Singer : Cynthia Lourde

Music by : Deepan Chakravarthy

Lyrics by : Sukumar Alagarsamy

Female : Kolai vizhum
Kalam idhu
Uyir vidum nilai
Padi nilai vaguthavan
Muganthanil umizhndhidu

Female : Erindhidum udalgalil
Mei kaadhalum uyirthezhum
Samooga needhi paadhaiyil
Ezhu
Ichsaadhi theeyil theeyai moottidu

Female : Oli varum ini…..

பாடகி : ஸிந்தியா லௌர்டே

இசை அமைப்பாளர் : தீபன் சக்ரவர்த்தி

பாடல் ஆசிரியர் : சுகுமார் அழகர்சாமி

பெண் : கொலை விழும் களம் இது
உயிர் விடும் நிலை
படி நிலை வகுத்தவன்
முகந்தனில் உமிழ்ந்திடு

பெண் : எரிந்திடும் உடல்களில்
மெய் காதலும் உயிர்த்தெழும்
சமூக நீதி பாதையில்… எழு
இச் சாதி தீயில் தீயை மூட்டிடு

பெண் : ஒளி வரும் இனி…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here