Singer : Mano

Music by : Shankar Ganesh

Lyrics by : Vaali

Male : Kizhakka pogum rayilae rayilae
En mayila paaththiyaa
Kizhakka pogum rayilae rayilae
En mayila paaththiyaa

Male : Kadhal nenja kekkuraen
Kalanthu pesa paakkuraen
Kattil kaayum nilavaa kodhikkiraen

Male : Kizhakka pogum rayilae rayilae
En mayila paaththiyaa
Kizhakka pogum rayilae rayilae
En mayila paaththiyaa

Male : Kadhal nenja kekkuraen
Kalanthu pesa paakkuraen
Kattil kaayum nilavaa kodhikkiraen

Male : Aasa anala moottuthu
Valaiyalin osa uyirai vaattuthu
Aasa anala moottuthu
Valaiyalin osa uyirai vaattuthu

Male : Naan velaiyoda thoongi vaaramaacchhuthe
En vizhiyai neengi thookam dhoora poochchuthe

Male : Vatta nilavu ennai suttu erikka
En vanji nilavu etta irukka
Eppozhuthu velliradham
Ennudaiya palli varum
Adhukkaagaththaan en paattu adhukkaagaththaan
Adhukkaagaththaan en paattu adhukkaagaththaan

Male : Kizhakka pogum rayilae rayilae
En mayila paaththiyaa
Kizhakka pogum rayilae rayilae
En mayila paaththiyaa

Male : Kadhal nenja kekkuraen
Kalanthu pesa paakkuraen
Kattil kaayum nilavaa kodhikkiraen

Male : Malai karrukkal neranthaan
Dhinasari manasil oruththi paaranthaan
Malai karrukkal neranthaan
Dhinasari manasil oruththi

Male : Naan thoodhu poga ingae yaarai theduven
Naan megam pola vaanil neerai theduven

Male : Muththuchcharamthaan antha mullai vananthaan
En pakkam varumaa vanthu muththam tharumaa
Metteduththu kattukiraen
Karpanaiyai kottugiraen
Adhukkaagaththaan en paattu adhukkaagaththaan
Adhukkaagaththaan en paattu adhukkaagaththaan

Male : Kizhakka pogum rayilae rayilae
En mayila paaththiyaa
Kizhakka pogum rayilae rayilae
En mayila paaththiyaa

Male : Kadhal nenja kekkuraen
Kalanthu pesa paakkuraen
Kattil kaayum nilavaa kodhikkiraen

Male : Kizhakka pogum rayilae rayilae
En mayila paaththiyaa
Kizhakka pogum rayilae rayilae
En mayila paaththiyaa

பாடகர் : மனோ

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : கிழக்கப் போகும் ரயிலே ரயிலே
என் மயிலப் பாத்தியா
கிழக்கப் போகும் ரயிலே ரயிலே
என் மயிலப் பாத்தியா

ஆண் : காதல் நெஞ்ச கேக்குறேன்
கலந்து பேசப் பாக்குறேன்
காட்டில் காயும் நிலவா கொதிக்கிறேன்

ஆண் : கிழக்கப் போகும் ரயிலே ரயிலே
என் மயிலப் பாத்தியா
கிழக்கப் போகும் ரயிலே ரயிலே
என் மயிலப் பாத்தியா

ஆண் : காதல் நெஞ்ச கேக்குறேன்
கலந்து பேசப் பாக்குறேன்
காட்டில் காயும் நிலவா கொதிக்கிறேன்

ஆண் : ஆச அனல மூட்டுது
வளையலின் ஒச உயிரை வாட்டுது
ஆச அனல மூட்டுது
வளையலின் ஒச உயிரை வாட்டுது

ஆண் : நான் வேளையோட தூங்கி வாரமாச்சுதே
என் விழியை நீங்கி தூக்கம் தூரப் போச்சுதே

ஆண் : வட்ட நிலவு என்னை சுட்டு எரிக்க என்
வஞ்சி நிலவு நீ எட்ட இருக்க
எப்பொழுது வெள்ளிரதம்
என்னுடைய பள்ளி வரும்
அதுக்காகத்தான் என் பாட்டு அதுக்காகத்தான்
அதுக்காகத்தான் என் பாட்டு அதுக்காகத்தான்

ஆண் : கிழக்கப் போகும் ரயிலே ரயிலே
என் மயிலப் பாத்தியா
கிழக்கப் போகும் ரயிலே ரயிலே
என் மயிலப் பாத்தியா

ஆண் : காதல் நெஞ்ச கேக்குறேன்
கலந்து பேசப் பாக்குறேன்
காட்டில் காயும் நிலவா கொதிக்கிறேன்

ஆண் : மாலை கருக்கல் நேரந்தான்
தினசரி மனசில் ஒருத்தி பாரந்தான்
மாலை கருக்கல் நேரந்தான்
தினசரி மனசில் ஒருத்தி பாரந்தான்

ஆண் : நான் தூது போக இங்கே யாரைத் தேடுவேன்
நான் மேகம் போல வானில் நீரைத் தேடுவேன்

ஆண் : முத்துச்சரம்தான் அந்த முல்லை வனந்தான்
என் பக்கம் வருமா வந்து முத்தம் தருமா
மெட்டெடுத்து கட்டுகிறேன்
கற்பனையை கொட்டுகிறேன்
அதுக்காகத்தான் என் பாட்டு அதுக்காகத்தான்
அதுக்காகத்தான் என் பாட்டு அதுக்காகத்தான்

ஆண் : கிழக்கப் போகும் ரயிலே ரயிலே
என் மயிலப் பாத்தியா
கிழக்கப் போகும் ரயிலே ரயிலே
என் மயிலப் பாத்தியா

ஆண் : காதல் நெஞ்ச கேக்குறேன்
கலந்து பேசப் பாக்குறேன்
காட்டில் காயும் நிலவா கொதிக்கிறேன்

ஆண் : கிழக்கப் போகும் ரயிலே ரயிலே
என் மயிலப் பாத்தியா
கிழக்கப் போகும் ரயிலே ரயிலே
என் மயிலப் பாத்தியா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here