Singers : S. Janaki and  T. M. Soundarajan

Music by : Shankar Ganesh

Male : Kodaali konda pottu
Kodanattu saela katti
Malaiyoram povadhengae
Maanae pen kuyilae
Andha mazhaivaazha thoppu pakkam
Vaadi pon mayilae
Andha mazhaivaazha thoppu pakkam
Vaadi pon mayilae

Female : Javvaadhu pottu vechi
Jariga karai vetti katti
Velli mala vedan polae
Vambhu pannadhae
Ingae velaiyillaa thottaminnu
Ennai ennadhae
Ingae velaiyillaa thottaminnu
Ennai ennadhae

Male : Thaeyilai kattil sirichavalae
Aayiram thadavai paarthavalae
Jaadaigal seidha pin
Thamadham yenadi pakkam vaadi

Male : Thaeyilai kattil sirichavalae
Aayiram thadavai paarthavalae
Jaadaigal seidha pin
Thamadham yenadi pakkam vaadi

Female : Velaikku naan poren
Venuminnae marikiriyae
Naalaikku sandhippom
Maalai nerathilae
Velaikku naan poren
Venuminnae marikiriyae
Naalaikku sandhippom
Maalai nerathilae
Angae nagalingam maram irukkum
Solai orathilae
Angae nagalingam maram irukkum
Solai orathilae

Male : Kodaali konda pottu
Kodanattu saela katti
Malaiyoram povadhengae
Maanae pen kuyilae
Andha mazhaivaazha thoppu pakkam
Vaadi pon mayilae
Andha mazhaivaazha thoppu pakkam
Vaadi pon mayilae

Female : Aathulae naethu naan
Manjal poosi kulikkakayilae
Paatha machaanae
Aathulae naethu naan
Manjal poosi kulikkakayilae
Paatha machaanae

Male : Aasaiyilae enna aada vechae
Yengi vaada vechae
Orakkam neenga vechae
Kanna veenga vechae

Male : Aasaiyilae enna aada vechae
Yengi vaada vechae
Orakkam neenga vechae
Kanna veenga vechae

Female : Onna naan therinjikkitten
Sonnadha purinjikkitten
Onna naan therinjikkitten
Sonnadha purinjikkitten
Oru naal poruthukalam yengadhae nee
Oru naal poruthukalam yengadhae nee

Male : Kodaali konda pottu
Kodanattu saela katti
Malaiyoram povadhengae
Maanae pen kuyilae
Andha mazhaivaazha thoppu pakkam
Vaadi pon mayilae
Andha mazhaivaazha thoppu pakkam
Vaadi pon mayilae

Female : Javvaadhu pottu vechi
Jariga karai vetti katti
Velli mala vedan polae
Vambhu pannadhae
Ingae velaiyillaa thottaminnu
Ennai ennadhae
Ingae velaiyillaa thottaminnu
Ennai ennadhae

பாடகர்கள் :  எஸ். ஜானகி. மற்றும் டி. எம். சௌந்தராஜன்

இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

ஆண் : கோடாலி கொண்ட போட்டு
கொடநாட்டு சேலக் கட்டி
மலையோரம் போவதெங்கே
மானே பெண் குயிலே
அந்த மலைவாழ தோப்பு பக்கம்
வாடி பொன் மயிலே…..
அந்த மலைவாழ தோப்பு பக்கம்
வாடி பொன் மயிலே…..

பெண் : ஜவ்வாது பொட்டு வச்சி
ஜரிக கரை வேட்டி கட்டி
வெள்ளி மல வேடன் போலே
வம்பு பண்ணாதே
இங்கே வேலியில்லா தோட்டமின்னு
என்னை எண்ணாதே….
இங்கே வேலியில்லா தோட்டமின்னு
என்னை எண்ணாதே….

ஆண் : தேயிலைக் காட்டில் சிரிச்சவளே
ஆயிரம் தடவை பார்த்தவளே
ஜாடைகள் செய்த பின்
தாமதம் ஏனடி பக்கம் வாடி

ஆண் : தேயிலைக் காட்டில் சிரிச்சவளே
ஆயிரம் தடவை பார்த்தவளே
ஜாடைகள் செய்த பின்
தாமதம் ஏனடி பக்கம் வாடி

பெண் : வேலைக்கு நான் போறேன்
வேணுமின்னே மறிக்கிரியே
நாளைக்கு சந்திப்போம்
மாலை நேரத்திலே
வேலைக்கு நான் போறேன்
வேணுமின்னே மறிக்கிரியே
நாளைக்கு சந்திப்போம்
மாலை நேரத்திலே
அங்கே நாகலிங்க மரம் இருக்கும்
சோலை ஓரத்திலே…..
அங்கே நாகலிங்க மரம் இருக்கும்
சோலை ஓரத்திலே….

ஆண் : கோடாலி கொண்ட போட்டு
கொடநாட்டு சேலக் கட்டி
மலையோரம் போவதெங்கே
மானே பெண் குயிலே
அந்த மலைவாழ தோப்பு பக்கம்
வாடி பொன் மயிலே…..
அந்த மலைவாழ தோப்பு பக்கம்
வாடி பொன் மயிலே…..

பெண் : ஆத்துலே நேத்து நான்
மஞ்ச பூசி குளிக்கையிலே பாத்த மச்சானே
ஆத்துலே நேத்து நான்
மஞ்ச பூசி குளிக்கையிலே பாத்த மச்சானே

ஆண் : ஆசையிலே என்ன ஆட வச்சே
ஏங்கி வாட வச்சே
ஒறக்கம் நீங்க வச்சே
கண்ண வீங்க வச்சே..

ஆண் : ஆசையிலே என்ன ஆட வச்சே
ஏங்கி வாட வச்சே
ஒறக்கம் நீங்க வச்சே
கண்ண வீங்க வச்சே..

பெண் : ஒன்ன நான் தெரிஞ்சுகிட்டேன்
சொன்னத புரிஞ்சிகிட்டேன்
ஒன்ன நான் தெரிஞ்சுகிட்டேன்
சொன்னத புரிஞ்சிகிட்டேன்
ஒரு நாள் பொறுத்துக்கலாம் ஏங்காதே நீ
ஒரு நாள் பொறுத்துக்கலாம் ஏங்காதே நீ..

ஆண் : கோடாலி கொண்ட போட்டு
கொடநாட்டு சேலக் கட்டி
மலையோரம் போவதெங்கே
மானே பெண் குயிலே
அந்த மலைவாழ தோப்பு பக்கம்
வாடி பொன் மயிலே…..
அந்த மலைவாழ தோப்பு பக்கம்
வாடி பொன் மயிலே…..

பெண் : ஜவ்வாது பொட்டு வச்சி
ஜரிக கரை வேட்டி கட்டி
வெள்ளி மல வேடன் போலே
வம்பு பண்ணாதே
இங்கே வேலியில்லா தோட்டமின்னு
என்னை எண்ணாதே….
இங்கே வேலியில்லா தோட்டமின்னு
என்னை எண்ணாதே….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Vettaiyan"Manasilaayo Song: Click Here