Singers : Najim Arshad and Anamika Prem Smitha

Music by : Ronnie Raphael

Lyrics by : A. Pa. Raja

Male : Kodaiyin vaasalil
Megan kaal padhithathe
Kaanalin paadhaiyil
Kaatru kai koduthathae

Male : Iravugal indru neelamaanadhu
Siragugal neendu vaanam poguthu
Aagaayam yaavum anbin vaasamae
Naan nee naam

Male and Chorus : Kaatru thallivittadho
Kadhal alli vittadho
Naetru solli vittadho
Chellame

Male : Kodaiyin vaasalil
Megan kaal padhithathe
Megan kaal padhithathe
Kaanalin paadhaiyil
Kaatru kai koduthathae
Kaatru kai koduthathae

Female : Karaigalodu alaigal pesum
Ragasiyam yaar solli thandhadhu
Vizhigal modha viyarvai koodum
Adhisiyam thaan indru nerndhadhu

Male : Edhirilae vandhu nindra devathai
Uyirinil konjam kaadhal poo mazhai

Female : Mothaamaaga thaeindhen
Anbae ennai thandhidu

Male and Chorus : Kaatru thallivittadho
Kadhal alli vittadho
Naetru solli vittadho
Chellame

Female : Chellamae chellamae
Chellame chellamae

Male : Aruginil neeyum amarndha ponaai
Urugiyae naan unnai thedinen
Viralgalaalae viragal pesum nerathil
Naan kaatril aadinen

Female : Kanavugal andru kaanal aanadhu
Iravugal indru kaiyil serndhadhu
Odam mela ponaal
Aadai neendha selluma

Male and Chorus : Kaatru thallivittadho
Kadhal alli vittadho
Naetru solli vittadho
Chellame

Male : Kodaiyin vaasalil
Megan kaal padhithathe
Kaanalin paadhaiyil
Kaatru kai koduthathae

Female : Iravugal indru neelamaanadhu
Siragugal neendu vaanam poguthu
Male : Aagaayam yaavum anbin vaasamae
Naan nee naam

Male and Chorus : Kaatru thallivittadho
Kadhal alli vittadho
Naetru solli vittadho
Chellame

பாடகர்கள் : நஜீம் அர்ஷத் மற்றும் அனாமிகா பிரேம் ஸ்மிதா

இசை அமைப்பாளர் : ரோனி ராபெல்

பாடல் ஆசிரியர் : ஆ. பா. ராஜா

ஆண் : கோடையின் வாசலில்
மேகங்கள் பதித்ததே
கானலின் பாதையில்
காற்று கை கொடுத்ததே

ஆண் : இரவுகள் இன்று நீளமானது
சிறகுகள் நீண்டு வானம் போகுது
ஆகாயம் யாவும் அன்பின் வாசமே
நான் நீ யாம்

ஆண் மற்றும் குழு : காற்று தள்ளிவிட்டதோ
காதல் அள்ளி விட்டதோ
நேற்று சொல்லி விட்டதோ
செல்லமே

ஆண் : கோடையின் வாசலில்
மேகங்கள் பதித்ததே
மேகங்கள் பதித்ததே
கானலின் பாதையில்
காற்று கை கொடுத்ததே
காற்று கை கொடுத்ததே

பெண் : கரைகளோடு அலைகள் பேசும்
ரகசியம் யார் சொல்லி தந்தது
விழிகள் மோத வியர்வை கூடும்
அதிசயம் தான் இங்கு நேர்ந்தது

ஆண் : எதிரினிலே வந்து நின்ற தேவதை
உயிரினில் கொஞ்சம் காதல் பூ மழை

பெண் : மொத்தமாக தேன் தேன்
அன்பை என்னை தந்திடு

ஆண் மற்றும் குழு : காற்று தள்ளிவிட்டதோ
காதல் அள்ளி விட்டதோ
நேற்று சொல்லி விட்டதோ
செல்லமே

பெண் : செல்லமே செல்லமே…
செல்லமே செல்லமே…

ஆண் : அருகினில் நீயும் அமர்ந்த போனாய்
உருகியே நான் உன்னை தேடினேன்
விரல்களாலே விரல்கள் பேசும் நேரத்தில்
நான் காற்றில் ஆடினேன்

பெண் : கனவுகள் அன்று கானல் ஆனது
இரவுகள் இன்று கையில் சேர்ந்தது
ஓடம் மேல பேனால்
ஆடை நீந்த செல்லுமா

ஆண் மற்றும் குழு : காற்று தள்ளிவிட்டதோ
காதல் அள்ளி விட்டதோ
நேற்று சொல்லி விட்டதோ
செல்லமே

ஆண் : கோடையின் வாசலில்
மேகங்கள் பதித்ததே
கானலின் பாதையில்
காற்று கை கொடுத்ததே

பெண் : இரவுகள் இன்று நீளமானது
சிறகுகள் நீண்டு வானம் போகுது
ஆண் : ஆகாயம் யாவும் அன்பின் வாசமே
நான் நீ யாம்

ஆண் மற்றும் குழு : காற்று தள்ளிவிட்டதோ
காதல் அள்ளி விட்டதோ
நேற்று சொல்லி விட்டதோ
செல்லமே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here