Singers : P. B. Sreenivas and P. Susheela

Music by : Lakshmikanth Piyarilal

Male : Kodumaiyaalae naanae kumuri yengalaanaen
Kodumaiyaalae naanae kumuri yengalaanaen
Amudhae sendhenae en kaadhalin anbae
Anal thanil poopol nilaiyum undaachae
Kodumaiyaalae naanae kumuri yengalaanaen

Male : Kaadhalae thee endrae paaindhennai erithathae
Kanavugal kandathu kann munnae sirithathae
Ethirpaarthu kaanamal yekkam kolvaayae
Enakkingu nerndha sodhanai ariyaayae

Male : Kodumaiyaalae naanae kumuri yengalaanaen

Female : Kodumaiyaalae naanae kumuri yengalaanaen
Amaidhiyilladhu indraanomae naamae
Anal thanil poopol nilaiyum undaachae
Kodumaiyaalae naanae kumuri yengalaanaen

Female : Kangalukku nithirai indru pagaiyaanadhae
Kanniyin nenjamae unnai enni yenguthae
Perugi odi odi kannerae theerndhaachae
Endhan unmai raaja unnanbu maranthaaya

Female : Kodumaiyaalae naanae kumuri yengalaanaen
Male : Kodumaiyaalae naanae kumuri yengalaanaen

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் பி. பீ . ஸ்ரீனிவாஸ்

இசை அமைப்பாளர் : லக்ஷ்மிகாந்த் பியரிலால்

ஆண் : கொடுமையாலே நானே குமுறி ஏங்கலாலேன்
கொடுமையாலே நானே குமுறி ஏங்கலாலேன்
அமுதே செந்தேனே என் காதலின்ப அன்பே
அனல் தனில் பூப்போல் நிலையும் உண்டாச்சே
கொடுமையாலே நானே குமுறி ஏங்கலாலேன்…

ஆண் : காதலே தீயென்றே பாய்ந்தென்னை எரித்ததே
கனவுகள் கண்டது கண் முன்னே சிரித்ததே
எதிர்ப்பார்த்து காணாமல் ஏக்கம் கொள்வாயே
எனக்கிங்கு நேர்ந்த சோதனை அறியாயே

ஆண் : கொடுமையாலே நானே குமுறி ஏங்கலாலேன்

பெண் : கொடுமையாலே நானே குமுறி ஏங்கலாலேன்
அமைதியில்லாது இன்றானோமே நாமே
அனல் தனில் பூப்போல் நிலையும் உண்டாச்சே
கொடுமையாலே நானே குமுறி ஏங்கலாலேன்…

பெண் : கண்களுக்கு நித்திரை இன்று பகையானதே
கன்னியின் நெஞ்சமே உன்னை எண்ணி ஏங்குதே
பெருகி ஓடி ஓடி கண்ணீரே தீர்ந்தாச்சே
எந்தன் உண்மை ராஜா உன்னன்பு மறந்தாயா

பெண் : கொடுமையாலே நானே குமுறி ஏங்கலாலேன்

பெண் : கொடுமையாலே நானே குமுறி ஏங்கலாலேன்

tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT

"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here