Singers : L. R. Eswari, S. C. Krishnan and T. V. Rathinam

Music by : T. R. Pappa

Lyrics by : Thanjai Ramaiya Dass

Chorus : Haa..aaaa..aaa..aa..

Male : Kokkarichu koodu paayum killadinga
Ingae vakkarikkum velai edhuvum selladhunga
Kokkarichu koodu paayum killadinga
Ingae vakkarikkum velai edhuvum selladhunga

Female : Sakkalathi pechai kettu thullathinga
Indha sakkalathi pechai kettu thulladhinga
Indha sakkarai kasakudhunnu solladhinga
Indha sakkarai kasukudhunnu solladhinga

Female : Andha vakkanai kaariyai
Kandu sokkathinga
Ava pakkathila kooda neenga nikkathinga

Female : Andha vakkanai kaariyai
Kandu sokkathinga
Ava pakkathila kooda neenga nikkathinga

Male : Adi kannama ponnamma
ennama pannuven
Kambathila rendu yaanai kattadhinga
Oru kambathila rendu yaanai kattadhinga
Ennai sandhiyila kondu vandhu vittalunga
Ennai sandhiyila kondu vandhu vittalunga

Male : Hmm adhu vakkarikkum
Idhu kokkarikkum vakkarikkum
Kokkarichu koodu paayum killadinga
Ingae vakkarikkum velai edhuvum selladhunga

Female : Kaadhalichu thaali potta kanna kanna
Ennai kaadhalichu thaali potta kanna kanna
Ippo kavanikathiruppadhu enna enna
Ippo kavanikathiruppadhu enna enna

Female : En kattazhagil aasai vecha kanna kanna
Adhu kandavudan veruppadhu enna enna
En kattazhagil aasai vecha kanna kanna
Adhu kandavudan veruppadhu enna enna

Male : Adi kannama ponnamma
ennama pannuven
Kambathila rendu yaanai kattadhinga
Oru kambathila rendu yaanai kattadhinga
Ennai sandhiyilae kondu vandhu vittalunga
Ennai sandhiyilae kondu vandhu vittalunga

Male : Kokkarikkum adhu vakkarikkum
Idhu kokkarikkum vakkarikkum
Kokkarichu koodu paayum killadinga
Ingae vakkarikkum velai edhuvum selladhunga
Kokkarichu koodu paayum killadinga
Ingae vakkarikkum velai edhuvum selladhunga

பாடகர்கள் : எல். ஆர். ஈஸ்வரி, எஸ். சி. கிருஷ்ணன் மற்றும் டி. வி. ரத்னம்

இசை அமைப்பாளர் : டி. ஆர். பாப்பா

பாடல் ஆசிரியர் : தஞ்சை ராமைய்யா தாஸ்

ஆண் : கொக்கரிச்சு கூடு பாயும் கில்லாடிங்க
இங்கே வக்கரிக்கும் வேலை எதுவும் செல்லாதுங்க
கொக்கரிச்சு கூடு பாயும் கில்லாடிங்க
இங்கே வக்கரிக்கும் வேலை எதுவும் செல்லாதுங்க

பெண் : சக்களத்தி பேச்சைக் கேட்டு துள்ளாதீங்க
இந்த சக்களத்தி பேச்சைக் கேட்டு துள்ளாதீங்க
சக்கரை கசக்குதுன்னு சொல்லாதீங்க
இந்த சக்கரை கசக்குதுன்னு சொல்லாதீங்க

பெண் : அந்த வக்கணைக் காரியைக்
கண்டு சொக்காதீங்க
அவ பக்கத்தில் கூட நீங்க நிக்காதீங்க…..

பெண் : அந்த வக்கணைக் காரியைக்
கண்டு சொக்காதீங்க
அவ பக்கத்தில் கூட நீங்க நிக்காதீங்க…..

ஆண் : கண்ணம்மா பொன்னம்மா
என்னம்மா பண்ணுவேன்
கம்பத்தில் ரெண்டு யானை கட்டாதீங்க
ஒரு கம்பத்தில் ரெண்டு யானை கட்டாதீங்க
என்னை சந்தியிலே கொண்டு வந்து விட்டாளுங்க….
என்னை சந்தியிலே கொண்டு வந்து விட்டாளுங்க….

ஆண் : ஹ்ம் அது வக்கரிக்கும்
இது கொக்கரிக்கும் அது வக்கரிக்கும்
கொக்கரிச்சு கூடு பாயும் கில்லாடிங்க
இங்கே வக்கரிக்கும் வேலை எதுவும் செல்லாதுங்க

பெண் : காதலிச்சு தாலிப் போட்ட கண்ணா கண்ணா
என்னை காதலிச்சு தாலிப் போட்ட கண்ணா கண்ணா
இப்போ கவனிக்காதிருப்பது என்னா என்னா
இப்போ கவனிக்காதிருப்பது என்னா என்னா

பெண் : என் கட்டழகில் ஆசை வச்ச கண்ணா கண்ணா
அதக் கண்டவுடன் வெறுப்பது என்னா என்னா
என் கட்டழகில் ஆசை வச்ச கண்ணா கண்ணா
அதக் கண்டவுடன் வெறுப்பது என்னா என்னா

ஆண் : கண்ணம்மா பொன்னம்மா
என்னம்மா பண்ணுவேன்
கம்பத்தில் ரெண்டு யானை கட்டாதீங்க
ஒரு கம்பத்தில் ரெண்டு யானை கட்டாதீங்க
என்னை சந்தியிலே கொண்டு வந்து விட்டாளுங்க….
என்னை சந்தியிலே கொண்டு வந்து விட்டாளுங்க….

ஆண் : கொக்கரிக்கும் அது வக்கரிக்கும்
இது கொக்கரிக்கும் வக்கரிக்கும்
கொக்கரிச்சு கூடு பாயும் கில்லாடிங்க
இங்கே வக்கரிக்கும் வேலை எதுவும் செல்லாதுங்க…
கொக்கரிச்சு கூடு பாயும் கில்லாடிங்க
இங்கே வக்கரிக்கும் வேலை எதுவும் செல்லாதுங்க…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here