Singers : T. M. Soundararajan and P. Susheela

Music by : Vishwanathan-Ramamoorthy

Female : Kodi asaindhadhum
Male : Mm…
Female : Kaattru vandhadhaa
Male : Mhum
Female : Kaattru vandhadhum
Male : Oho
Female : Kodi asaindhadhaa

Male : Nilavu vandhadhum
Female : Mm…
Male : Malar malarndhadhaa
Female : Mhum
Male : Malar malarndhadhaal
Female : Mm…
Male : Nilavu vandhadhaa

Female : Kodi asaindhadhum
Kaattru vandhadhaa
Kaattru vandhadhum
Kodi asaindhadhaa

Male : Nilavu vandhadhum
Malar malarndhadhaa
Malar malarndhadhaal
Nilavu vandhadhaa

Female : Kodi asaindhadhum
Kaattru vandhadhaa
Kaattru vandhadhum
Kodi asaindhadhaa

Female : Paadal vandhadhum
Thaalam vandhadhaa
Paadal vandhadhum
Thaalam vandhadhaa
Thaalam vandhadhum
Paadal vandhadhaa

Male : Bhaavam vandhadhum
Raagam vandhadhaa
Bhaavam vandhadhum
Raagam vandhadhaa
Raagam vandhadhum
Bhaavam vandhadhaa

Female : Kann thirandhadhum
Kaatchi vandhadhaa
Kaatchi vandhadhum
kann thirandhadhaa

Male : Paruvam vandhadhum
Aasai vandhadhaa
Aasai vandhadhum
Paruvam vandhadhaa

Female : Kodi asaindhadhum
Kaattru vandhadhaa
Kaattru vandhadhum
Kodi asaindhadhaa

Female : Vaarthai vandhadhum
Vaai thirandhadhaa
Vaarthai vandhadhum
Vaai thirandhadhaa
Vaai thirandhadhum
Vaarthai vandhadhaa

Male : Penmai enbadhaal
Naanam vandhadhaa
Penmai enbadhaal
Naanam vandhadhaa
Naanam vandhadhaal
Penmai aanadhaa

Female : Odi vandhadhum
Thaedi vandhadhum
Paadi vandhadhum
Paarkka vandhadhum

Male : Kaadhal enbadhaa
Paasam enbadhaa
Karunai enbadhaa
Urimai enbadhaa

Female : Kodi asaindhadhum
Kaattru vandhadhaa
Kaattru vandhadhum
Kodi asaindhadhaa

Both : Nilavu vandhadhum
Malar malarndhadhaa
Malar malarndhadhaal
Nilavu vandhadhaa
Mmm… mmm… hmmm
Ohohoho hoo
Mmm… mmm… hmmm
Ooo… ooo…oooo…..

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா

இசையமைப்பாளர் : விஸ்வாதன் – ராமமூர்த்தி

பெண் : கொடி அசைந்ததும்
ஆண் : ம்ம்…..
பெண் : காற்று வந்ததா
ஆண் : ம்ஹும்
பெண் : காற்று வந்ததும்
ஆண் : ஓஹோ
பெண் : கொடி அசைந்ததா

ஆண் : நிலவு வந்ததும்
பெண் : ம்ம்ம்….
ஆண் : மலர் மலர்ந்ததா
பெண் : ம்ஹும்
ஆண் : மலர் மலர்ந்ததால்
பெண் : ம்ம்….
ஆண் : நிலவு வந்ததா

பெண் : கொடி அசைந்ததும்
காற்று வந்ததா
காற்று வந்ததும்
கொடி அசைந்ததா

ஆண் : நிலவு வந்ததும்
மலர் மலர்ந்ததா
மலர் மலர்ந்ததால்
நிலவு வந்ததா

பெண் : பாடல் வந்ததும்
தாளம் வந்ததா
பாடல் வந்ததும்
தாளம் வந்ததா
தாளம் வந்ததும்
பாடல் வந்ததா

ஆண் : பாவம் வந்ததும்
ராகம் வந்ததா
பாவம் வந்ததும்
ராகம் வந்ததா
ராகம் வந்ததும்
பாவம் வந்ததா

பெண் : கண் திறந்ததும்
காட்சி வந்ததா
காட்சி வந்ததும்
கண் திறந்ததா

ஆண் : பருவம் வந்ததும்
ஆசை வந்ததா
ஆசை வந்ததும்
பருவம் வந்ததா

பெண் : கொடி அசைந்ததும்
காற்று வந்ததா
காற்று வந்ததும்
கொடி அசைந்ததா

பெண் : வார்த்தை வந்ததும்
வாய் திறந்ததா
வார்த்தை வந்ததும்
வாய் திறந்ததா
வாய் திறந்ததும்
வார்த்தை வந்ததா

ஆண் : பெண்மை என்பதால்
நாணம் வந்ததா
பெண்மை என்பதால்
நாணம் வந்ததா
நாணம் வந்ததால்
பெண்மை ஆனதா

பெண் : ஒடி வந்ததும்
தேடி வந்ததும்
பாடி வந்ததும்
பார்க்க வந்ததும்

ஆண் : காதல் என்பதா
பாசம் என்பதா
கருணை என்பதா
உரிமை என்பதா

பெண் : கொடி அசைந்ததும்
காற்று வந்ததா
காற்று வந்ததும்
கொடி அசைந்ததா

இருவர் : நிலவு வந்ததும்
மலர் மலர்ந்ததா
மலர் மலர்ந்ததால்
நிலவு வந்ததா
ம்ம்ம்….ம்ம்ம்….ஹ்ம்ம்
ஓஹோஹோ ஹோ
ம்ம்ம்….ம்ம்ம்….ஹ்ம்ம்
ஓஹோஹோ ஹோ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here