Singer : P. Susheela

Music by : Malaysia Vasudevan

Lyrics by : Kamakodiyan

Female : Aariraariro aariraariro
Aariro aariro aariro aaraaro

Female : Kobam enna rasavukku
Mullillaatha rosavukku
En soththu sugam unnoda anbu mugam
Idha purinji kollanum enathu samiyae

Female : Kobam enna rasavukku
Mullillaatha rosavukku

Female : Unna vittaa sonthamilla
Ennai vittu pogathae
Utra sanam yaarmilla maamaave
Unna vittaa sonthamilla
Ennai vittu pogaathae
Utra sanam yaarmilla maamaave

Female : Nee adichchaa unnidamthaan
Odi vanthu naan azhuven
Kandathu kobam onnu
Unakku kaattuthu puththi onnu

Female : Vidhi vasamaa varamaa en saami
Nallathu kettathu neraththil paaththukkanum
Nambikkai vaippathai puththiyil saeththukkanum

Female : Kobam enna rasavukku
Mullillaatha rosavukku

Female : Maman adichchaaro
Malligaipoo sendaalae
Aththa adichchaalo
Aralipoo sendaalae

Female : Kannirunthum moodikondu
Kaavalukku povaaro
Kattu soril nanjai vachchu unpaaro
Kannirunthum moodikondu
Kaavalukku povaaro
Kattu soril nanjai vachchu unpaaro

Female : Nandri kadan melae vaippaen
Namma kadan theernthu pochchu
Ullatha sollugiraen naan ullukkul vaadugiraen

Female : Nee sirichchaa sirippaen en saamu
Kadaisi varaiyil ponnukku un madithaan
Kedantha piragum ennuyir unnidamthaan

Female : Kobam enna rasavukku
Mullillaatha rosavukku
En soththu sugam unnoda anbu mugam
Idha purinji kollanum enathu samiyae

Female : Kobam enna rasavukku
Mullillaatha rosavukku….

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : மலேசியா வாசுதேவன்

பாடலாசிரியர் : காமகொடியன்

பெண் : ஆரிராரிரோ ஆரிராரிரோ
ஆரிரோ ஆரிரோ ஆரிரோ ஆராரோ

பெண் : கோபம் என்ன ராசாவுக்கு
முள்ளில்லாத ரோசாவுக்கு
என் சொத்து சுகம் உன்னோட அன்பு முகம்
இத புரிஞ்சிக் கொள்ளணும் எனது சாமியே…..

பெண் : கோபம் என்ன ராசாவுக்கு
முள்ளில்லாத ரோசாவுக்கு

பெண் : உன்ன விட்டா சொந்தமில்ல
என்னை விட்டு போகாதே
உற்ற சனம் யாருமில்ல மாமாவே
உன்ன விட்டா சொந்தமில்ல
என்னை விட்டு போகாதே
உற்ற சனம் யாருமில்ல மாமாவே

பெண் : நீ அடிச்சா உன்னிடம்தான்
ஓடி வந்து நான் அழுவேன்
கண்டதுக் கோபம் ஒன்னு
உனக்கு காட்டுது புத்தி ஒன்னு

பெண் : விதி வசமா வரமா என் சாமி
நல்லது கெட்டது நேரத்தில் பாத்துக்கணும்
நம்பிக்கை வைப்பதை புத்தியில் சேத்துக்கணும்

பெண் : கோபம் என்ன ராசாவுக்கு
முள்ளில்லாத ரோசாவுக்கு..

பெண் : மாமன் அடிச்சாரோ
மல்லிகைப்பூ செண்டாலே
அத்த அடிச்சாளோ
அரளிப்பூ செண்டாலே…..

பெண் : கண்ணிருந்தும் மூடிக் கொண்டு
காவலுக்கு போவாரோ
கட்டுச் சோறில் நஞ்சை வச்சு உண்பாரோ
கண்ணிருந்தும் மூடிக் கொண்டு
காவலுக்கு போவாரோ
கட்டுச் சோறில் நஞ்சை வச்சு உண்பாரோ

பெண் : நன்றி கடன் மேலே வைப்பேன்
நம்ம கடன் தீர்ந்து போச்சு
உள்ளத சொல்லுகிறேன்
நான் உள்ளுக்குள் வாடுகிறேன்

பெண் : நீ சிரிச்சா சிரிப்பேன் என் சாமி
கடைசி வரையில் பொண்ணுக்கு உன் மடிதான்
கெடந்த பிறகும் என்னுயிர் உன்னிடம்தான்

பெண் : கோபம் என்ன ராசாவுக்கு
முள்ளில்லாத ரோசாவுக்கு..
என் சொத்து சுகம் உன்னோட அன்பு முகம்
இத புரிஞ்சிக் கொள்ளணும் எனது சாமியே…..

பெண் : கோபம் என்ன ராசாவுக்கு
முள்ளில்லாத ரோசாவுக்கு


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here