Singer : T. M. Soundararajan

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Male : Kizhakku paravai merkkil parakkuthu
Adhu kizhakku vaanai marakka paarkkuthu
Kizhakku paravai merkkil parakkuthu
Adhu kizhakku vaanai marakka paarkkuthu

Male : Thanakkena oru maarkkam ullathu
Adhu samayam paarththu maarivittathu
Kaarirul theduthu nilavai
Adhu dhisai maariya paravai
Kaarirul theduthu nilavai
Adhu dhisai maariya paravai

Male : Kaveri enna kollidam enna
Veru nadhigal alla
Vella maari varuvathalla
Entha kovilil sendru vanaginaalum
Aandavan per solla
Verum bedhangal thannai vella

Male : Kaarirul theduthu nilavai
Adhu dhisai maariya paravai

Male : Vaazhvu illai enbatharkku
Vellai aadai anivaal
Adhai hindu pennum arivaal
Vaazhvu illai enbatharkku
Vellai aadai anivaal
Adhai hindu pennum arivaal

Male : Than inba vaazhvai thiyaagam seithu
Pirarukkaaga vaazhvaal
Oru thavarillaamal vaazhvaal

Male : Kaarirul theduthu nilavai
Adhu dhisai maariya paravai

Male : Kizhakkil udhikkum sooriyanae
Merkkil sendru maraivaan
Avan irandu dhisaiyum arivaan
Kizhakkil udhikkum sooriyanae
Merkkil sendru maraivaan
Avan irandu dhisaiyum arivaan

Male : Entha mathaththil ulla manithan kooda
Mandiyittu thozhuvaan
Antha kartharthaanae bhagavaan

Male : Kizhakku paravai merkkil parakkuthu
Adhu kizhakku vaanai marakka paarkkuthu

Male : Thanakkena oru maarkkam ullathu
Adhu samayam paarththu maarivittathu
Kaarirul theduthu nilavai
Adhu dhisai maariya paravai…

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : கிழக்கு பறவை மேற்கில் பறக்குது
அது கிழக்கு வானை மறக்க பார்க்குது
கிழக்கு பறவை மேற்கில் பறக்குது
அது கிழக்கு வானை மறக்க பார்க்குது

ஆண் : தனக்கென ஒரு மார்க்கம் உள்ளது
அது சமயம் பார்த்து மாறி விட்டது…..
காரிருள் தேடுது நிலவை
அது திசை மாறிய பறவை……..
காரிருள் தேடுது நிலவை
அது திசை மாறிய பறவை……..

ஆண் : காவிரி என்ன கொள்ளிடம் என்ன
வேறு நதிகள் அல்ல
வெள்ளம் மாறி வருவதல்ல
எந்த கோவிலில் சென்று வணங்கினாலும்
ஆண்டவன் பேர் சொல்ல
வெறும் பேதங்கள் தன்னை வெல்ல….

ஆண் : காரிருள் தேடுது நிலவை
அது திசை மாறிய பறவை……..

ஆண் : வாழ்வு இல்லை என்பதற்கு
வெள்ளை ஆடை அணிவாள்
அதை இந்து பெண்ணும் அறிவாள்
வாழ்வு இல்லை என்பதற்கு
வெள்ளை ஆடை அணிவாள்
அதை இந்து பெண்ணும் அறிவாள்

ஆண் : தன் இன்ப வாழ்வை தியாகம் செய்து
பிறருக்காக வாழ்வாள்
ஒரு தவறில்லாமல் வாழ்வாள்…….

ஆண் : காரிருள் தேடுது நிலவை
அது திசை மாறிய பறவை……..

ஆண் : கிழக்கில் உதிக்கும் சூரியனே
மேற்கில் சென்று மறைவான்
அவன் இரண்டு திசையும் அறிவான்
கிழக்கில் உதிக்கும் சூரியனே
மேற்கில் சென்று மறைவான்
அவன் இரண்டு திசையும் அறிவான்

ஆண் : எந்த மதத்தில் உள்ள மனிதன் கூட
மண்டியிட்டு தொழுவான்
அந்த கர்த்தர் தானே பகவான்……

ஆண் : கிழக்கு பறவை மேற்கில் பறக்குது
அது கிழக்கு வானை மறக்க பார்க்குது

ஆண் : தனக்கென ஒரு மார்க்கம் உள்ளது
அது சமயம் பார்த்து மாறி விட்டது…..
காரிருள் தேடுது நிலவை
அது திசை மாறிய பறவை……..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here