Singers : Mano and K. S. Chithra

Music by : Ilayaraja

Male : Kodai idi chatham ippo kekkudhadi melae
Thaali kattum nerathilae getti melam polae

Male Chorus : Kodai idi chatham ippo kekkudhadi melae
Thaali kattum nerathilae getti melam polae

Female : Kaathum nadathum koothum

Female Chorus : Manasa thotta padi patta padi
Oohum aahum oohum aahum

Female : Paathom manasa saethom
Yenanju nallavanga enna padi
Saami ippa sonna padi

Male Chorus : Kodai idi chatham ippo kekkudhadi melae
Thaali kattum nerathilae getti melam polae
Kodai idi chatham ippo kekkudhadi melae
Thaali kattum nerathilae getti melam polae

Female : Saaral kooda thoovum neram
Aaram pola maaraadho
Thaeril pogum neram paathu
Thaenum paalum ooraadho

Male : Manjal maalai melam kooda
Neram kaalam paathaachu
Manjam pottu raagam paada
Velai vandhu saendhaachu

Female : Vaanavillu melae oru

Female Chorus : Oonjal katti podu

Female : Vanjiyodu konjikkittu

Female Chorus : Vaalibatha paadu

Male : Dhevargalum raasargalum

Male Chorus : Vaazhthuradha kelu

Male : Boovulagum melulagum

Male Chorus : Potri varum paaru

Female : Nallavanga enna padi
Saami ippa sonna padi

Male Chorus : Kodai idi chatham ippo kekkudhadi melae
Thaali kattum nerathilae getti melam polae

Female Chorus : Kodai idi chatham ippo kekkudhadi melae
Thaali kattum nerathilae getti melam polae

Male : Kaathum nadathum koothum

Male Chorus : Manasa thotta padi patta padi
Oohum aahum oohum aahum

Female : Paathom manasa saethom
Yenanju nallavanga enna padi
Saami ippa sonna padi

Male Chorus : Kodai idi chatham ippo kekkudhadi melae
Thaali kattum nerathilae getti melam polae

Female Chorus : Kodai idi chatham ippo kekkudhadi melae
Thaali kattum nerathilae getti melam polae

Female Chorus : Thaanat thandhat thaanaa thaanat thandhat thaanaa

Male Chorus : Thaanat thandhat thaanaa thaanat thandhat thaanaa

Male : Kaalai maalai raathiri ellaam

Female : Kannaa unnai nenachenae

Male : Maalai soodum neratha kettu

Female : Mangai naanum thavichenae

Male : Naanum kooda raathiri pagalaa
Thaanaa kedandhu rasithaenae

Female : Eera chaelai polae kooda
Ennam kondu pasithaenae

Male : Aasa vecha nenjathukku

Male Chorus : Ippa nalla neram

Male : Alli edu killi edu

Male Chorus : Aarum indha baaram

Female : Saamigala saatchi vechu

Female Chorus : Podu maniyaaram

Female : Boomi mudhal vaanam varai

Female Chorus : Pogum namma thaerum

Male : Nallavanga enna padi
Saami ippa sonna padi

Female Chorus : Kodai idi chatham ippo kekkudhadi melae
Thaali kattum nerathilae getti melam polae

Male Chorus : Kodai idi chatham ippo kekkudhadi melae
Thaali kattum nerathilae getti melam polae

Female : Kaathum nadathum koothum

Female Chorus : Manasa thotta padi patta padi
Oohum aahum oohum aahum

Male : Paathom manasa saethom
Yenanju nallavanga enna padi
Saami ippa sonna padi

Chorus : Kodai idi chatham ippo kekkudhadi melae
Thaali kattum nerathilae getti melam polae
Kodai idi chatham ippo kekkudhadi melae
Thaali kattum nerathilae getti melam polae

பாடகர்கள் : மனோ மற்றும் கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : கோடை இடிச் சத்தம் இப்போ கேக்குதடி மேலே
தாலி கட்டும் நேரத்திலே கெட்டி மேளம் போலே

ஆண் குழு : கோடை இடிச் சத்தம் இப்போ கேக்குதடி மேலே
தாலி கட்டும் நேரத்திலே கெட்டி மேளம் போலே

பெண் : காத்தும் நடத்தும் கூத்தும்

பெண் குழு : மனச தொட்ட படி பட்ட படி
ஊஹும் ஆஹும் ஊஹும் ஆஹும்

பெண் : பாத்தோம் மனச சேத்தோம்
எணஞ்சு நல்லவங்க எண்ணப் படி
சாமி இப்ப சொன்ன படி

ஆண் குழு : கோடை இடிச் சத்தம் இப்போ கேக்குதடி மேலே
தாலி கட்டும் நேரத்திலே கெட்டி மேளம் போலே
கோடை இடிச் சத்தம் இப்போ கேக்குதடி மேலே
தாலி கட்டும் நேரத்திலே கெட்டி மேளம் போலே

பெண் : சாரல் கூட தூவும் நேரம்
ஆரம் போல மாறாதோ
தேரில் போகும் நேரம் பாத்து
தேனும் பாலும் ஊறாதோ

ஆண் : மஞ்சள் மாலை மேளம் கூட
நேரம் காலம் பார்த்தாச்சு
மஞ்சம் போட்டு ராகம் பாட
வேளை வந்து சேர்ந்தாச்சு

பெண் : வான வில்லு மேலே ஒரு

பெண் குழு : ஊஞ்சல் கட்டிப் போடு

பெண் : வஞ்சியோடு கொஞ்சிக்கிட்டு

பெண் குழு : வாலிபத்தப் பாடு

ஆண் : தேவர்களும் ராசர்களும்

ஆண் குழு : வாழ்த்துறத்தைக் கேளு

ஆண் : பூவுலகம் மேலுலகம்

ஆண் குழு : போற்றி வரும் பாரு

பெண் : நல்லவங்க எண்ணப்படி
சாமி இப்ப சொன்னபடி

ஆண் குழு : கோடை இடிச் சத்தம் இப்போ கேக்குதடி மேலே
தாலி கட்டும் நேரத்திலே கெட்டி மேளம் போலே

பெண் குழு : கோடை இடிச் சத்தம் இப்போ கேக்குதடி மேலே
தாலி கட்டும் நேரத்திலே கெட்டி மேளம் போலே

ஆண் : காத்தும் நடத்தும் கூத்தும்

ஆண் குழு : மனச தொட்ட படி பட்ட படி
ஊஹும் ஆஹும் ஊஹும் ஆஹும்

பெண் : பாத்தோம் மனச சேத்தோம்
எணஞ்சு நல்லவங்க எண்ணப் படி
சாமி இப்ப சொன்ன படி

ஆண் குழு : கோடை இடிச் சத்தம் இப்போ கேக்குதடி மேலே
தாலி கட்டும் நேரத்திலே கெட்டி மேளம் போலே

பெண் குழு : கோடை இடிச் சத்தம் இப்போ கேக்குதடி மேலே
தாலி கட்டும் நேரத்திலே கெட்டி மேளம் போலே

பெண் குழு : தான தந்தத் தானா தான தந்தத் தானா
தானா தானா

ஆண் குழு : தான தந்தத் தானா தான தந்தத் தானா
தானா தானா

ஆண் : காலை மாலை ராத்திரி எல்லாம்

பெண் : கண்ணா உன்னை நெனச்சேனே

ஆண் : மாலை சூடும் நேரத்தக் கேட்டு

பெண் : மங்கை நானும் தவிச்சேனே

ஆண் : நானும் கூட ராத்திரி பகலா
தானா கெடந்து ரசித்தேனே

பெண் : ஈரச் சேலை போலே கூட
எண்ணம் கொண்டு பசித்தேனே

ஆண் : ஆசை வெச்ச நெஞ்சத்துக்கு

ஆண் குழு : இப்ப நல்ல நேரம்

ஆண் : அள்ளி எடு கிள்ளி எடு

ஆண் குழு : ஆறும் இந்த பாரம்

பெண் : சாமிகள சாட்சி வெச்சு

பெண் குழு : போடு மணியாரம்

பெண் : பூமி முதல் வானம் வரை

பெண் குழு : போகும் நம்ம தேரும்

ஆண் : நல்லவங்க எண்ணப்படி
சாமி இப்ப சொன்னபடி

பெண் குழு : கோடை இடிச் சத்தம் இப்போ கேக்குதடி மேலே
தாலி கட்டும் நேரத்திலே கெட்டி மேளம் போலே

ஆண் குழு : கோடை இடிச் சத்தம் இப்போ கேக்குதடி மேலே
தாலி கட்டும் நேரத்திலே கெட்டி மேளம் போலே

பெண் : காத்தும் நடத்தும் கூத்தும்

பெண் குழு : மனச தொட்ட படி பட்ட படி
ஊஹும் ஆஹும் ஊஹும் ஆஹும்

ஆண் : பாத்தோம் மனச சேத்தோம்
எணஞ்சு நல்லவங்க எண்ணப் படி
சாமி இப்ப சொன்ன படி

குழு : கோடை இடிச் சத்தம் இப்போ கேக்குதடி மேலே
தாலி கட்டும் நேரத்திலே கெட்டி மேளம் போலே
கோடை இடிச் சத்தம் இப்போ கேக்குதடி மேலே
தாலி கட்டும் நேரத்திலே கெட்டி மேளம் போலே

tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT

"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here