Singers : Anand Aravindakshan and Shweta Mohan

Music by : G. V. Prakash Kumar

Lyrics by : Vignesh Ramakrishna

Male : Kollamal kolladhey kova kaari
Kannale sonnene nooru sorry
Kolangal ellam vaasal mele
Kobangal podhum endhan mele

Male : Soodaana moochil suttadhellam
Adiye podhum konjam indre
Nerukkam thandhaal
Pirakkum anbe

Male : Kollamal kolladhey kova kaari
Kannale sonnene nooru sorry

Male : Undhan kangal sivakindra neram
Endhan kangal kenjum
Female : Konjal kenjal nee seidha podhum
Endhan nenjam minjum

Male : Mannipaayo anbe marappaayo indre
Neduneram aache sirippellam enge

Female : Sinam kondu naanum
Viduvaaya neeyum
Sari endhan kobam kudai saayuthae

Male : vaarthai theerum bodhu
Chella mounam velai paarkum

Female : Kollamal kollvene kova kaari
Un paarvai pattale naanum gaali

Male : Idhazhum theendha idhayangal saayum
Uyirum urugi odum
Female : Vaanam kooda vetkathil konjam
Sevaanamaai maarum

Male : Pogathe thalli poo ennai alli
Un theendal nenjil paaikindrathe

Female : Un vervai vasam sollum un paasam
Ullangai koosum un vetpamae

Male : Boomi nindra podhum
Endhan aasai unnai suttrum

Female : Pesadhae pesadhe kaadhal kaara
Thedalgal theeradhae kaadhal kaara

பாடகர்கள்  : ஆனந்தஅரவிந்தாக்ஷன் மற்றும் ஸ்வேத்தா மோகன்

இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்

பாடல் ஆசிரியர் : விக்னேஷ் ராமாகிருஷ்ணா

ஆண் : கொள்ளாமல் கொள்ளாதே கோவக்காரி
கண்ணாலே சொன்னேன் நூறு சாரி
கோலங்கள் எல்லாம் வாசல் மேலே
கோபங்கள் போதும் எந்தன் மேலே

ஆண் : சூடான மூச்சில் சுட்டதெல்லாம்
அடியே போதும் கொஞ்சம் இன்றே
நெருக்கம் தந்தால்
பிறக்கும் அன்பே

ஆண் : கொள்ளாமல் கொள்ளாதே கோவக்காரி
கண்ணாலே சொன்னேன் நூறு சாரி

ஆண் : உந்தன் கண்கள் சிவகின்ற நேரம்
எந்தன் கண்கள் கெஞ்சும்

பெண் : கொஞ்சல் கெஞ்சல் நீ செய்த போதும்
எந்தன் நெஞ்சம் மிஞ்சும்

ஆண் : மன்னிப்பாயோ அன்பே மறப்பாயோ இன்றே
நெடுநேரம் ஆச்சே சிரிப்பெல்லாம் எங்கே

பெண் : சினம் கொண்டு நானும்
விடுவாயா நீயும்
சரி எந்தன் கோபம் குடை சாயுதே

ஆண் : வார்த்தை தீரும் போது
செல்ல மௌனம் வேலை பார்க்கும்

பெண் : கொள்ளாமல் கொள்வேன் கோவக்காரி
உன் பார்வை பட்டாலே நானும் காலி

ஆண் : இதழ்கள் தீண்ட இதயங்கள் சாயும்
உயிரும் உருகி ஓடும்

பெண் : வானம் கூட வெட்கத்தில் கொஞ்சம்
செவ்வானமாய் மாறும்

ஆண் : போகாதே தள்ளி போ என்னை அல்லி
உன் தேடல் நெஞ்சில் பாய்கிறதே

பெண் : உன் வியர்வை வாசம் சொல்லும் உன் பாசம்
உள்ளங்கை கூசும் உன் வெட்பமே

ஆண் : பூமி நின்ற போதும்
எந்தன் ஆசை உன்னை சுற்றுமே

பெண் : பேசாதே பேசாதே காதல் காரா
தேடல்கள் தீராதே காதல் காரா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here