Singers : S. Janaki and Chorus

Music by : Ilayaraja

Lyrics by : Kannadasan

Chorus : Kolakolaya mundhrikka
Neraiya neraiya suthivaa
Kolla adichavan engirukaan
Koottathila iruppaan kanduppudi

Female : Kolakolaya mundhrikka
Neraiya neraiya suthivaa
Kolla adichavan engirukaan
Koottathila iruppaan kanduppudi

Female : Kannodu kannu
Rendu onnoda onnu
Kannodu kannu
Rendu onnoda onnu
Kallam illai mullum illa poovilae
Kannaa ododi vaa
Raaja vaa..raaja vaa..

Female : Thaaiyarai paarthathillai kangal
Andha thaaimai avar koduthaar
Vaayara kettadhillai anbai
Andha vaazhvai avar koduthaar

Female : Kadavul idaiyil thaduthaar
Kanneerai nam veettil yen koduthaar

Female : Thavara nenachu uravai marandhu
Ilaiya pirichu enna virundhu
Kannaa ododi vaa..raaja vaa..
Raaja vaa..raaja vaa..

Chorus : Kolakolaya mundhrikka
Neraiya neraiya suthivaa
Kolla adichavan engirukaan
Koottathila iruppaan kanduppudi
Hahahaha

Female : Aanaaga nee pirantha velai
Un kobam valarndhadhaiyaa
Pennaaga naan pirandha paavam
En sogam valarndhadhaiyaa

Female : Irundha inaindhu iruppom
Aiyaavai kannaaga naam paarppom

Female : Enakkum unakkum kidaitha uravu
Iraivan kodutha karunai parisu
Kannaa ododi vaa..raaja vaa..
Raaja vaa..raaja vaa..

Female : Kannodu kannu
Rendu onnoda onnu
Kallam illai mullum illa poovilae
Kannaa ododi vaa
Raaja vaa..raaja vaa..

Chorus : Kolakolaya mundhrikka
Neraiya neraiya suthivaa
Kolla adichavan engirukaan
Koottathila iruppaan kanduppudi
Hahhahah…

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் குழு

இசை அமைப்பாளர் : இளையராஜா

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

குழு : கொலகொலயா முந்திரிக்கா
நெறைய நெறைய சுத்திவா
கொள்ள அடிச்சவன் எங்கிருக்கான்
கூட்டத்தில இருப்பான் கண்டுபிடி……

பெண் : கொலகொலயா முந்திரிக்கா
நெறைய நெறைய சுத்திவா
கொள்ள அடிச்சவன் எங்கிருக்கான்
கூட்டத்தில இருப்பான் கண்டுபிடி…

பெண் : கண்ணோட கண்ணு
ரெண்டு ஒண்ணோட ஒண்ணு
கண்ணோட கண்ணு
ரெண்டு ஒண்ணோட ஒண்ணு
கள்ளம் இல்லை முள்ளும் இல்ல பூவிலே
கண்ணா ஓடோடி வா…..
ராஜா வா….ராஜா வா

பெண் : தாயாரை பார்த்ததில்லை கண்கள்
அந்த தாய்மை அவர் கொடுத்தார்
வாயார கேட்டதில்லை அன்பை
அந்த வாழ்வை அவர் கொடுத்தார்

பெண் : கடவுள் இடையில் தடுத்தார்
கண்ணீரை நம் வீட்டில் ஏன் கொடுத்தார்

பெண் : தவற நெனச்சு உறவை மறந்து
இலைய பிரிச்சு என்ன விருந்து….
கண்ணா ஓடோடி வா ராஜா வா….
ராஜா….வா…..ராஜா வா…

குழு : கொலகொலயா முந்திரிக்கா
நெறைய நெறைய சுத்திவா
கொள்ள அடிச்சவன் எங்கிருக்கான்
கூட்டத்தில இருப்பான் கண்டுபிடி……
ஹஹாஹாஹா ….

பெண் : ஆணாக நீ பிறந்த வேளை
உன் கோபம் வளர்ந்ததய்யா
பெண்ணாக நான் பிறந்த பாவம்
என் சோகம் வளர்ந்ததய்யா

பெண் : இருந்தா இணைந்து இருப்போம்
அய்யாவை கண்ணாக நாம் பார்ப்போம்

பெண் : எனக்கும் உனக்கும் கிடைத்த உறவு
இறைவன் கொடுத்த கருணை பரிசு
கண்ணா ஓடோடி வா ராஜா வா….
ராஜா…….வா……ராஜா வா……

பெண் : கண்ணோட கண்ணு
ரெண்டு ஒண்ணோட ஒண்ணு
கள்ளம் இல்லை முள்ளும் இல்ல பூவிலே
கண்ணா ஓடோடி வா…..
ராஜா வா….ராஜா வா

குழு : கொலகொலயா முந்திரிக்கா
நெறைய நெறைய சுத்திவா
கொள்ள அடிச்சவன் எங்கிருக்கான்
கூட்டத்தில இருப்பான் கண்டுபிடி……
ஹஹாஹாஹா …


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here