Singer : Suresh Peters

Music by : Deva

Chorus : Hu hoi
Ahaa haa
Haei mister
Yei yei
Havai havai
Okk……

Male : Kodu potta rodu podu
Pulli vecha kolam podu
Chorus : Yei yei
Male : Kodu potta rodu podu
Pulli vecha kolam podu
Chorus : Yei yei

Male : Vaazhkai enna nee vaazhndhu paaru
Vanam boomi unnai vaaazhthum paaru
Vaazhkai enna nee vaazhndhu paaru
Vanam boomi unnai vaaazhthum paaru

Male : Haiyoo haiyoo ammaa
Iruppadhenna summa summa summa
Chorus : Haiyoo haiyoo ammaa
Thiruppikkodu gumma gumma gumma

Male : Kodu potta rodu podu
Pulli vecha kolam podu
Chorus : Yei yei

Male : Kavalenna kelviyenna
Oru kattupaadu yedhum illa
Puyal kaatrai yaarum
Pooti veippadhil
Chorus : Illa

Male : Acham illa adimai illa
Oru anaipoda yaarum illa
Rendu kaigal katti
Naangal nirppadhil
Chorus : Illa

Male : Oru thappau thanda seibavarai
Naangal thappai sella viduvadhilla
Verum uppukkallai vairam
Endru naangal
Oppukollum jaadhi illa

Male : Haiyoo haiyoo ammaa
Iruppadhenna summa summa summa
Chorus : Haiyoo haiyoo ammaa
Thiruppikkodu gumma gumma gumma

Male : Kodu potta rodu podu
Pulli vecha kolam podu
Chorus : Yei yei
Male : Kodu potta rodu podu
Pu pu pu pulli vecha kolam podu
Chorus : Yei yei

Chorus : …………………………..

Male : Kaalai maalai gaanam paadi
Manm pola vaazhum vaanam paadi
Enga raagam thannil
Sogam enbathil
Chorus : Illa

Male : Neelavaanam engal koorai
Naduveedhi yaavum engal veedu
Indha aattam pattam
Endrum oiyvadhill
Chorus : Illa

Male : Naanga oru thaai pettra pillaigalae
Engum ondraai parakkum paravaigalae
Naanga vaasam veesum mullaigalae
Enga vaazhvukkedhu ellaigalae

Male : Haiyoo haiyoo ammaa
Iruppadhenna summa summa summa
Chorus : Haiyoo haiyoo ammaa
Thiruppikkodu gumma gumma gumma

Male : Kodu potta rodu podu
Pulli vecha kolam podu
Chorus : Yei yei

Male : Vaazhkai enna
Chorus : Nee vaazhndhu paaru
Male : Vanam boomi
Chorus : Unnai vaaazhthum paaru

Male : Haiyoo haiyoo ammaa
Iruppadhenna summa summa summa
Chorus : Haiyoo haiyoo ammaa
Thiruppikkodu gumma gumma gumma

பாடகர் : சுரேஷ் பீட்டர்ஸ்

இசையமைப்பாளர் : தேவா

குழு : ஹூ ஹோய்
ஆஹா ஹா
ஹேய் மிஸ்டர்
ஏய் ஏய்
ஹவாய் ஹவாய்
ஓகே

ஆண் : கோடு போட்டா ரோடு போடு
புள்ளி வச்சா கோலம் போடு
குழு : ஏய் ஏய்
ஆண் : கோடு போட்டா ரோடு போடு
புள்ளி வச்சா கோலம் போடு
குழு : ஏய் ஏய்

ஆண் : வாழ்க்கை என்ன நீ வாழ்ந்து பாரு
வானம் பூமி உன்னை வாழ்த்தும் பாரு
வாழ்க்கை என்ன நீ வாழ்ந்து பாரு
வானம் பூமி உன்னை வாழ்த்தும் பாரு

ஆண் : ஹையோ ஹையோ அம்மா
இருப்பதென்ன சும்மா சும்மா சும்மா
குழு : ஹையோ ஹையோ அம்மா
திருப்பிக்கொடு கும்மா கும்மா கும்மா

ஆண் : கோடு போட்டா ரோடு போடு
புள்ளி வச்சா கோலம் போடு
குழு : ஏய் ஏய்

ஆண் : காவலென்ன கேள்வியென்ன
ஒரு கட்டுப்பாடு ஏதும் இல்ல
புயல் காற்றை யாரும்
பூட்டி வைப்பதில்
குழு : இல்ல

ஆண் : அச்சம் இல்ல அடிமை இல்ல
ஒரு அணைபோட யாரும் இல்ல
ரெண்டு கைகள் கட்டி
நாங்கள் நிற்பதில்
குழு : இல்ல

ஆண் : ஒரு தப்பு தண்டா செய்பவரை
நாங்கள் தப்பி செல்ல விடுவதில்ல
வெறும் உப்புக்கல்லை வைரம்
என்று நாங்கள்
ஒப்புக்கொள்ளும் ஜாதியில்ல

ஆண் : ஹையோ ஹையோ அம்மா
இருப்பதென்ன சும்மா சும்மா சும்மா
குழு : ஹையோ ஹையோ அம்மா
திருப்பிக்கொடு கும்மா கும்மா கும்மா

ஆண் : கோடு போட்டா ரோடு போடு
புள்ளி வச்சா கோலம் போடு
குழு : ஏய் ஏய்
ஆண் : கோ கோ கோடு போட்டா
ரோடு போடு
பு பு புள்ளி வச்சா கோலம் போடு
குழு : ஏய் ஏய்

குழு : …………………….

ஆண் : காலை மாலை காணம் பாடி
மணம் போல வாழும் வானம்பாடி
எங்க ராகம் தன்னில்
சோகம் என்பதில்
குழு : இல்ல

ஆண் : நீலவானம் எங்கள் கூரை
நடுவீதி யாவும் எங்கள் வீடு
இந்த ஆட்டம் பாட்டம்
என்றும் ஓய்வதில்
குழு : இல்ல

ஆண் : நாங்க ஒரு தாய் பெற்ற பிள்ளைகளே
எங்கும் ஒன்றாய் பறக்கும் பறவைகளே
நாங்க வாசம் வீசும் முல்லைகளே
எங்க வாழ்வுக்கேது எல்லைகளே

ஆண் : ஹையோ ஹையோ அம்மா
இருப்பதென்ன சும்மா சும்மா சும்மா
குழு : ஹையோ ஹையோ அம்மா
திருப்பிக்கொடு கும்மா கும்மா கும்மா

ஆண் : கோடு போட்டா
ரோடு போடு ஏ ஹேய்
புள்ளி வச்சா கோலம் போடு
குழு : ஏய் ஏய்

ஆண் : வாழ்க்கை என்ன
குழு : நீ வாழ்ந்து பாரு
ஆண் : வானம் பூமி
குழு : உன்னை வாழ்த்தும் பாரு

ஆண் : ஹையோ ஹையோ அம்மா
இருப்பதென்ன சும்மா சும்மா சும்மா
குழு : ஹையோ ஹையோ அம்மா
திருப்பிக்கொடு கும்மா கும்மா கும்மா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here