
Otti vanthu kattikittaa
Maththatha naan paaththukkiraen
Female : Varusham pooraa pulichcha maangaa
Thaangaathaiyaa sundhara poonga
Varusham pooraa pulichcha maangaa
Thaangaathaiyaa sundhara poonga
Female : Un moochchu kaaththu pattaa pothum
Munnooru naal sumakka venum
Un moochchu kaaththu pattaa pothum
Munnooru naal sumakka venum
Female : Varusham pooraa pulichcha maangaa
Thaangaathaiyaa sundhara poonga
Male : Yaezhu varusham iruntha veedu
Kodukkavillai intha soodu
Yaezhu varusham iruntha veedu
Kodukkavillai intha soodu
Aasa manasa enakku kaattu
Aduththa nimisham vetri paattu
Male : Saamakkozhi koovum neram
Kaamakkozhi pakkam vaadi
Saamakkozhi koovum neram
Kaamakkozhi pakkam vaadi
Adi pakkam vaadi adi pakkam vaadi
Female : Kattil undu meththai undu
Kannai parikkum pookal undu
Kattil undu meththai undu
Kannai parikkum pookal undu
Manakkum oodhupaththi undu
Manasa mayakkum ac undu
Female : Iththanaikkum avanga undu
Namakku anju veliyil undu
Iththanaikkum avanga undu
Namakku anju veliyil undu
Male : Kitta vaadi muttaikkosu
Naan konjam thaaraen apple piece-u
Male : Nilavu angae kaayuthadi
Ninaivu ingae thudikkuthadi
Pachchapulla enna unthan
Palliyilae saeththukkadi
Female : Ada neenga rompa mosamunga
Varusham poora veshamunga
Pulla pola pesi ennai
Pullaiyaara maaththureenga
Male : Kitta vaadi muttaikkosu
Female : Varusham pooraa pulichcha maangaa
Male : Naan konjam thaaraen apple piece-u
Female : Thaangaathaiyaa sundhara poonga
Male : Otti vanthu kattikittaa
Female : Munnooru naal sumakka venum
Male : Yaei kitta vaadi muttaikkosu
Naan konjam thaaraen apple piece-u
Yaei kitta vaadi muttaikkosu
Naan konjam thaaraen apple piece-u
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் மலேசியா வாசுதேவன்
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பாடலாசிரியர் : இதயசந்திரன்
ஆண் : கிட்ட வாடி முட்டைக்கோசு
நான் கொஞ்சம் தாரேன் ஆப்பிள் பீசு
கிட்ட வாடி முட்டைக்கோசு
நான் கொஞ்சம் தாரேன் ஆப்பிள் பீசு
ஆண் : ஒட்டி வந்து கட்டிக் கிட்டா
மத்தத நான் பாத்துக்கிறேன்
ஒட்டி வந்து கட்டிக் கிட்டா
மத்தத நான் பாத்துக்கிறேன்
பெண் : வருஷம் பூரா புளிச்ச மாங்கா
தாங்கதய்யா சுந்தர பூங்கா
வருஷம் பூரா புளிச்ச மாங்கா
தாங்கதய்யா சுந்தர பூங்கா
பெண் : உன் மூச்சுக் காத்து பட்டாப் போதும்
முந்நூறு நாள் சுமக்க வேணும்
உன் மூச்சுக் காத்து பட்டாப் போதும்
முந்நூறு நாள் சுமக்க வேணும்
பெண் : வருஷம் பூரா புளிச்ச மாங்கா
தாங்கதய்யா சுந்தர பூங்கா
ஆண் : ஏழு வருஷம் இருந்த வீடு
கொடுக்கவில்லை இந்த சூடு
ஏழு வருஷம் இருந்த வீடு
கொடுக்கவில்லை இந்த சூடு
ஆச மனச எனக்கு காட்டு
அடுத்த நிமிஷம் வெற்றி பாட்டு
ஆண் : சாமக்கோழி கூவும் நேரம்
காமக்கோழி பக்கம் வாடி…….
சாமக்கோழி கூவும் நேரம்
காமக்கோழி பக்கம் வாடி…….
அடி பக்கம் வாடி……அடி பக்கம் வாடி
பெண் : கட்டில் உண்டு மெத்தை உண்டு
கண்ணைப் பறிக்கும் பூக்கள் உண்டு
கட்டில் உண்டு மெத்தை உண்டு
கண்ணைப் பறிக்கும் பூக்கள் உண்டு
மணக்கும் ஊதுபத்தி உண்டு
மனச மயக்கும் ஏ.சி. உண்டு
பெண் : இத்தனைக்கும் அவங்க உண்டு
நமக்கு அஞ்சு வெளியில் உண்டு
இத்தனைக்கும் அவங்க உண்டு
நமக்கு அஞ்சு வெளியில் உண்டு
ஆண் : கிட்ட வாடி முட்டைக்கோசு
நான் கொஞ்சம் தாரேன் ஆப்பிள் பீசு
ஆண் : நிலவு அங்கே காயுதடி
நினைவு இங்கே துடிக்குதடி
பச்சப்புள்ள என்ன உந்தன்
பள்ளியிலே சேத்துக்கடி
பெண் : அட நீங்க ரொம்ப மோசமுங்க
வருஷம் பூரா வேஷமுங்க
புள்ளப் போல பேசி என்னை
புள்ளையாரா மாத்துறீங்க
ஆண் : கிட்ட வாடி முட்டைக்கோசு
பெண் : வருஷம் பூரா புளிச்ச மாங்கா
ஆண் : நான் கொஞ்சம் தாரேன் ஆப்பிள் பீசு
பெண் : தாங்கதய்யா சுந்தர பூங்கா
ஆண் : ஒட்டி வந்து கட்டிக் கிட்டா
பெண் : முந்நூறு நாள் சுமக்க வேணும்
ஆண் : ஏய் கிட்ட வாடி அட முட்டைக்கோசு
நான் கொஞ்சம் தாரேன் ஆப்பிள் பீசு
ஏய் கிட்ட வாடி அட முட்டைக்கோசு
நான் கொஞ்சம் தாரேன் ஆப்பிள் பீசு