Singer : Susha

Music by : Santhosh Narayanan

Chorus : Huu uuu uuu huu uuu uuu
Huu uuu uuu huu uuu uuu

Female : Kolamae en kolamae
Puzhudhiyil poovin vannam seidhomae
Podhumae nee eppodhumae
Nee vandhaalae meendum kaiyil ellaamae
Idhu nijama…pudhu nirama…aa
Kirukkalukkul nindra oviyama

Female : Mazhai vizhum paadhai endru
Mazhalayin paarvai ondru
Manadhinai thaenakkuma…aa…

Chorus : Haa…aa…aa..haa..aa..aa…aa…
Haa…aa…aa..haa..aa..aa…aa…

Female : Podhumae nee eppodhume
Nee vandhaalae meendum kaiyil ellaamae

Female : Kulaavum ezhisayum
Kodi poo dhisaiyum
Aadi nee asaiya kaangiren
Paal nila pisaiyum
Paarvayin vasiyam
Paaraiyum kasiyum engiren

Female : Thadaagamo kalaabamo
Un kai pada uruvaagumo
Maada maaligayum
Jaadaiyaal pozhiyum
Unnai pol suvaiyum aagumo

Female : Pirai…ee…naan thaan
Nirai…ee…nee thaan

Chorus : Huu uuu uuu huu uuu uuu
Huu uuu uuu huu uuu uuu

Female : Enai thodum adheedhamae
Orae murai azhai
Idham tharum un nooru thoorigai
Padaamal povadhae pizhai

Female : Alai…eee…naan thaan
Anai…ee…naan thaan

Chorus : Huu uuu uuu huu uuu uuu
Huu uuu uuu huu uuu uuu

Female : Thaana na naa…thaana na naa..aa…
Nee vandhaalae meendum kaiyil ellaamae…

பாடகி : சுஷா

இசையமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன்

குழு : ஹு ஊ ஊ ஹு ஊ ஊஊஊ
ஹு ஊ ஊ ஹு ஊ ஊஊஊ

பெண் : கோலமே என் கோலமே
புழுதியில் பூவின் வண்ணம் செய்தோமே
போதுமே நீ எப்போதுமே
நீ வந்தாலே மீண்டும் கையில் எல்லாமே
இது நிஜமா….புது நிறமா….ஆ….
கிறுக்களுக்குள் நின்ற ஓவியமா

பெண் : மழை விழும் பாதை என்று
மழலையின் பார்வை ஒன்று
மனதினை தேனாக்குமா…..ஆ…..

குழு : ஹா….ஆ….ஆ…..ஹா…..ஆ…..ஆ…..ஆ…..
ஹா….ஆ….ஆ…..ஹா…..ஆ…..ஆ…..ஆ…..

பெண் : போதுமே நீ எப்போதுமே
நீ வந்தாலே மீண்டும் கையில் எல்லாமே

பெண் : குலாவும் ஏழிசையும்
கோடி பூ திசையும்
ஆடி நீ அசைய காண்கிறேன்
பால் நிலா பிசையும்
பார்வையின் வசியம்
பாறையும் கசியும் என்கிறேன்

பெண் : தடாகமோ கலாபமோ
உன் கை பட உருவாகுமோ
மாடா மாளிகையும்
ஜாடையில் பொழியும்
உன்னை போல் சுவையும் ஆகுமோ

பெண் : பிறை….ஈ….நான்தான்
நிறை…..ஈ…..நீதான்

குழு : ஹு ஊ ஊ ஹு ஊ ஊஊஊ
ஹு ஊ ஊ ஹு ஊ ஊஊஊ

பெண் : எனை தொடும் அதீதமே
ஒரே முறை அழை
இதம் தரும் உன் நூறு தூரிகை
பாடாமல் போவதே பிழை

பெண் : அலை…..ஈ…..நான்தான்
அணை….ஈ….நான்தான்

குழு : ஹு ஊ ஊ ஹு ஊ ஊஊஊ
ஹு ஊ ஊ ஹு ஊ ஊஊஊ

பெண் : தான னனா….. தான னனா…..ஆ….
நீ வந்தாலே மீண்டும் கையில் எல்லாமே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here