Singer : P. Jayachandran

Music by : A. R. Rahman

Male : Kollaiyilae thennai vaithu
Kuruthola petti senju
Seeni pottu nee thinga
Chellamai pirandhavalo

Male : Marakkilayil thottil katta
Mamanavan mettu katta
Aranmanaiya vittu vandha
Alli rani kannurangu

Male : Marakkilayil thottil katta
Mamanavan mettu katta
Aranmanaiya vittu vandha
Alli rani kannurangu

Male : Mmmm…mmm…mmmm…
Mmm…mmm…mmm….mmm…
Mmm…mmm…

பாடகர் : பி. ஜெயச்சந்திரன்

இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரகுமான்

ஆண் : கொல்லையிலே தென்னை வைத்து
குருத்தோலைப் பெட்டி செஞ்சு
சீனி போட்டு நீ திங்க
செல்லமாய்ப் பிறந்தவளோ

ஆண் : மரக்கிளையில் தொட்டில் கட்ட
மாமன் அவன் மெட்டுக் கட்ட
அரண்மனையை விட்டு வந்த
அல்லிராணி கண்ணுறங்கு

ஆண் : மரக்கிளையில் தொட்டில் கட்ட
மாமன் அவன் மெட்டுக் கட்ட
அரண்மனையை விட்டு வந்த
அல்லிராணி கண்ணுறங்கு

ஆண் : ம்ம்ம்ம்……ம்ம்ம்ம்…..ம்ம்ம்
ம்ம்ம்….ம்ம்ம்…ம்ம்ம்….ம்ம்ம்ம்…
ம்ம்ம்…ம்ம்ம்ம்…

 


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here