Singer : S. Janaki

Music by : K. Vijaya Baskar

Lyrics by : Kuyilan

Female : Kodaanu kodi perae kaaththirunthaarae
Kula kozhunthae nee thedi vanthaayae
Thoongudaa thoongu….

Female : Malar thendral vanthae unakku
Solluthor saedhi
Poonjolai aaduthae unnai kondaadi

Female : Malar thendral vanthae unakku
Solluthor saedhi
Poonjolai aaduthae unnai kondaadi

Female : Kodaanu kodi perae kaaththirunthaarae

Female : Nalla thavamae seithor
Ennai polae yaarae

Female : Kodaanu kodi perae kaaththirunthaarae
Kula kozhunthae nee thedi vanthaayae
Thoongudaa thoongu….

Female : …………………..

Female : Inikkum kuralil kuyilthaan thaalaattu paadum
Yaegaantha kaattilae maan unnai thedum
Inikkum kuralil kuyilthaan thaalaattu paadum
Yaegaantha kaattilae maan unnai thedum

Female : Vaadaatha roja polae nee un vaayaalae
Vaazhvin inimai ellaam enakke thanthaayae

Female : Kodaanu kodi perae kaaththirunthaarae
Kula kozhunthae nee thedi vanthaayae
Thoongudaa thoongu….

பாடகி  : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : கே. விஜய பாஸ்கர்

பாடலாசிரியர் : குயிலன்

பெண் : கோடானு கோடி பேரே காத்திருந்தாரே
குலக் கொழுந்தே நீ தேடி வந்தாயே
தூங்கடா தூங்கு…..

பெண் : மலர்த் தென்றல் வந்தே உனக்கு
சொல்லுதோர் சேதி
பூஞ்சோலை ஆடுதே உன்னைக் கொண்டாடி

பெண் : மலர்த் தென்றல் வந்தே உனக்கு
சொல்லுதோர் சேதி
பூஞ்சோலை ஆடுதே உன்னைக் கொண்டாடி

பெண் : கோடானு கோடி பேரே காத்திருந்தாரே…

பெண் : நல்ல தவமே செய்தோர்
என்னைப் போலே யாரே….

பெண் : கோடானு கோடி பேரே காத்திருந்தாரே
குலக் கொழுந்தே நீ தேடி வந்தாயே
தூங்கடா தூங்கு…….

பெண் : …………………………….

பெண் : இனிக்கும் குரலில் குயில்தான் தாலாட்டு பாடும்
ஏகாந்த காட்டிலே மான் உன்னைத் தேடும்
இனிக்கும் குரலில் குயில்தான் தாலாட்டு பாடும்
ஏகாந்த காட்டிலே மான் உன்னைத் தேடும்..

பெண் : வாடாத ரோஜாப் போலே நீ உன் வாயாலே
வாழ்வின் இனிமை எல்லாம் எனக்கே தந்தாயே

பெண் : கோடானு கோடி பேரே காத்திருந்தாரே
குலக் கொழுந்தே நீ தேடி வந்தாயே
தூங்கடா தூங்கு…….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here