Singer : S. Janaki

Music by : V. Kumar

Lyrics by : Aatralarasan

Female : ………………….

Female : Kodi kaalam nyaanum
Thaedi koyil kandathu
Kodi kaalam nyaanum
Thaedi koyil kandathu
Kodhai enthan
Ambalaththil deepam vanthathu
Kodhai enthan
Ambalaththil deepam vanthathu

Female : Kodi kaalam nyaanum
Thaedi koyil kandathu

Female : Udhayakala ragam thantha idhya veenayae
Unathu maarbu manjamaaga
Saranam thanthaen ennaiyae
Male : Kadhal paravaigal thoonguvathillai
Kalantha pinnaalae yaenguvathillai

Female : Nadana roopa moga geetham mouna sangeetham
Malrantha poovin devayogam
Mangai enthan sangalbam
Idhamaana kaigal tharugindra bogam
Idhamaana kaigal tharugindra bogam
Sugamaaga alli kollum aalinganam

Female : Kodi kaalam nyaanum
Thaedi koyil kandathu
Kodi kaalam nyaanum
Thaedi koyil kandathu

Female : Paranthu pogum kaalam
Vanthaal sorkkam nammodu
Male : Is it
Female : Paavai enthan antharangam
Unathu sonthamaanathu
Male : Oo….lovly

Female : Paranthu pogum kaalam
Vanthaal sorkkam nammodu
Paavai enthan antharangam
Unathu sonthamaanathu

Female : Azhagae un paadham
Rishikesh theerththam adhuvey
Azhagae un paadham
Rishikesh theerththam adhuvey
En ullam konda saranaalayam
Male : Kadhal kadhal kadhal
Kadhal poyin kadhal kadhal

Female : Kodi kaalam nyaanum
Thaedi koyil kandathu
Kodi kaalam nyaanum
Thaedi koyil kandathu

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : வி. குமார்

பாடலாசிரியர் : ஆற்றலரசன்

பெண் : ……………………..

பெண் : கோடி காலம் ஞானும்
தேடி கோயில் கண்டது
கோடி காலம் ஞானும்
தேடி கோயில் கண்டது
கோதை எந்தன்
அம்பலத்தில் தீபம் வந்தது
கோதை எந்தன்
அம்பலத்தில் தீபம் வந்தது……

பெண் : கோடி காலம் ஞானும்
தேடி கோயில் கண்டது

பெண் : உதயகால ராகம் தந்த இதய வீணையே
உனது மார்பு மஞ்சமாக
சரணம் தந்தேன் என்னையே
ஆண் : காதல் பறவைகள் தூங்குவதில்லை கலந்த
பின்னாலே ஏங்குவதில்லை

பெண் : நடன ரூப மோக கீதம் மௌன சங்கீதம்
மலர்ந்த பூவின் தேவயோகம்
மங்கை எந்தன் சங்கல்பம்
இதமான கைகள் தருகின்ற போகம்
இதமான கைகள் தருகின்ற போகம்
சுகமாக அள்ளி கொள்ளும் ஆலிங்கனம்

பெண் : கோடி காலம் ஞானும்
தேடி கோயில் கண்டது
கோடி காலம் ஞானும்
தேடி கோயில் கண்டது

பெண் : பறந்து போகும் காலம்
வந்தால் சொர்க்கம் நம்மோடு
ஆண் : இஸ் இட்
பெண் : பாவை எந்தன் அந்தரங்கம்
உனது சொந்தமானது
ஆண் : ஓ….லவ்லி

பெண் : பறந்து போகும் காலம்
வந்தால் சொர்க்கம் நம்மோடு
பாவை எந்தன் அந்தரங்கம்
உனது சொந்தமானது

பெண் : அழகே உன் பாதம்
ரிஷிகேச தீர்த்தம் அதுவே
அழகே உன் பாதம்
ரிஷிகேச தீர்த்தம் அதுவே
என் உள்ளம் கொண்ட சரணாலயம்
ஆண் : காதல் காதல் காதல்
காதல் போயின் காதல் காதல்

பெண் : கோடி காலம் ஞானும்
தேடி கோயில் கண்டது
கோடி காலம் ஞானும்
தேடி கோயில் கண்டது


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here