Singer : Mano and S. Janaki

Music by : Ilayaraja

Lyrics by : Vaali

Male : Kodi muththukkalai naalum vaari alli tharum
Vaazhvae neethaanammaa engal thaayae
Female : Kodi muththukkalai naalum vaari alli tharum
Vaazhvae neethaanammaa engal thaayae

Male : Poo alai thaalam thatta vaan varai paadal etta
Female : Nee oru medai katta naan adhil raagam kotta

Chorus : Kodi muththukkalai naalum vaari alli tharum
Vaazhvae neethaanammaa engal thaayae

Male : Vaanai muttum neerveezhchchiyum
Vaaraamal pogaathu un veedu
Female : Neela pattu selai kondu
Thaalaththil thaalaattum panpaadu

Male : Aazham enna kandaar illai
Aaraaichchi thaan endrum oyaathu
Female : Kaalam pala aanaal enna
Kaangindra un thottram kaayaathu

Male : Thaaraalam unthan thanga madi endru
Female : Per sollum kolam vanthathadi indru
Both : Neer thanthu neer thantha needhaanae

Chorus : Kodi muththukkalai naalum vaari alli tharum
Vaazhvae neethaanammaa engal thaayae
Kodi muththukkalai naalum vaari alli tharum
Vaazhvae neethaanammaa engal thaayae

Female : Neer illaiyae vaazhvillaiyae
Paarengum per solla seer illaiyae
Male : Aarillaiyael oor illaiyae
Neer illai naan illai naam illaiyae

Female : Kel endru thaan kettaenammaa
Ongaaram un raagam ooivillaiyae
Male : Un jenmamo paarthaenamma
Ondrae thaan un vaazhvil thaeivillayae

Female : Kandaaru illai engum thadai illai
Male : Nindraadum alai nindraal edhum illai
Both : Aadhaaram veraethu neer thaanae

Female : Kodi muththukkalai naalum vaari alli tharum
Vaazhvae neethaanammaa engal thaayae
Male : Kodi muththukkalai naalum vaari alli tharum
Vaazhvae neethaanammaa engal thaayae

Female : Poo alai thaalam thatta
Male : Vaan varrai paadal etta

Chorus : Kodi muththukkalai naalum vaari alli tharum
Vaazhvae neethaanammaa engal thaayae
Kodi muththukkalai naalum vaari alli tharum
Vaazhvae neethaanammaa engal thaayae

பாடகர்கள் : மனோ மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பாடலாசிரியர் : வாலி

ஆண் : கோடி முத்துக்களை நாளும் வாரி அள்ளித் தரும்
வாழ்வே நீதானம்மா எங்கள் தாயே
பெண் : கோடி முத்துக்களை நாளும் வாரி அள்ளித் தரும்
வாழ்வே நீதானம்மா எங்கள் தாயே

ஆண் : பூ அலை தாளம் தட்ட வான் வரை பாடல் எட்ட
பெண் : நீ ஒரு மேடை கட்ட நான் அதில் ராகம் கொட்ட…..

குழு : கோடி முத்துக்களை நாளும் வாரி அள்ளித் தரும்
வாழ்வே நீ தானம்மா எங்கள் தாயே

ஆண் : வானை முட்டும் நீர்வீழ்ச்சியும்
வாராமல் போகாது உன் வீடு
பெண் : நீலப் பட்டுச் சேலை கொண்டு
தாளத்தில் தாலாட்டும் பண் பாடு

ஆண் : ஆழம் என்ன கண்டார் இல்லை
ஆராய்ச்சி தான் என்றும் ஓயாது
பெண் : காலம் பல ஆனால் என்ன
காண்கின்ற உன் தோற்றம் காயாது

ஆண் : தாராளம் உந்தன் தங்க மடி என்று
பெண் : பேர் சொல்லும் கோலம் வந்ததடி இன்று
இருவர் : நீர் தந்து நீர் தந்த நீதானே

குழு : கோடி முத்துக்களை நாளும் வாரி அள்ளித் தரும்
வாழ்வே நீதானம்மா எங்கள் தாயே
கோடி முத்துக்களை நாளும் வாரி அள்ளித் தரும்
வாழ்வே நீதானம்மா எங்கள் தாயே

பெண் : நீர் இல்லையே வாழ்வில்லையே
பாரெங்கும் பேர் சொல்ல சீர் இல்லையே
ஆண் : ஆறில்லையேல் ஊர் இல்லையே
நீர் இல்லை நான் இல்லை நாம் இல்லையே

பெண் : கேள் என்று தான் கேட்டேனம்மா
ஓங்காரம் உன் ராகம் ஓய்வில்லையே
ஆண் : உன் ஜென்மமோ பார்த்தேனம்மா
ஒன்றே தான் உன் வாழ்வில் தேய்வில்லயே

பெண் : கண்டாரும் இல்லை எங்கும் தடை இல்லை
ஆண் : நின்றாடும் அலை நின்றால் எதும் இல்லை
இருவர் : ஆதாரம் வேறேது நீர் தானே

பெண் : கோடி முத்துக்களை நாளும் வாரி அள்ளித் தரும்
வாழ்வே நீதானம்மா எங்கள் தாயே
ஆண் : கோடி முத்துக்களை நாளும் வாரி அள்ளித் தரும்
வாழ்வே நீதானம்மா எங்கள் தாயே

பெண் : பூ அலை தாளம் தட்ட
ஆண் : வான் வரை பாடல் எட்ட

குழு : கோடி முத்துக்களை நாளும் வாரி அள்ளித் தரும்
வாழ்வே நீதானம்மா எங்கள் தாயே
கோடி முத்துக்களை நாளும் வாரி அள்ளித் தரும்
வாழ்வே நீதானம்மா எங்கள் தாயே


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here