Singers : Shankar Mahadevan and Srilekha Parthasarathy
Music by : Harris Jayaraj
Male : Orey orey orey parra parra jorey jorey jorey
Male : Kokku meenai thingumaa illaiyina meenu kokkai muzhungumaa
Orey orey orey parra parra jorey jorey jorey
Chorus : Aha
Male : Orey orey orey parra parra jorey jorey jorey
Hey kokku meenai thingumaa illaiyina meenu kokkai muzhungumaa
Chorus : Aha
Female : Thinnaa pasi adangumaa illaiyinaa thinna thinna pasi Edukumaa
Chorus : Aha
Male : Paarka paarka thaan naaku oorudhu
Chorus : Hoi
Male : Pakathula neeyum vandhaal verthu kottudhu
Chorus : Hoi
Female : Mootai mootaiyaa aasai yerudhu
Chorus : Hoi
Female : Moodi vechu moodi vechu yedaiyum koodudhu
Chorus : Hoi
Male : Panju mootai un melae naan theeya mootavaa
Female : Kothu kothaa mutham pottu anala koottavaa
Male : Kokku meenai thingumaa illaiyina meenu kokkai muzhungumaa
Chorus : Aha
Female : Thinnaa pasi adangumaa illaiyina thinna thinna pasi Edukumaa
Male : Idupula enaku edam konjam odhuku
Sadugudu aattam aadi kaaturen
Female : Yegapatta thimiru unakulla iruku
Nerangalam varatum naan adaki kaaturen
Male : { Thol melae naan thooki oor sutrava
Vaayodu vaai vechu sor oottavaa } (2)
Female : Vellaadu polae meyyaadha enna unnala thannala nandoorudhae
Male : Haiyo kokku meenai thingumaa illaiyina meenu kokkai Muzhungumaa
Chorus : Thinnu thinnu
Female : Thinnaa pasi adangumaa illaiyinaa thinna thinna pasi Edukumaa
Chorus : Thinnu thinnu
Male : Paarka paarka thaan naaku oorudhu
Chorus : Hoi
Male : Pakathula neeyum vandhaal verthu kottudhu
Chorus : Hoi
Female : Mootai mootaiyaa aasai yerudhu
Chorus : Hoi
Female : Moodi vechu moodi vechu yedaiyum koodudhu
Chorus : Hoi
Male : Panju mootai un melae naan theeya mootavaa
Female : Kothu kothaa mutham pottu anala koottavaa
Chorus : ………………………………………………..
Female : Pana maram polae irukira unnai
Maram kothiyaattam kothi paarkava
Male : Thenadai polae irukira unnai
Theniya maari thinnu paarkava
Female : { Padhinaaru pillaiku per thedavaa
Odhungaama padhungaama vilaiyadavaa } (2)
Male : Hooo … vetkathai vittu nee solli putta
Ippodhae en koothai nee paaradi
Kokkuuuuu …..
Female : Aaaannn ……
Female : Kokku meenai thingumaa illaiyina meenu kokkai muzhungumaa
Chorus : Thinnu thinnu
Male : Thinnaa pasi adangumaa illaiyina thinna thinna pasi edukumaa
Chorus : Thinnu thinnu
Female : Paarka paarka thaan naaku oorudhu
Pakathula neeyum vandhaa verthu kottudhu
Male : Oh … mootai mootaiya aasai yerudhu
Moodi vechu moodi vechu yedaiyum koodudhu
Female : Naan panju mootai ennai neeyum theeya moota vaa
Male : Kothu kothaa mutham pottu anala koottavaa
{ Orey orey orey parra parra jorey jorey jorey } (2)
பாடகி : ஸ்ரீலேகா பார்த்தசாரதி
பாடகர் : சங்கர் மகாதேவன்
இசையமைப்பாளர் : ஹரிஸ் ஜெயராஜ்
ஆண் : ஓரே ஓரே ஓரே
பர்ரா பர்ரா ஜோரே ஜோரே
ஜோரே
ஆண் : கொக்கு மீனை
திங்குமா இல்லையினா
மீனு கொக்கை முழுங்குமா
ஓரே ஓரே ஓரே பர்ரா பர்ரா
ஜோரே ஜோரே ஜோரே
குழு : ஆஹா
ஆண் : ஓரே ஓரே ஓரே
பர்ரா பர்ரா ஜோரே ஜோரே
ஜோரே ஹே கொக்கு மீனை
திங்குமா இல்லையினா
மீனு கொக்கை முழுங்குமா
குழு : ஆஹா
பெண் : தின்னா பசி
அடங்குமா இல்லையின்னா
தின்ன தின்ன பசிஎடுக்குமா
குழு : ஆஹா
ஆண் : பார்க்க பார்க்க
தான் நாக்கு ஊருது
குழு : ஹோய்
ஆண் : பக்கத்துல நீயும்
வந்தால் வேர்த்து கொட்டுது
குழு : ஹோய்
பெண் : மூட்டை மூட்டையா
ஆசை ஏறுது
குழு : ஹோய்
பெண் : மூடி வச்சு மூடி
வச்சு எடையும் கூடுது
குழு : ஹோய்
ஆண் : பஞ்சு மூட்டை
உன் மேல நான் தீய
மூட்டவா
பெண் : கொத்து கொத்தா
முத்தம் போட்டு அனல
கூட்டவா
ஆண் : கொக்கு மீனை
திங்குமா இல்லையினா
மீனு கொக்கை முழுங்குமா
குழு : ஆஹா
பெண் : தின்னா பசி
அடங்குமா இல்லையின்னா
தின்ன தின்ன பசிஎடுக்குமா
ஆண் : இடுப்புல எனக்கு
இடம் கொஞ்சம் ஒதுக்கு
சடுகுடு ஆட்டம் ஆடி
காட்டுறேன்
பெண் : ஏகப்பட்ட திமிரு
உனக்குள்ள இருக்கு
நேரங்காலம் வரட்டும்
நான் அடக்கி காட்டுறேன்
ஆண் : { தோள் மேலே
நான் தூக்கி ஊர் சுற்றவா
வாயோடு வாய் வச்சு
சோர் ஊட்டவா } (2)
பெண் : வெள்ளாடு போல
மேயாத என்ன உன்னால
தன்னால நண்டூருதே
ஆண் : ஹையோ கொக்கு
மீனை திங்குமா இல்லையினா
மீனு கொக்கை முழுங்குமா
குழு : தின்னு தின்னு
பெண் : தின்னா பசி
அடங்குமா இல்லையின்னா
தின்ன தின்ன பசிஎடுக்குமா
குழு : தின்னு தின்னு
ஆண் : பார்க்க பார்க்க
தான் நாக்கு ஊருது
குழு : ஹோய்
ஆண் : பக்கத்துல நீயும்
வந்தால் வேர்த்து கொட்டுது
குழு : ஹோய்
பெண் : மூட்டை மூட்டையா
ஆசை ஏறுது
குழு : ஹோய்
பெண் : மூடி வச்சு மூடி
வச்சு எடையும் கூடுது
குழு : ஹோய்
ஆண் : பஞ்சு மூட்டை
உன் மேல நான் தீய
மூட்டவா
பெண் : கொத்து கொத்தா
முத்தம் போட்டு அனல
கூட்டவா
குழு : …………………………..
பெண் : பனை மரம் போல
இருக்குற உன்னை மரம்
கொத்தியாட்டம் கொத்தி
பார்க்கவா
ஆண் : தேன் ஆடை போல
இருக்குற உன்னை தேனியா
மாறி தின்னு பார்க்கவா
பெண் : { பதினாறு பிள்ளைக்கு
பேர் தேடவா ஒதுங்காம
பதுங்காம விளையாடவா } (2)
ஆண் : ஹோ வெட்கத்தை
விட்டு நீ சொல்லி புட்ட
இப்போதே என் கூத்தை
நீ பாரடி கொக்கு ……
பெண் : ஆன்
பெண் : கொக்கு மீனை
திங்குமா இல்லையினா
மீனு கொக்கை முழுங்குமா
குழு : தின்னு தின்னு
ஆண் : தின்னா பசி
அடங்குமா இல்லையின்னா
தின்ன தின்ன பசிஎடுக்குமா
குழு : தின்னு தின்னு
பெண் : பார்க்க பார்க்க
தான் நாக்கு ஊருது
பக்கத்துல நீயும் வந்தா
வேர்த்து கொட்டுது
ஆண் : ஓ மூட்டை
மூட்டையா ஆசை ஏறுது
மூடி வச்சு மூடி வச்சு
எடையும் கூடுது
பெண் : நான் பஞ்சு மூட்டை
உன் மேல நான் தீய
மூட்டவா
பெண் : கொத்து கொத்தா
முத்தம் போட்டு அனல
கூட்டவா
{ ஓரே ஓரே ஓரே
பர்ரா பர்ரா ஜோரே
ஜோரே ஜோரே } (2)