Singer : Kalyani and Karthik

Music by : Vidyasagar

Female : Kolaikaaraa…..
Analaachu en moochu
Buththi maari poyaachu
Ada kolaikaaraa…aa hoi…..

Male : Kolakaari….
Unna paatthu usur pochu
Ninnu pochu en moochu
Adi kolaikaari…..

Female : Un madiyil seeraattu
Yen manasa thaalaattu
Andha alai mel paai pottu
Yen azhagai neeraattu

Female : Kolaikaaraa…..
Analaachu en moochu
Buththi maari poyaachu
Ada kolaikaaraa…aa hoi…..

Female : Paalum sorum ungaama
Pacha thanni sellaama
Iththu iththu ponaenae
Echil muttham illaama

Female : Nenjaangani thaangaama
Rendu kannum thoongaama
Kattil sugam kaangaama
Kaaman seiyum naattaamai

Male : Panjillaama thee illaama paththa vacha kalli
Butthikkulla kaththi veesi povadhenna thalli
Pacha vaazha thoppukkulla pandhi vaikka vaadi pulla
Paal pazhangal koodaikkulla paththiyamum thevai illa
Kolaikaari…ae…..

Female : Aaa…..aa…..aa….
Aah…..aah….aaa…..

Male : Naanjil naattu kadalellaam
Unna kandu valai veesum
Sangu muththu yellaamae thanga kaala vilai paesum
Orakkarai yellaamae ottikkollum meen vaasam
Unna mattum thottaalae
Maasam ellaam poovaasam

Female : Paadhi kolai senju puttu
Thappi sellum moodaa
Muththamittu mothaththaiyum
Konnu puttu poda
Aasa vacha pombalaikku
Anju naalaa thookkamilla
Meesa vacha aambalaikku
Meththa vaanga nenappillai

Male : Kolakaari….
Unna paatthu usur pochu
Ninnu pochu en moochu
Adi kolaikaari…..

Female : Kolaikaaraa…..
Analaachu en moochu
Buththi maari poyaachu
Ada kolaikaaraa…aa….

Male : Un madiyil seeraattu….
Yen manasa thaalaattu…
Andha alai mel paai pottu…
Female : En azhagae neeraattu….

பாடகர்கள் : கல்யாணி மற்றும் கார்த்திக்

இசையமைப்பாளர் : வித்யாசாகர்

பெண் : கொலைகாரா……
அனலாச்சு என் மூச்சு
புத்தி மாறி போயாச்சு
அட கொலைகாரா……ஆ ஹோய்…..

ஆண் : கொலைகாரி…..
உன்ன பாத்து உசுர் போச்சு
நின்னு போச்சு என் மூச்சு
அடி கொலைகாரி…..

பெண் : உன் மடியில் சீராட்டு……
என் மனச தாலாட்டு…..
அந்த அலைமேல் பாய் போட்டு……
என் அழகே நீராட்டு…..

பெண் : கொலைகாரா……
அனலாச்சு என் மூச்சு
புத்தி மாறி போயாச்சு
அட கொலைகாரா……ஆ ஹோய்…..

பெண் : பாலும் சோறும் உங்காம
பச்சை தண்ணி செல்லாம
இத்து இத்து போனேனே…..
எச்சில் முத்தம் இல்லாம…..

பெண் : நெஞ்சாங்கனி தாங்காம
ரெண்டு கண்ணும் தூங்காம
கட்டில் சுகம் காங்காம
காமன் செய்யும் நாட்டாமை…..

ஆண் : பஞ்சில்லாம தீயில்லாம பத்தவச்ச கள்ளி
புத்திக்குள்ள கத்திவீசி போவதென்ன தள்ளி
பச்ச வாழ தோப்புக்குள்ள பந்தி வெக்க வாடிப்புள்ள
பால் பழங்கள் கூடைக்குள்ள பத்தியமும் தேவையில்ல…..
கொலைகாரி…..ஏ……

பெண் : ஆஅ……ஆ…..ஆ….
ஆஹ்….ஆஹ்……ஆஅ……..

ஆண் : நாஞ்சில் நாட்டுக் கடலெல்லாம்
உன்ன கண்டு வலைவீசும்
சங்கு முத்து எல்லாமே தங்க கால விலைபேசும்
ஓர கரை எல்லாமே ஒட்டிக்கொள்ளும் மீன்வாசம்
உன்ன மட்டும் தொட்டாலே
மாசம் எல்லாம் பூவாசம்

பெண் : பாதி கொலை செஞ்சுப்புட்டு
தப்பி செல்லும் மூடா
முத்தம் இட்டு மொத்தத்தையும்
கொன்னுப்புட்டு போடா
ஆசை வச்ச பொம்பளைக்கு
அஞ்சு நாளா தூக்கமில்லை
மீசை வச்ச ஆம்பளைக்கு
மெத்தை வாங்க நெனப்பில்லை……

ஆண் : கொலைகாரி
உன்ன பாத்து உசுர் போச்சு
நின்னு போச்சு என் மூச்சு
அடி கொலைகாரி…..

பெண் : கொலைகாரா……
அனலாச்சு என் மூச்சு
புத்தி மாறி போயாச்சு
அட கொலைகாரா……ஆ….

ஆண் : உன் மடியில் சீராட்டு…..
என் மனச தாலாட்டு…..
அந்த அலைமேல் பாய் போட்டு..
பெண் : என் அழகே நீராட்டு……


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here