Singer : S. P. Balasubhrahmanyam
Music by : Ilayaraja
Male : Paadham pattaa nogaadhaa
En pacha kiliyae…
Veyil pattaa vaadaadhaa
En vaasa malliyae…
Rosaa poovae raasaathi
Raasaa naan thaan thaerotti
Aa…..aa….aa….haa….aa….
Male : Kola kiliyae kola kiliyae
Koodavae neeyum vaa vaa
Maalai pozhudhil koovum kuyilae
Mayakkam yen mayilae vaa vaa
Male : Manasula nee thaan
Irukkae raagamaa
Uyirilae kalandhae
Padippen kelammaa
Veyililae nilavonnu nadappadhu
Nyaayam thaanaa
Male : Kola kiliyae kola kiliyae
Koodavae neeyum vaa vaa
Male : Muthu kulichu muthu onnu eduthaa
Mullai chirippil potti onnu nadakkum
Othu othu muthinamae oram oram
Pattu mogatha vaanathula padhichaa
Natchathirangal pattimandram nadathum
Etti nillu vennilavae dhooram dhooram
Male : Aadidum thulasi poovae
Kannan unnai marandhaanaa
Archanaikku neeyum ponaal
Vendum varam tharuvaanaa
Kaatha kelu thaayi onna pathi paadum
Male : Kola kiliyae kola kiliyae
Koodavae neeyum vaa vaa
Maalai pozhudhil koovum kuyilae
Mayakkam yen mayilae vaa vaa
Male : Paattu padikka paattu idhazh thirandhaa
Kathum kuyilum rekka katti parakkum
Kukkukkoo ennathukku venaam venaam
Thanga chilaiyum koyilukkul nadandhaa
Sirpangalukkum jenmam vandhu pirakkum
Sithiramae utharavu venum venum
Male : Vaaniyae vaanavar magalae
Ketkum varam tharuvaayaa
Unakku naan sevai seiya
Pala piravi koduppaayaa
Dheivam pola neeyae
Kaaval dheivam naanae
Male : Kola kiliyae kola kiliyae
Koodavae neeyum vaa vaa
Maalai pozhudhil koovum kuyilae
Mayakkam yen mayilae vaa vaa
Male : Manasula nee thaan
Irukkae raagamaa
Uyirilae kalandhae
Padippen kelammaa
Veyililae nilavonnu nadappadhu
Nyaayam thaanaa
Male : Kola kiliyae kola kiliyae
Koodavae neeyum vaa vaa
Maalai pozhudhil koovum kuyilae
Mayakkam yen mayilae vaa vaa
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : பாதம் பட்டா நோகாதா
என் பச்சக் கிளியே…
வெயில் பட்டா வாடாதா
என் வாச மல்லியே…
ரோசாப் பூவே ராசாத்தி
ராசா நான்தான் தேரோட்டி
ஆஆஆ…..ஆ…..ஆ…..
ஆண் : கோலக் கிளியே கோலக் கிளியே
கூடவே நீயும் வா வா
மாலைப் பொழுதில் கூவும் குயிலே
மயக்கம் ஏன் மயிலே வா வா
ஆண் : மனசுல நீதான் இருக்கே ராகமா
உயிரில கலந்தே படிப்பேன் கேளம்மா
வெயிலிலே நிலவொண்ணு
நடப்பது நியாயம்தானா
ஆண் : கோலக் கிளியே கோலக் கிளியே
கூடவே நீயும் வா வா
ஆண் : முத்துக் குளிச்சு
முத்து ஒண்ணு எடுத்தா
முல்லைச் சிரிப்பில்
போட்டி ஒண்ணு நடக்கும்
ஒத்து ஒத்து முத்தினமே
ஓரம் ஓரம்
ஆண் : பட்டு மொகத்த
வானத்துல பதிச்சா
நட்சத்திரங்கள்
பட்டிமன்றம் நடத்தும்
எட்டி நில்லு வெண்ணிலவே
தூரம் தூரம்
ஆண் : ஆடிடும் துளசிப் பூவே
கண்ணன் உன்னை மறந்தானா
அர்ச்சனைக்கு நீயும் போனால்
வேண்டும் வரம் தருவானா
காத்தக் கேளு தாயி
ஒன்னப் பத்தி பாடும்
பெண் : கோலக் கிளியே கோலக் கிளியே
கூடவே நீயும் வா வா
மாலைப் பொழுதில் கூவும் குயிலே
மயக்கம் ஏன் மயிலே வா வா
ஆண் : பாட்டுப் படிக்க
பட்டு இதழ் திறந்தா
கத்தும் குயிலும்
ரெக்க கட்டி பறக்கும்
குக்குக்கூ என்னத்துக்கு
வேணா வேணா
ஆண் : தங்கச் சிலையும்
கோயிலுக்குள் நடந்தா
சிற்பங்களுக்கும்
ஜென்மம் வந்து பிறக்கும்
சித்திரமே உத்தரவு
வேணும் வேணும்
ஆண் : வாணியே வானவர் மகளே
கேட்கும் வரம் தருவாயா
உனக்கு நான் சேவை செய்ய
பல பிறவி கொடுப்பாயா
தெய்வம் போல நீயே
காவல் தெய்வம் நானே
பெண் : கோலக் கிளியே கோலக் கிளியே
கூடவே நீயும் வா வா
மாலைப் பொழுதில் கூவும் குயிலே
மயக்கம் ஏன் மயிலே வா வா
ஆண் : மனசுல நீதான் இருக்கே ராகமா
உயிரில கலந்தே படிப்பேன் கேளம்மா
வெயிலிலே நிலவொண்ணு
நடப்பது நியாயம்தானா
ஆண் : கோலக் கிளியே கோலக் கிளியே
கூடவே நீயும் வா வா
மாலைப் பொழுதில் கூவும் குயிலே
மயக்கம் ஏன் மயிலே வா வா