Singers : C. S. Jayaram and A. P. Komala

Music by : S. M. Subbaiah Naidu

Male : Kollaadhae idhu polae…
Pollaadha ulagamae nee ulla padi
Oru pizhaiyum ariyaadha uyirgalaiyae

Male : Kollaadhae idhu polae
Kollaadhae idhu polae
Pollaadha ulagamae nee

Both : Illaadha kodumaiyilae
Engalai kollaadhae idhu polae
Engalai kollaadhae idhu polae
Kollaadhae idhu polae…

Female : Allum pagalum pasiyaal vaadi
Alaigiromae theruvil thindaadi

Both : Allum pagalum pasiyaal vaadi
Alaigiromae theruvil thindaadi

Male : Kallam kabadam yaedhum ariyaa…
Aa… aa… aa… aa… aa… aa…
Kallam kabadam yaedhum ariyaa

Both : Vellai ullam padaitha engalai

Both : Kollaadhae idhu polae
Kollaadhae idhu polae…

Male : Anbum aramum nenjil illaiyaa
Anaadhaikkirangum panbae illaiyaa
Anbum aramum nenjil illaiyaa
Anaadhaikkirangum panbae illaiyaa

Both : Thunbam theera
Vazhiyae illaiyaa… aa…
Thunbam theera vazhiyae illaiyaa
Sugavaasigalae karunai illaiyaa

Both : Kollaadhae idhu polae
Kollaadhae idhu polae…

Male : Illai endru varubavarkkae
Indhaa endru tharuvadharkkae
Illai endru varubavarkkae
Indhaa endru tharuvadharkkae
Iraivan porulai koduthaanae…
Ae… ae…
Idhai marappadhum sariyo seemaanae
Idhai marappadhum sariyo seemaanae

Both : Idhai marappadhum sariyo seemaanae
Idhai marappadhum sariyo seemaanae
Kollaadhae idhu polae…

பாடகர்கள் : சி. எஸ். ஜெயராம் மற்றும் ஏ. பி. கோமளா

இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு

ஆண் : கொல்லாதே இது போலே…
பொல்லாத உலகமே நீ உள்ள படி
ஒரு பிழையும் அறியாத உயிர்களையே

ஆண் : கொல்லாதே இது போலே
கொல்லாதே இது போலே
பொல்லாத உலகமே நீ

இருவர் : இல்லாத கொடுமையிலே
எங்களை கொல்லாதே இது போலே
எங்களை கொல்லாதே இது போலே
கொல்லாதே இது போலே…..

பெண் : அல்லும் பகலும் பசியால் வாடி
அலைகிறோமே தெருவில் திண்டாடி

இருவர் : அல்லும் பகலும் பசியால் வாடி
அலைகிறோமே தெருவில் திண்டாடி

ஆண் : கள்ளம் கபடம் ஏதும் அறியா…
ஆ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ…
கள்ளம் கபடம் ஏதும் அறியா

இருவர் : வெள்ளை உள்ளம் படைத்த எங்களை
கொல்லாதே இது போலே
கொல்லாதே இது போலே…

ஆண் : அன்பும் அறமும் நெஞ்சில் இல்லையா
அனாதைக்கிறங்கும் பண்பே இல்லையா
அன்பும் அறமும் நெஞ்சில் இல்லையா
அனாதைக்கிறங்கும் பண்பே இல்லையா

இருவர் : துன்பம் தீர
வழியே இல்லையா……ஆ…
துன்பம் தீர வழியே இல்லையா
சுகவாசிகளே கருணை இல்லையா

இருவர் : கொல்லாதே இது போலே
கொல்லாதே இது போலே…

ஆண் : இல்லை என்று வருபவர்க்கே
இந்தா என்று தருவதற்க்கே
இல்லை என்று வருபவர்க்கே
இந்தா என்று தருவதற்க்கே
இறைவன் பொருளை கொடுத்தானே…..ஏ……ஏ…
இதை மறப்பதும் சரியோ சீமானே
இதை மறப்பதும் சரியோ சீமானே

இருவர் : இதை மறப்பதும் சரியோ சீமானே
இதை மறப்பதும் சரியோ சீமானே
கொல்லாதே இதை போலே…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here