Singers : Mano and K. S. Chithra

Music by : Ilayaraja

Male : Kokkarakko……
Female : Kokkarakko….
Male : Kokkarakko…koko… kokkarakko…
Female : Kokkarakko…koko… kokkarakko….
Male : Kokkarakko……
Kokkarakko….koovura sevalukku
Oru sakkara kattiyaa
Jodiyum sernthirukku

Male : Kokkarakko….koovura sevalukku
Oru sakkara kattiyaa
Jodiyum sernthirukku

Female : Akkarai akkarai akkaraiyil
Nikkira nikkira pooveduthu
Vaikkudhu vaikkudhu kondaiyilae
Koodura velaiyilae

Male : Adikadi ….
Kokkarakko….koovura sevalukku
Oru sakkara kattiyaa
Jodiyum sernthirukku

Male : Aasaiyum otti uravaadudhu
Bodhaiyum uchi vara yerudhu
Female : Aasaiyum mella mella koodudhu
Oonjalil ullam vilayaadudhu

Male : Ennam pirakkudhadi unnai eduthu
Indha madiyinil thaalaatta
Female : Aa… aa… aa..aa…
Male : Ennam pirakkudhadi unnai eduthu
Indha madiyinil thaalaatta
Female : Thottadhum pattadhum
Thulli thulli naattiyam aaduthaiyaa

Male : Thennaiyil thongura sevvilaneer
Thendralai thedudhadi
Female : Kannam sivakka killi edukka
Ennam irukka ennaththa solla

Male : Kokkarak kokko
Female : Kokkarak kokko

Male : Ye kokkarakko….koovura sevalukku
Oru sakkara kattiyaa
Jodiyum sernthirukku

Female : Akkarai akkarai akkaraiyil
Nikkira nikkira pooveduthu
Vaikkudhu vaikkudhu kondaiyilae
Koodura velaiyilae

Male : Adikadi ….
Kokkarakko….koovura sevalukku
Oru sakkara kattiyaa
Jodiyum sernthirukku…

Female : Vaalibam kattukkadangaadhathu
Maeniyil kandabadi theendudhu
Male : Raathiri pattapagalaanadhu
Paarthida vetta veliyaanadhu

Female : Thottu kalanthidavum
Angam muzhukka
Inba kadalinil neeraada
Male : Aa…aa…aa…aa…

Female : Thottu kalanthidavum
Angam muzhukka
Inba kadalinil neeraada
Male : Innamum innamum
Venumunnu engitta solluthammaa

Female : Munnaiyum pinnaiyum kaiyalakka
Vekkamum solludhammaa
Male : Muthukkulikka vellam irukka
Veppamum ingae ennadi cheiyum

Female : Kokkarak kokko
Male : Kokkarak kokko

Female : Ye kokkarakko….koovura sevalukku
Oru sakkara kattiyaa
Jodiyum sernthirukku

Male : Akkarai akkarai akkaraiyil
Nikkira nikkira pooveduthu
Vaikkudhu vaikkudhu kondaiyilae
Koodura velaiyilae

Female : Adikadi ….
Kokkarakko….koovura sevalukku
Oru sakkara kattiyaa
Jodiyum sernthirukku…

Male : Kokkarakko….koovura sevalukku
Oru sakkara kattiyaa
Jodiyum sernthirukku…hae

பாடகர்கள் : மனோ மற்றும் கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : கொக்கரக்கோ
பெண் : கொக்கரக்கோ
ஆண் : கொக்கரக்கொக்கோ கொக்கோ
கொக்கரக்கொக்கோ
பெண் : கொக்கரகொக்கோ கொக்கோ
கொக்கரகொக்கோ

ஆண் : கொக்கரக்கொ கொக்கரக்கொக்கோ
கூவுற சேவலுக்கு ஒரு சக்கரைக்கட்டியா
ஜோடியும் சேர்ந்திருக்கு……..

ஆண் : கொக்கரக்கொக்கோ
கூவுற சேவலுக்கு ஒரு சக்கரைக்கட்டியா
ஜோடியும் சேர்ந்திருக்கு……..

பெண் : அக்கரை அக்கரை அக்கரையில்
நிக்கிற நிக்கிற பூவெடுத்து
வைக்குது வைக்குது கொண்டையிலே
கூடுற வேளையிலே……..

ஆண் : அடிக்கடி கொக்கரக்கொக்கோ
கூவுற சேவலுக்கு ஒரு சக்கரைக்கட்டியா
ஜோடியும் சேர்ந்திருக்கு……..

ஆண் : ஆசையும் ஒட்டி உறவாடுது
போதையும் உச்சி வரை ஏறுது….ஏ….
பெண் : ஆசையும் மெல்ல மெல்ல கூடுது
ஊஞ்சலில் உள்ளம் விளையாடுது……

ஆண் : எண்ணம் பிறக்குதடி
உன்னை எடுத்து
இந்த மடியினில் தாலாட்ட
பெண் : அ…..அ…..ஆஅ…..அ
ஆண் : எண்ணம் பிறக்குதடி
உன்னை எடுத்து
இந்த மடியினில் தாலாட்ட

பெண் : தொட்டதும் பட்டதும்
துள்ளி துள்ளி
நாட்டியம் ஆடுதைய்யா
ஆண் : தென்னையில்
தொங்குற செவ்விளனி
தென்றலை தேடுதடி

பெண் : கன்னம் சிவக்க
கிள்ளி எடுக்க இன்னும் இருக்க
என்னத்தை சொல்ல

ஆண் : கொக்கரக்கொக்கோ
பெண் : கொக்கரக்கொக்கோ

ஆண் : ஏய் கொக்கரக்கொக்கோ
கூவுற சேவலுக்கு ஒரு சக்கரைக்கட்டியா
ஜோடியும் சேர்ந்திருக்கு……..

பெண் : அக்கரை அக்கரை அக்கரையில்
நிக்கிற நிக்கிற பூவெடுத்து
வைக்குது வைக்குது கொண்டையிலே
கூடுற வேளையிலே……..

ஆண் : அடிக்கடி கொக்கரக்கொக்கோ
கூவுற சேவலுக்கு ஒரு சக்கரைக்கட்டியா
ஜோடியும் சேர்ந்திருக்கு……..ஊ….

பெண் : வாலிபம் கட்டுக்கடங்காதது
மேனியில் கண்டபடி சீண்டுது…..
ஆண் : ராத்திரி பட்டப் பகலானது
பார்த்திட வெட்ட வெளியானது….

பெண் : தொட்டு கலந்திட
அங்கம் முழுக்க
இன்பக் குளத்தினில் நீரடா
ஆண் : ஆஅ…..ஆஅ…..ஆஅ….
பெண் : தொட்டு கலந்திட
அங்கம் முழுக்க
இன்பக் குளத்தினில் நீரடா

ஆண் : இன்னமும் இன்னமும்
வேணுமுன்னு
எங்கிட்ட சொல்லுதம்மா
பெண் : முன்னையும் பின்னையும்
கை அளக்க
வெட்கமும் கொல்லுதையா

ஆண் : முத்துக்குளிக்க வெள்ளம்
இருக்க வெப்பமும்
இங்கே என்னடிச் செய்யும்

பெண் : கொக்கரக்கொக்கோ
ஆண் : ஏய் கொக்கரக்கொக்கோ

பெண் : ஏய் கொக்கரக்கொக்கோ
கூவுற சேவலுக்கு ஒரு சக்கரைக்கட்டியா
ஜோடியும் சேர்ந்திருக்கு……..

ஆண் : அக்கரை அக்கரை அக்கரையில்
நிக்கிற நிக்கிற பூவெடுத்து
வைக்குது வைக்குது கொண்டையிலே
கூடுற வேளையிலே……..

பெண் : அடிக்கடி கொக்கரக்கொக்கோ
கூவுற சேவலுக்கு ஒரு சக்கரைக்கட்டியா
ஜோடியும் சேர்ந்திருக்கு……..ஊ….

ஆண் : கொக்கரக்கொக்கோ
கூவுற சேவலுக்கு ஒரு சக்கரைக்கட்டியா
ஜோடியும் சேர்ந்திருக்கு……..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here