Singers : Pradeep Kumar and Nithyashree

Music by : Sean Roldan

Male : Kodi aruvi kottuthae
Adi en mela
Athu thedi usura muttuthae
Nedham unnaala

Male : Kodi aruvi kottuthae
Adi en mela
Athu thedi usura muttuthae
Nedham unnaala

Male : Malai kovil vilakkaaga
Ozhiyaa vanthavalae
Manasodu tholapottu
Ennaiyae kandavalae

Female : Kanna moodi kanda kanavae
Pala jenmam thaandi vantha uravae
Kanna moodi kanda kanavae
Pala jenmam thaandi vantha uravae

Male : Kodi aruvi kottuthae
Female : Adi en mela
Male : Athu thedi usura muttuthae
Female : Nedham unnaala

Male : Nalliravum yenga
Namma isaignani
Mettamaicha paatta
Pongi vazhinja

Male : Pottalula veesum
Uchi malai kaatha
Punnagaiyil yenda
Enna pulinja

Male : Saraayam illaama
Saanjendi kannaala
Koolangal seraatho sengal-la

Female : Adakaathu unai naanum
Sugama vechikkiren
Onai sera poranthennu
Ena naan mechikkiren

Male : Kanna moodi kanda kanavae
Pala jenmam thaandi vantha uravae
Kanna moodi kanda kanavae
Pala jenmam thaandi vantha uravae

Female : Unnai ninaichaalae
Senthamizhum kooda
Hindi mozhi thaandi
Nenja thoduthae

Male : Enna ithu koothu
Sundu viral theenda
Pombalaiya pola
Vekkam varuthae

Female : Rasaavae unnaala
Aagasam mann mela
Un jodi naanthanae
Poiyilla

Male : Kodi aruvi kottuthae
Female : Adi en mela
Male : Athu thedi usura muttuthae
Female : Nedham unnaala

Male : Kodi aruvi kottuthae
Adi en mela
Athu thedi usura muttuthae
Nedham unnaala

Male : Malai kovil vilakkaaga
Ozhiyaa vanthavalae
Manasodu tholapottu
Ennaiyae kandavalae…ae…..

Female : Kanna moodi kanda kanavae..ae…
Pala jenmam thaandi vantha uravae..ae…
Both : Thannaanana thanna nana
Thannaanana thanna nana

பாடகர்கள் : பிரதீப் குமார் மற்றும் நித்யாஸ்ரீ

இசையமைப்பாளர் : சீன் ரோல்டன்

ஆண் : கோடி அருவி கொட்டுதே
அடி என் மேல
அது தேடி உசுர முட்டுதே
நெதம் உன்னால

ஆண் : கோடி அருவி கொட்டுதே
அடி என் மேல
அது தேடி உசுர முட்டுதே
நெதம் உன்னால

ஆண் : மலை கோவில் விளக்காக
ஒளியா வந்தவளே
மனசோடு தொலைபோட்டு
என்னையே கண்டவளே

பெண் : கண்ண மூடி கண்ட கனவே
பல ஜென்மம் தாண்டி வந்த உறவே
கண்ண மூடி கண்ட கனவே
பல ஜென்மம் தாண்டி வந்த உறவே

ஆண் : கோடி அருவி கொட்டுதே
பெண் : அடி என் மேல
ஆண் : அது தேடி உசுர முட்டுதே
பெண் : நெதம் உன்னால

ஆண் : நள்ளிரவும் ஏங்க
நம்ம இசைஞானி
மெட்டமைச்சா பாட்ட
பொங்கி வழிஞ்ச

ஆண் : பொட்டலுல வீசும்
உச்சி மலை காத்த
புன்னகையில் ஏன்டா
என்ன புழிஞ்ச

ஆண் : சாராயம் இல்லாம
சாஞ்சேன்டி கண்ணால
கூளங்கள் சேராதோ செங்கல்ல

பெண் : அடகாத்து உன்னை நானும்
சுகமா வெச்சுகிறேன்
ஒண்ணாய் சேர பொறந்தேன்னு
என்ன நான் மெச்சிகிறேன்

ஆண் : கண்ண மூடி கண்ட கனவே
பல ஜென்மம் தாண்டி வந்த உறவே
கண்ண மூடி கண்ட கனவே
பல ஜென்மம் தாண்டி வந்த உறவே….

பெண் : உன்னை நினைச்சாலே
செந்தமிழும் கூட
ஹிந்தி மொழி தாண்டி
நெஞ்ச தொடுதே

ஆண் : என்ன இது கூத்து
சுண்டு விரல் தீண்ட
பொம்பளைய போல
வெக்கம் வருதே

பெண் : ராசாவே உன்னால
ஆகாசம் மன்ன மேல
உன் ஜோடி நான்தானே
பொய்யில்ல

ஆண் : கோடி அருவி கொட்டுதே
பெண் : அடி என் மேல
ஆண் : அது தேடி உசுர முட்டுதே
பெண் : நெதம் உன்னால

ஆண் : கோடி அருவி கொட்டுதே
அடி என் மேல
அது தேடி உசுர முட்டுதே
நெதம் உன்னாலே

ஆண் : மலை கோவில் விளக்காக
ஒளியா வந்தவளே
மனசோடு தொலைபோட்டு
என்னையே கண்டவளே

பெண் : கண்ண மூடி கண்ட கனவே
பல ஜென்மம் தாண்டி வந்த உறவே
இருவர் : தன்னானா தன்னானா
தன்னா நானா தன்னா நானா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here