Singer : Ajay Krishna

Music by : Baiju Jacob

Lyrics by : JVR

Male : Hoo ooo

Male : Ae… kokkum parakkuthu
Kuyilum parakkuthu
Nenjang koottu mela
Nandum ooruthu
Nariyum ooruthu
Enga thala mela

Male : Ho oo

Male : A… kokkum parakkuthu
Kuyilum parakkuthu
Nenjang koottu mela
Nandum ooruthu
Nariyum ooruthu
Enga thala mela

Male : Ae… suthum boomi
Pola naanga
Oora suthi thirivome
Appan kaaran setha kasula
Kathula methappome

Male : Ae… vattam pottu
Vazhura vazhkka
Engalukku aagadhu
Thittam pottu thiriyama
Enga pozhuthae vidiyathu

Male : Ae… vazhum kaalam poora
Naanga vaana vediya vedippome
Vaada kathula vayasu thimirula
Mutti moothi pappome

Male and Chorus : {A… kokkum parakkuthu
Kuyilum parakkuthu
Nenjang koottu mela
Nandum ooruthu
Nariyum ooruthu
Enga thala mela} (2)
Hoo oo ho ooo
Hoo ooo hoo ooo oooo oo

Male : Ae… thaaru rottula
Beeru bottle ah
Odachi pottu than povome
Pubg aattatha
Thadukkum koottathukku
Kolaru kuduppome

Male : Ae oorukkulla engalukku
Nalla peru illa
Irundhalume engaloda gethu
Koranjathu illa

Male : Ae… tik tokum poyee
Ipa insta form aache
Ottu motha makkalukkum
Cellphone veedache

Chorus : Heyyyy
Male : Ae… kokkum parakkuthu
Kuyilum parakkuthu
Nenjang koottu mela
Nandum ooruthu
Nariyum ooruthu
Enga thala mela

Male : Ae… kokkum parakkuthu
Kuyilum parakkuthu
Nenjang koottu mela
Nandum ooruthu
Nariyum ooruthu
Enga thala mela
Hoo oo ho ooo
Hoo ooo hoo ooo oooo oo

பாடகர் : அஜய் கிருஷ்ணா

இசை அமைப்பாளர் : பைஜூ ஜேக்கப்

பாடல் ஆசிரியர் : ஜே வி ஆர்

ஆண் : ஹோ ஓ ஓ

ஆண் : ஏ… கொக்கும் பறக்குது
குயிலும் பறக்குது
நெஞ்சாங் கூட்டு மேல
நண்டும் ஊறுது
நரியும் ஊறுது
எங்க தல மேல

ஆண் : ஏ… கொக்கும் பறக்குது
குயிலும் பறக்குது
நெஞ்சாங் கூட்டு மேல
நண்டும் ஊறுது
நரியும் ஊறுது
எங்க தல மேல

ஆண் : ஏ… சுத்தும் பூமி போல
நாங்க ஊர சுத்தி திரிவோமே
அப்பன் காரன் சேத்த காசுல
காத்துல மெத்தப்போமே

ஆண் : ஏ… வட்டம் போட்டு வாழுற வாழ்க்க
எங்களுக்கு ஆகாது
திட்டம் போட்டு திரியாம
எங்க பொழுதே விடியாது

ஆண் : ஏ வாழும் காலம் பூரா
நாங்க வான வெடிய வெடிப்போமே
வாடா காத்துல வயசு திமிருல
முட்டி மோதி பாப்போமே

ஆண் மற்றும் குழு : {ஏ… கொக்கும் பறக்குது
குயிலும் பறக்குது
நெஞ்சாங் கூட்டு மேல
நண்டும் ஊறுது நரியும் ஊறுது
எங்க தல மேல} (2)
ஹோ ஓ ஓ ஹோ
ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ

ஆண் : ஏ… தாரு ரோட்டுல பீரு பாட்டுல
ஒடச்சி போட்டு தான் போவோமே
பப்ஜி ஆட்டத்த
தடுக்கும் கூட்டத்துக்கு
கோளாறு குடுப்போமே

ஆண் : ஊருக்குள்ள எங்களுக்கு
நல்ல பேரு இல்ல
இருந்தாலுமே எங்களோட கெத்து
கொறஞ்சத்து இல்ல

ஆண் : ஏ… டிக் டாக்கும் போயீ
இப்போ இன்ஸ்டா ஃபார்ம் ஆச்சே
ஒட்டு மொத்த மக்களுக்கும்
செல்போன் வீடாச்சே

குழு : ஹே …

ஆண் : ஏ… கொக்கும் பறக்குது
குயிலும் பறக்குது
நெஞ்சாங் கூட்டு மேல
நண்டும் ஊறுது நரியும் ஊறுது
எங்க தல மேல
ஆண் : ஏ… கொக்கும் பறக்குது
குயிலும் பறக்குது
நெஞ்சாங் கூட்டு மேல
நண்டும் ஊறுது நரியும் ஊறுது

ஹோ ஓ ஓ ஹோ
ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ
எங்க தல மேல


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here