Singers : Chinna Ponnu, Gaana Bala,

Ashwitha, Harish and Aishwarya

Music by : G. V. Prakash Kumar

Male : Vazhi maari poyiduchae
Enga kooda vilayaadum veda kozhi
Oru vilaasamum theriyalaiyae
Naan theduven atha enga poyi

Chorus : Ko ko ko ko ko ko ko ko
Kokkara kozhi
Bak bak bak bak bak bak bak bak
Vaaromae thedi

Female : Vayakaattilae irukkiya
Vaikkaporil irukkiya
Koora mela yeri
Neeyum vera ooru poniya

Female : Konda vecha sevalae
Sandai poda poniya
Manja kaattu kozhiya
Konji pesa poniya

Female : Oduren oduren
Theduren theduren
Veettukku vaayen paapa
Oru naal illa ovvoru naalum
Thookkam pogudhu poppa

Chorus : Ko ko ko ko ko ko ko ko
Kokkara kozhi
Bak bak bak bak bak bak bak bak
Vaaromae thedi

Male : Kammaangaraiyil irukkiya
Kalaththumettil irukkiya
Enga neeyum irukkiya
Thanthi onnu adippiya

Male : Thappu thappa thedurom
Thuppu onnu kuduppiya
Kuppa mettil poyi neeyum
Kuppura paduthu kedakkiya

Female : Thikkinnu thikkinnu
Idhayam thudikkudhu
Odaatha nee paapa
Sattunnu kittunu maattikkapora
Podanum unna thaappa

Chorus : Ko ko ko ko ko ko ko ko
Kokkara kozhi
Bak bak bak bak bak bak bak bak
Vaaromae thedi

Male : Karumbu kaattil irukkiya
Kammangkollaiyil irukkiya

Female : Kozhi thirudan konaiyan
Kuzhambu sattiyil mithappiya

Male : Kaiyula neeyum kedappiya
Kedaicha thirumba parappiya

Female : Koyilukku nernthatha
Koodairundhae parappiya

Female : Saththam kiththam podaama
Nee paduththu thoongu paapa
Athai kithai paarthaanganna
Appuram unnai keppa

பாடகர்கள் : கானா பாலா, சின்ன பொண்ணு,

ஹரிஷ், அஷ்விதா மற்றும் ஐஸ்வர்யா

இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்

ஆண் : வழி மாறி போயிடுச்சே
எங்க கூட விளையாடும் வெடக்கோழி
ஒரு விலாசமும் தெரியலையே
நான் தேடுவேன் அத எங்க போயி

குழு : கொக் கொக் கொக் கொக்
கொக் கொக் கொக் கொக்
கொக்கரக்கொழி
பக் பக் பக் பக் பக் பக் பக் பக்
வாராமே தேடி

பெண் : வயக்காட்டில் இருக்கியா
வைக்கப்போரில் இருக்கியா
கூர மேல ஏறி நீயும்
வேற ஊரு போனியா

பெண் : கொண்ட வச்ச சேவலே
சண்ட போடா போனியா
மஞ்ச காட்டு கோழிய
கொஞ்சி பேச போனியா

பெண் : ஓடுறோம் ஓடுறோம்
தேடுறோம் தேடுறோம்
வீட்டுக்கு வாயேன் பாப்பா
ஒருநாள் இல்ல ஒவ்வொரு நாளும்
தூக்கம் போகுது போப்பா

குழு : கொக் கொக் கொக் கொக்
கொக் கொக் கொக் கொக்
கொக்கரக்கொழி
பக் பக் பக் பக் பக் பக் பக் பக்
வாராமே தேடி

ஆண் : கம்மாங்கரையில் இருக்கியா
களத்துமேட்டில் இருக்கியா
எங்க நீயும் இருக்கியோ
தந்தி ஒன்னு அடிப்பியா

ஆண் : தப்பு தப்பா தேடுறோம்
துப்பு ஒன்னு குடுப்பியா
குப்பமேட்டில் போயி நீயும்
குப்புற படுத்து கிடக்கியா

பெண் : திக்குன்னு திக்குன்னு
இதயம் துடிக்கிது ஓடாத நீ பாப்பா
சட்டுன்னு கிட்டுன்னு மாட்டிக்க போற
போடணும் உன்ன தாப்பா

குழு : கொக் கொக் கொக் கொக்
கொக் கொக் கொக் கொக்
கொக்கரக்கொழி
பக் பக் பக் பக் பக் பக் பக் பக்
வாராமே தேடி

ஆண் : கரும்புக்காட்டில் இருக்கியா
கம்பங்கொல்லையில் இருக்கியா

பெண் : கோழி திருடன் கோனையன்
கொழம்பு சட்டியில் மிதப்பியா

ஆண் : கையில நீயும் கிடைப்பியா
கிடைச்சா திரும்ப பரப்பியா

பெண் : கோயிலுக்கு நேந்தத
கூட இருந்தே பரப்பிய

பெண் : சத்தம் கித்தம் போடாம
நீ படுத்து தூங்கு பாப்பா
அத்த கித்த பாத்தாங்கன்னா
அப்புறம் உன்ன கேப்பா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here