Singer : S. P. Balasubrahmanyam

Music by : Shankar Ganesh

Lyrics by : Vaali

Male : Kokkarakko kokkarakko kokkarakko
Podu kokkarakko kokkarakko kokkarakko

Male : Olagaththa suththi suththi
Salaam podu ompothu
Odambaththaan uththu uththu
Nallaa paaru ompothu

Male : Olagaththa suththi suththi
Salaam podu ompothu
Odambaththaan uththu uththu
Nallaa paaru ompothu

Chorus : Kokkarakko kokkarakko kokkarakko
Kokkarakko kokkarakko kokkarakko

Male : Thaadi thongikittaa pudichchikka pudichchikka ompothu
Meesa neendukittaa thadavikka thadavikka ompothu
Thaadi thongikittaa pudichchikka pudichchikka ompothu
Meesa neendukittaa thadavikka thadavikka ompothu

Male : Pondaatti silirththukkittaa
Orasikka orasikka ompothu
Ada kottaampuliya thinganumnnaa
Kadichchikka kadichchikka ompothu

Male : Saalimaar jimkkaana shajakaan kumkkaanaa
Saalimaar jimkkaana shajakan kumkkaanaa
Noorjahan isthaanaa ada sayaangsakkadi kumthaanaa

Male : Kokkarakko
Chorus : Kokkarakko kokkarakko kokkarakko
Kokkarakko kokkarakko kokkarakko

Male : Navaraththiri ompothu navathaaniyam ompothu
Navaraththinam ompothu navarasangalum ompothu….aa…
Yaendaa naanga mattumaa ompothu
Yaendaa naanga mattumaa ompothu

Male : Idhu pandibajar kiththaappu idhu bharmaabajaar maththaappu
Idhu china bajaar tiptaappu oru dandanakkaa nikkaappu
Dandanakkaa nikkaappu

Male : Kokkarakko
Chorus : Kokkarakko kokkarakko kokkarakko
Kokkarakko kokkarakko kokkarakko

Male : ………………..

Male : Paaththaakka kodeeshwaran pazhakkaththila kedishwwaran
Pottukittaan savaalu maattikittaan vavvaalu
Un jambam ellaam poiyaachchu
Un jabarutharsum poyaacchu
Un saagasangal ennaachchu
Naan sonnathuthaan ninnaachchu aahaa haa….

Male : Nee jaangiri thinnaa jahangir-u
Ada angry vantha badam kheer
Ada mundhiri mundhiri thonthiya paaru thonthiya paaru
Ada enthiri enthiri velakkumaar velakkumaaru

Male : Aadu kokkarakko aadu kokkarakko
Odu kokkarakko kokkarakko kokkarakko
Kokkarakko kokkarakko kokkarakko

Male : Kokkarakko
Chorus : Kokkarakko kokkarakko kokkarakko
Kokkarakko kokkarakko kokkarakko

Male : Olagaththa suththi suththi
Salaam podu
Chorus : Ompothu
Male : Odambaththaan uththu uththu
Nallaa paaru
Chorus : Ompothu

Male : Olagaththa suththi suththi
Salaam podu
Chorus : Ompothu
Male : Odambaththaan uththu uththu
Nallaa paaru
Chorus : Ompothu

Male : Kokkarakko
Chorus : Kokkarakko kokkarakko kokkarakko

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : கொக்கரக்கோ கொக்கரக்கோ கொக்கரக்கோ
போடு கொக்கரக்கோ கொக்கரக்கோ கொக்கரக்கோ

ஆண் : ஒலகத்த சுத்தி சுத்தி
சலாம் போடு ஒம்போது
ஒடம்பத்தான் உத்து உத்து
நல்லாப் பாரு ஒம்போது

ஆண் : ஒலகத்த சுத்தி சுத்தி
சலாம் போடு ஒம்போது
ஒடம்பத்தான் உத்து உத்து
நல்லாப் பாரு ஒம்போது

குழு : கொக்கரக்கோ கொக்கரக்கோ கொக்கரக்கோ
கொக்கரக்கோ கொக்கரக்கோ கொக்கரக்கோ

ஆண் : தாடி தொங்கிகிட்டா புடிச்சிக்க புடிச்சிக்க ஒம்போது
மீச நீண்டுகிட்டா தடவிக்க தடவிக்க ஒம்போது
தாடி தொங்கிகிட்டா புடிச்சிக்க புடிச்சிக்க ஒம்போது
மீச நீண்டுகிட்டா தடவிக்க தடவிக்க ஒம்போது

ஆண் : பொண்டாட்டி சிலிர்த்துகிட்டா
ஓரசிக்க ஒரசிக்க ஒம்போது
அட கொட்டாம்புளிய திங்கணும்ன்னா
கடிச்சிக்க கடிச்சிக்க ஒம்போது

ஆண் : சாலிமார் ஜிம்க்கானா ஷாஜஹான் கும்க்கானா
சாலிமார் ஜிம்க்கானா ஷாஜஹான் கும்க்கானா
நூர்ஜஹான் இஸ்தானா அட சயாங்சக்கடி கும்தானா

ஆண் : கொக்கரக்கோ
குழு : கொக்கரக்கோ கொக்கரக்கோ கொக்கரக்கோ
கொக்கரக்கோ கொக்கரக்கோ கொக்கரக்கோ

ஆண் : நவராத்திரி ஒம்போது நவதானியம் ஒம்போது
நவரத்தினம் ஒம்போது நவரசங்களும் ஒம்போது…ஆ…..
ஏன்டா நாங்க மட்டுமா ஒம்போது
ஏன்டா நாங்க மட்டுமா ஒம்போது

ஆண் : இது பாண்டிபஜார் கித்தாப்பு இது பர்மாபஜார் மத்தாப்பு
இது சீனா பஜார் டிப்டாப்பு ஒரு டன்டணக்கா நிக்காப்பு
டன்டணக்கா நிக்காப்பு

ஆண் : கொக்கரக்கோ
குழு : கொக்கரக்கோ கொக்கரக்கோ கொக்கரக்கோ
கொக்கரக்கோ கொக்கரக்கோ கொக்கரக்கோ

ஆண் : ………………………..

ஆண் : பாத்தாக்க கோடீஸ்வரன் பழக்கதில கேடீஸ்வரன்
போட்டுக்கிட்டான் சவாலு மாட்டிக்கிட்டான் வவ்வாலு
உன் ஜம்பம் எல்லாம் பொய்யாச்சு
உன் ஜபருதர்சும் போயாச்சு
உன் சாகசங்கள் என்னாச்சு
நான் சொன்னதுதான் நின்னாச்சு ஆஹா ஹா….

ஆண் : நீ ஜாங்கிரி தின்னா ஜகாங்கீரு அட
ஆங்கிரி வந்தா பாதாம்கீரு அட
முந்திரி முந்திரி தொந்தியப் பாரு தொந்தியப் பாரு
அட எந்திரி எந்திரி வெளக்குமாரு வெளக்குமாரு..

ஆண் : ஆடு கொக்கரக்கோ ஆடு கொக்கரக்கோ
ஓடு கொக்கரக்கோ ஓடு கொக்கரக்கோ
கொக்கரக்கோ கொக்கரக்கோ கொக்கரக்கோ

ஆண் : அட கொக்கரக்கோ
குழு : கொக்கரக்கோ கொக்கரக்கோ கொக்கரக்கோ
கொக்கரக்கோ கொக்கரக்கோ கொக்கரக்கோ

ஆண் : ஒலகத்த சுத்தி சுத்தி
சலாம் போடு
குழு : ஒம்போது
ஆண் : ஒடம்பத்தான் உத்து உத்து
நல்லாப் பாரு
குழு : ஒம்போது

ஆண் : ஒலகத்த சுத்தி சுத்தி
சலாம் போடு
குழு : ஒம்போது
ஆண் : ஒடம்பத்தான் உத்து உத்து
நல்லாப் பாரு
குழு : ஒம்போது

ஆண் : கொக்கரக்கோ
குழு : கொக்கரக்கோ கொக்கரக்கோ கொக்கரக்கோ


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here