Singer : Seerkazhi Govindarajan

Music by : D. B. Ramachandran and S. P. Venkatesh

Lyrics by : A. Maruthakasi

Male : Koduppom kai koduppom
Anbukku kai koduppom
Arivukku kai koduppom
Unmaikku kai koduppom
Uravukku kai koduppom

Male : Uravukku kai koduppom
Urimaikku kural koduppom
Thiramaikku kural koduppom
Nalla seyalikku uram koduppom

Male : Uzhaippukku mathippaloppom
Adhan uyarvukku parisalippom
Yemaaththum pizhaippukku
Yemaaththum pizhaippukku
Thadai vithippom
Thozhil perumaikke vazhi vaguppom

Male : Uravukku kai koduppom
Urimaikku kural koduppom
Thiramaikku kural koduppom
Nalla seyalikku uram koduppom

Male : Nenjuyarththi thalai nimirnthu nindru
Nayavanjagaththai muriyadippom
Lanja lavanyamum panja paathagamum
Anjiyoda adi koduppom

Male : Nanjai punjai payir minja seithu
Kodum panja peyin uyir kudippom
Anju poothaththayum adakkum sakthiyarul
Aathmanyaana kodi pidippom

Male : Ottrumai valarnthiduvom
Mana vettrumai agatriduvim
Vettrigal vilaiththiduvom
Viruthugal kuvinthiduvom

Male : Uravukku kai koduppom…

பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன்

இசையமைப்பாளர் : டி. பி. ராமசந்திரன் மற்றும் எஸ். பி.
வெங்கடேஷ்

பாடலாசிரியர் : எ. மருதகாசி

ஆண் : கொடுப்போம் கை கொடுப்போம்
அன்புக்கு கை கொடுப்போம்
அறிவுக்கு கை கொடுப்போம்
உண்மைக்கு கை கொடுப்போம்
உறவுக்கு கை கொடுப்போம்

ஆண் : உறவுக்கு கை கொடுப்போம்
உரிமைக்கு குரல் கொடுப்போம்
திறமைக்கு குரல் கொடுப்போம்
நல்ல செயலுக்கு உரம் கொடுப்போம்..

ஆண் : உழைப்புக்கு மதிப்பளிப்போம்
அதன் உயர்வுக்கு பரிசளிப்போம்
ஏமாத்தும் பிழைப்புக்கு
ஏமாத்தும் பிழைப்புக்கு
தடை விதிப்போம்
தொழில் பெருமைக்கே வழி வகுப்போம்…..

ஆண் : உறவுக்கு கை கொடுப்போம்
உரிமைக்கு குரல் கொடுப்போம்
திறமைக்கு குரல் கொடுப்போம்
நல்ல செயலுக்கு உரம் கொடுப்போம்..

ஆண் : நெஞ்சுயர்த்தி தலை நிமிர்ந்து நின்று
நயவஞ்சகத்தை முறியடிப்போம்
லஞ்ச லாவண்யமும் பஞ்ச பாதகமும்
அஞ்சியோட அடி கொடுப்போம்

ஆண் : நஞ்சை புஞ்சை பயிர் மிஞ்ச செய்து
கொடும் பஞ்சப் பேயின் உயிர் குடிப்போம்
அஞ்சு பூதத்தையும் அடக்கும் சக்தியருள்
ஆத்மஞானக் கோடி பிடிப்போம்….

ஆண் : ஒற்றுமை வளர்த்திடுவோம்
மன வேற்றுமை அகற்றிடுவோம்
வெற்றிகள் விளைத்திடுவோம்
விருதுகள் குவித்திடுவோம்…….

ஆண் : உறவுக்கு கை கொடுப்போம்….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here