Singers : Mano and Swarnalatha

Music by : Ilayaraja

Male : Kolli malai chaaralilae
Koodhal kaathu veesaiyilae
Adadaa sugamae anaichaa varumae..
Ae..a.e…ae…ae…

Female : Kolli malai chaaralilae
Koodhal kaathu veesaiyilae

Female : Thaenaadum idai noolaachu
Naan thoongi pala naalaachu

Male : Kanavaalae udal kanalaachu
Uravaalae manam kanijaachu

Female : Kaanaadha aanandham naam kaanavae

Male : Kaalangal vandhaachu naam saeravae

Female : Nenachaa inikkum

Male : Ilamai thudikkum
Hmm mm mm mm

Female : Kolli malai chaaralilae
Koodhal kaathu veesaiyilae
Adadaa sugamae anaichaa varumae

Male : Kolli malai chaaralilae
Koodhal kaathu veesaiyilae
Adadaa sugamae anaichaa varumae

Male : Paarthaenae oru thaen koodu
Paaindhodum sugam manadhodu

Female : Seeraattu ennai paaraattu
Pudhidhai nee oru thaerottu

Male : Poonjolai varugindra poongaatru nee

Female : Poovukku suvai saerum pudhu vandu nee

Male : Idhu thaan sugamae

Female : Adhu thaan inimai
Ee…ee….ee….ee…ee..

Male : Kolli malai chaaralilae
Koodhal kaathu veesaiyilae

Female : Adadaa sugamae

Male : Anaichaa varumae

Female : Kolli malai chaaralilae

Male : Koodhal kaathu veesaiyilae

பாடகர்கள் : மனோ மற்றும் ஸ்வர்ணலதா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : கொல்லி மலைச் சாரலிலே
கூதல் காத்து வீசையிலே
அடடா சுகமே அணைச்சா வருமே
ஏ…..ஏ…..ஏ……ஏ…..

பெண் : கொல்லி மலைச் சாரலிலே……..
கூதல் காத்து வீசையிலே

பெண் : தேனாடும் இடை நூலாச்சு
நான் தூங்கி பல நாளாச்சு

ஆண் : கனவாலே உடல் கனலாச்சு
உறவாலே மனம் கனிஞ்சாச்சு

பெண் : காணாத ஆனந்தம் நாம் காணவே

ஆண் : காலங்கள் வந்தாச்சு நாம் சேரவே

பெண் : நெனச்சா இனிக்கும்

ஆண் : இளமை துடிக்கும்
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்

பெண் : கொல்லி மலைச் சாரலிலே
கூதல் காத்து வீசையிலே
அடடா சுகமே அணைச்சா வருமே

ஆண் : கொல்லி மலைச் சாரலிலே
கூதல் காத்து வீசையிலே
அடடா சுகமே அணைச்சா வருமே

ஆண் : பார்த்தேனே ஒரு தேன் கூடு
பாய்ந்தோடும் சுகம் மனதோடு

பெண் : சீராட்டு என்னை பாராட்டு
புதிதாய் நீ ஒரு தேரோட்டு

ஆண் : பூஞ்சோலை வருகின்ற பூங்காற்று நீ

பெண் : பூவுக்கு சுவை சேரும் புது வண்டு நீ

ஆண் : இதுதான் சுகமே……

பெண் : அதுதான் இனிமை……
ஈ……ஈ…..ஈ…..ஈ…..ஈ……

ஆண் : கொல்லி மலைச் சாரலிலே
கூதல் காத்து வீசையிலே

பெண் : அடடா சுகமே

ஆண் : அணைச்சா வருமே

பெண் : கொல்லி மலைச் சாரலிலே

ஆண் : கூதல் காத்து வீசையிலே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here