Singer : Mano

Music by : Ilayaraja

Lyrics by : Gangai Amaran

Male : Koduthaalum koduthaandaa
Nalla edam paathu koduthaanda

Male : Koduthaalum koduthaandaa
Nalla edam paathu koduthaanda
Koduppaanda innum koduppaanda
Evaraanaalum koduppaandaa

Male : Ooril oozhalgala seivorukkum
Onna pathaaga solvorukum

Chorus : Koduthaalum koduthaandaa
Nalla edam paathu koduthaanda

Male : Koduppaanda innum koduppaanda
Evaraanaalum koduppaandaa..haa

Male : Dhesam kaakka vandha sattam thittam
Kaasa vitterinjaa etta nikkum
Veli pottu vecha seemaangalum
Vedham oadhugira saathaangal thaan

Male : Engeyum eppodhum
Chorus : Lanjam iruku
Male : Oi vaangaadha kaigalum thaan
Chorus : Konjam iruku

Male : Ellarumae kallaattamaa
Ninnaakkaa ennaagum nam naadu
Vakkaalathu vaangidavae
Vandhaaru annachi adhapaadu
Adikkaama sila maadu adhuvaa medhuvaa padiyaathu

Chorus : Koduthaalum koduthaandaa
Nalla edam paathu koduthaanda

Male : Haan koduppaanda innum koduppaanda
Evaraanaalum koduppaandaa..haa

Male : Ooril oozhalgala seivorukkum
Onna pathaaga solvorukum

Chorus : Koduthaalum koduthaandaa
Nalla edam paathu koduthaanda

Male : Thoguthi makkaluku thunbamunnaa
Varanum satta sabai member annaa
Panatha surutturatha ennamunnaa haa
Paadam sollidanum meendum ninnaa

Male : M L A nammaala vandha padhavi
Hoi endraalum yaaruku enna udhavi
Ellaathukum nottu vaikkathaan
Ezhaikkum paazhaikkum aagaadhu

Male : Vekkaa vittaal makkalukkellaam
Undaana thunbangal theeraadhu
Idhai kekka thuninjaakkaa
Idhu pola thavaru nadakkaadhu

Chorus : Koduthaalum koduthaandaa
Nalla edam paathu koduthaanda

Male : Hahaa koduppaanda innum koduppaanda
Evaraanaalum koduppaandaa..haa

Male : Ooril oozhalgala seivorukkum
Onna pathaaga solvorukum

Chorus : Koduthaalum koduthaandaa
Nalla edam paathu koduthaanda
Hahaa koduppaanda innum koduppaanda
Evaraanaalum koduppaandaa..
Male : Haa haa haa

பாடகர் : மனோ

இசை அமைப்பாளர் : இளையராஜா

பாடலாசிரியர்  : கங்கை அமரன்

ஆண் : கொடுத்தாலும் கொடுத்தான் டா
நல்ல எடம் பாத்து கொடுத்தான் டா

ஆண் : கொடுத்தாலும் கொடுத்தான் டா
நல்ல எடம் பாத்து கொடுத்தான் டா
கொடுப்பான் டா இன்னும் கொடுப்பான் டா
எவரானாலும் கொடுப்பான் டா

ஆண் : ஊரில் ஊழல்கள் செய்வோருக்கும்
ஒண்ண பத்தாகச் சொல்வோருக்கும்

குழு : கொடுத்தாலும் கொடுத்தான் டா
நல்ல எடம் பாத்து கொடுத்தான் டா
ஆண் : கொடுப்பான் டா இன்னும் கொடுப்பான் டா
எவரானாலும் கொடுப்பான் டா ஹா …

ஆண் : தேசம் காக்க வந்த சட்டம் திட்டம்
காச விட்டெறிஞ்சா எட்ட நிக்கும்
வேலி போட்டு வெச்ச சீமான்களும்
வேதம் ஓதுகிற சாத்தான்கள் தான்

ஆண் : எங்கேயும் எப்போதும்
குழு : லஞ்சம் இருக்கு
ஆண் : ஓய் வாங்காத கைகளும்தான்
குழு : கொஞ்சம் இருக்கு

ஆண் : எல்லாருமே கல்லாட்டமா
நின்னாக்கா என்னாகும் நம் நாடு
வக்காலத்து வாங்கிடவே
வந்தாரு அண்ணாச்சி அதப் பாடு
அடிக்காம சில மாடு அதுவா மெதுவா படியாது

குழு : கொடுத்தாலும் கொடுத்தான் டா
நல்ல எடம் பாத்து கொடுத்தான் டா
ஆண் : ஹான் கொடுப்பான் டா இன்னும் கொடுப்பான் டா
எவரானாலும் கொடுப்பான் டா

ஆண் : ஊரில் ஊழல்கள் செய்வோருக்கும்
ஒண்ண பத்தாகச் சொல்வோருக்கும்

குழு : கொடுத்தாலும் கொடுத்தான் டா
நல்ல எடம் பாத்து கொடுத்தான் டா

ஆண் : தொகுதி மக்களுக்கு துன்பமுன்னா
வரணும் சட்ட சபை மெம்பர் அண்ணா
பணத்தச் சுருட்டுறதே எண்ணமுன்னா ஹா
பாடம் சொல்லிடணும் மீண்டும் நின்னா

ஆண் : எம் எல் ஏ நம்மால வந்த பதவி
ஹோய் என்றாலும் யாருக்கு என்ன உதவி
எல்லாத்துக்கும் நோட்டு வைக்கத்தான்
ஏழைக்கும் பாழைக்கும் ஆகாது

ஆண் : வெக்கா விட்டால் மக்களுக்கெல்லாம்
உண்டான துன்பங்கள் தீராது
இதைக் கேக்க துணிஞ்சாக்கா
இது போல் தவறு நடக்காது….

குழு : கொடுத்தாலும் கொடுத்தான் டா
நல்ல எடம் பாத்து கொடுத்தான் டா
ஆண் : ஹாஹா கொடுப்பான் டா இன்னும் கொடுப்பான் டா
எவரானாலும் கொடுப்பான் டா

ஆண் : ஊரில் ஊழல்கள் செய்வோருக்கும்
ஒண்ண பத்தாகச் சொல்வோருக்கும்

குழு : கொடுத்தாலும் கொடுத்தான் டா
நல்ல எடம் பாத்து கொடுத்தான் டா
ஹாஹா கொடுப்பான் டா இன்னும் கொடுப்பான் டா
எவரானாலும் கொடுப்பான் டா

ஆண் : ஹா ஹா ஹா ….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here