Singer : K. S. Chitra

Music by : Shankar Ganesh

Lyrics by : Vaali

Female : Kodai nilaa kaayuthu paalaattamaa
Kulir vaadaiyum meyuthu melottamaa
Kalyaana ponnaththaan konjaatha paavanthaan
Theerattum veganthaan saerattum

Female : Kodai nilaa kaayuthu paalaattamaa
Kulir vaadaiyum meyuthu melottamaa
Kalyaana ponnaththaan konjaatha paavanthaan
Theerattum veganthaan saerattum

Female : Manjal paaththa menithaan
Maman paakka venunthaan
Thottu paaru rasavae
Pattu poovin vaasam veesum

Female : Etti pona mamavae
Kattil kooda keli pesum
Ninnu ninnu paakkalaama
Neenda neram thaakkalaamaa
Vetkam vittu ketkkum pothu
Vetti pozhuthu pokkalaama

Female : Kodai nilaa kaayuthu paalaattamaa
Kulir vaadaiyum meyuthu melottamaa
Kalyaana ponnaththaan konjaatha paavanthaan
Theerattum veganthaan saerattum

Female : Kodai nilaa kaayuthu paalaattamaa
Kulir vaadaiyum meyuthu melottamaa

Female : Ravikkai kooda eeramaa
Raavil irukku paaramaa
Aiyyaa saami thaangaathu
Unnaalthaanae noyum theerum

Female : Vittaan kaaman poopaanam
Unnaalthaanae kaayam aarum
Ennai neeyum tholil thaangu
Enna thevai kettu vaangu
Aaga moththam kaigal naalu
Alla venum kadhal thenu

Female : Kodai nilaa kaayuthu paalaattamaa
Kulir vaadaiyum meyuthu melottamaa
Kalyaana ponnaththaan konjaatha paavanthaan
Theerattum veganthaan saerattum

Female : Kodai nilaa kaayuthu paalaattamaa
Kulir vaadaiyum meyuthu melottamaa

பாடகி : கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : வாலி

பெண் : கோடை நிலா காயுது பாலாட்டமா
குளிர் வாடையும் மேயுது மேலோட்டமா
கல்யாணப் பொண்ணத்தான் கொஞ்சாத பாவந்தான்
தீரட்டும் வேகந்தான் சேரட்டும்

பெண் : கோடை நிலா காயுது பாலாட்டமா
குளிர் வாடையும் மேயுது மேலோட்டமா
கல்யாணப் பொண்ணத்தான் கொஞ்சாத பாவந்தான்
தீரட்டும் வேகந்தான் சேரட்டும்

பெண் : மஞ்சள் பாத்த மேனிதான்
மாமன் பாக்க வேணுந்தான்
தொட்டுப் பாரு ராசாவே
பட்டு பூவின் வாசம் வீசும்

பெண் : எட்டிப் போன மாமாவே
கட்டில் கூட கேலிப் பேசும்
நின்னு நின்னு பாக்கலாமா
நீண்ட நேரம் தாக்கலாமா
வெட்கம் விட்டு கேட்கும் போது
வெட்டிப் பொழுது போக்கலாமா

பெண் : கோடை நிலா காயுது பாலாட்டமா
குளிர் வாடையும் மேயுது மேலோட்டமா
கல்யாணப் பொண்ணத்தான் கொஞ்சாத பாவந்தான்
தீரட்டும் வேகந்தான் சேரட்டும்

பெண் : கோடை நிலா காயுது பாலாட்டமா
குளிர் வாடையும் மேயுது மேலோட்டமா

பெண் : ரவிக்கை கூட ஈரமா
ராவில் இருக்கு பாரமா
அய்யா சாமி தாங்காது
உன்னால்தானே நோயும் தீரும்

பெண் : விட்டான் காமன் பூபாணம்
உன்னால்தானே காயம் ஆறும்
என்னை நீயும் தோளில் தாங்கு
என்ன தேவை கேட்டு வாங்கு
ஆக மொத்தம் கைகள் நாலு
அள்ள வேணும் காதல் தேனு

பெண் : கோடை நிலா காயுது பாலாட்டமா
குளிர் வாடையும் மேயுது மேலோட்டமா
கல்யாணப் பொண்ணத்தான் கொஞ்சாத பாவந்தான்
தீரட்டும் வேகந்தான் சேரட்டும்

பெண் : கோடை நிலா காயுது பாலாட்டமா
குளிர் வாடையும் மேயுது மேலோட்டமா…


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here