Singer : T.M. Soundararajan

                                 Music by : Viswanathan Ramamoorthy

Male : { Koduthadhellam
Koduthaan avan
Yarukaga koduthaan
Orutharuka koduthaan
Illai oorukaaga koduthaan } (2)

Male : Orutharuka koduthaan
Illai oorukaaga koduthaan

Male : { Mann kudisai
Vaasal endral thendral
Vara veruthiduma } (2)

Male : Maalai nila
Ezhai endral velicham
Thara maruthiduma

Male : Unakaga ondru
Enakaga ondru oru
Podhum deivam koduthadhillai

Male : Koduthadhellam
Koduthaan avan
Yarukaga koduthaan
Orutharuka koduthaan
Illai oorukaaga koduthaan

Male : Padaithavan mel
Pazhiyum illai pasithavan
Mel paavam illai

Male : Kidaithavargal
Pirithu kondaar uzhaithavargal
Theruvil nindrar

Male : Palar vaada vaada
Silar vaazha vaazha oru
Podhum deivam koduthadhillai

Male : Koduthadhellam
Koduthaan avan
Yarukaga koduthaan
Orutharuka koduthaan
Illai oorukaaga koduthaan

Male : { Illai enbor irukaiyilae
Irupavargal illai enbaar } (2)
Madi niraiya porul irukum
Manam niraya irul irukum

Male : Edhu vandha
Podhum podhuvendru
Vaithu vaazhgindra
Perai vaazhthiduvom

Male : Koduthadhellam
Koduthaan avan
Yarukaga koduthaan
Orutharuka koduthaan
Illai oorukaaga koduthaan

Male : Orutharuka koduthaan
Illai oorukaaga koduthaan

பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி

ஆண் : { கொடுத்ததெல்லாம்
கொடுத்தான் அவன் யாருக்காக
கொடுத்தான் ஒருத்தருக்கா
கொடுத்தான் இல்லை
ஊருக்காக கொடுத்தான் } (2)

ஆண் : ஒருத்தருக்கா
கொடுத்தான் இல்லை
ஊருக்காக கொடுத்தான்

ஆண் : { மண்குடிசை
வாசலென்றால் தென்றல்
வர வெறுத்திடுமா } (2)

ஆண் : மாலை நிலா
ஏழையென்றால்
வெளிச்சம் தர
மறுத்திடுமா

ஆண் : உனக்காக
ஒன்று எனக்காக
ஒன்று ஒருபோதும்
தெய்வம் கொடுத்ததில்லை

ஆண் : கொடுத்ததெல்லாம்
கொடுத்தான் அவன் யாருக்காக
கொடுத்தான் ஒருத்தருக்கா
கொடுத்தான் இல்லை
ஊருக்காக கொடுத்தான்

ஆண் : படைத்தவன்
மேல் பழியுமில்லை
பசித்தவன் மேல்
பாவம் இல்லை

ஆண் : கிடைத்தவர்கள்
பிரித்துக்கொண்டார்
உழைத்தவர்கள் தெருவில்
நின்றார்

ஆண் : பலர் வாட
வாட சிலர் வாழ
வாழ ஒரு போதும்
தெய்வம் கொடுத்ததில்லை

ஆண் : கொடுத்ததெல்லாம்
கொடுத்தான் அவன் யாருக்காக
கொடுத்தான் ஒருத்தருக்கா
கொடுத்தான் இல்லை
ஊருக்காக கொடுத்தான்

ஆண் : { இல்லை என்போர்
இருக்கையிலே இருப்பவர்கள்
இல்லை என்பார் } (2)
மடி நிறைய பொருள்
இருக்கும் மனம் நிறைய
இருள் இருக்கும்

ஆண் : எதுவந்த
போதும் பொதுவென்று
வைத்து வாழ்கின்ற
பேரை வாழ்த்திடுவோம்

ஆண் : கொடுத்ததெல்லாம்
கொடுத்தான் அவன் யாருக்காக
கொடுத்தான் ஒருத்தருக்கா
கொடுத்தான் இல்லை
ஊருக்காக கொடுத்தான்

ஆண் : ஒருத்தருக்கா
கொடுத்தான் இல்லை
ஊருக்காக கொடுத்தான்


tamil chat room

Added by

Shanthi

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here