Kolladha Kannara Song Lyrics from “Oru Nodi” Tamil film starring “Thaman Kumar” in a lead role. This song was sung by “Sanjay Manickam” and the music is composed by “Sanjay Manickam“. Lyrics works are penned by lyricist “Jegan”.

Singer : Sanjay Manickam

Music by : Sanjay Manickam

Lyrics by : Jegan

Male : Kollaatha kannaara thaakkura aala
Kandaenae kannaara devathai pola

Male : Adi minnal senja jannal oli
Nee pennae
Unna thaedi vantha sonthamadi

Male : Pachai pulla muththam pola
Nenjukkulla vanthaayae
Adaikaaththu vachchu irukendi

Male : Kollaatha kannaara thaakkura aala
Kandaenae kannaara devathai pola

Male : Oh nenjukkulla vanthava neethaan
Punnagai sinthidum poothaan
Vaigarai kaaththula kettirunthaendi
Unnai thaandiya perazhagi kaanala kaanala
Neethaan neethaan malaraanen naanthaan

Male : Usurula korththenae konjam paaradi
Azhage kanndathilla in pola kanjaadai
Azhagaana valai pola naanum veezala

Male : Varame varame intha kanam pothume
Un kannukkulla kaaththu iruppendi

Male : Kollaatha kannaara thaakkura aala
Kandaenae kannaara devathai pola

Male : Adi minnal senja jannal oli
Nee pennae
Unna thedi vantha sonthamadi
Naan kannae

Male : Pachai pulla muththam pola
Nenjukkulla vanthaayae
Adaikaaththu vachchu irukendi
Adaikaaththu vachchu irukendi
Adaikaaththu vachchu irukendi

Male : Kollaatha kannaara thaakkura aala
Kandaenae kannaara devathai pola

பாடகர் : சஞ்சய் மாணிக்கம்

இசையமைப்பாளர் : சஞ்சய் மாணிக்கம்

பாடலாசிரியர் : ஜெகன்

ஆண் : கொல்லாத கண்ணார தாக்குற ஆள
கண்டேனே கண்ணார தேவதை போல

ஆண் : அடி மின்னல் செஞ்ச ஜன்னல் ஒலி
நீ பெண்ணே
உன்ன தேடி வந்த சொந்தமடி
நான் கண்ணே

ஆண் : பச்சை புள்ள முத்தம் போல
நெஞ்சுக்குள்ள வந்தாயே
அடைகாத்து வச்சு இருக்கேன்டி

ஆண் : கொல்லாத கண்ணார தாக்குற ஆள
கண்டேனே கண்ணார தேவதை போல

ஆண் : ஓ நெஞ்சுக்குள்ள வந்தவ நீதான்
புன்னகை சிந்திடும் பூதான்
வைகறை காத்துல கேட்டிருந்தேன்டி
உன்னை தாண்டிய பேரழகி காணல காணல
நீதான் நீதான் மலரானேன் நான்தான்

ஆண் : உசுருல கோர்த்தேனே கொஞ்சம் பாரடி
அழகே கண்டதில்ல உன் போல கண்சாடை
அழகான வலை போல நானும் வீழல

ஆண் : வரமே வரமே இந்த கணம் போதுமே
உன் கண்ணுக்குள்ள காத்து இருப்பேன்டி

ஆண் : கொல்லாத கண்ணார தாக்குற ஆள
கண்டேனே கண்ணார தேவதை போல

ஆண் : அடி மின்னல் செஞ்ச ஜன்னல் ஒலி
நீ பெண்ணே
உன்ன தேடி வந்த சொந்தமடி
நான் கண்ணே

ஆண் : பச்சை புள்ள முத்தம் போல
நெஞ்சுக்குள்ள வந்தாயே
அடைகாத்து வச்சு இருக்கேன்டி
அடைகாத்து வச்சு இருக்கேன்டி
அடைகாத்து வச்சு இருக்கேன்டி…..

ஆண் : கொல்லாத கண்ணார தாக்குற ஆள
கண்டேனே கண்ணார தேவதை போல


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here