Singers : T. M. Soundararajan and  P. Susheela

Music by : M. S. Viswanathan

Male : Kolli malai kaattukullae
Kulla nari koottamadi…eee…
Kulla nari koottathilae
Pulli maan nikkuthadi
Kanni vechu vala viricha…aaa
Chinna maan sikkumadi ..eh…..podu

Male : Pambai udukkai kotti
Parivattam melae katti
Thangaratham polae aadum
Thithaara kalli
Enthan thaalaththaiyae
Kettu aadum achchaaram solli

Male : Ho ho ho…ho ho hoi

Male : Pambai udukkai kotti
Parivattam melae katti
Thangaratham polae aadum
Thithaara kalli
Enthan thaalaththaiyae
Kettu aadum achchaaram solli

Chorus : Ho ho ho…
Ho ho ho…..

Female : Kachchai salangai katti
Kai thaalam melam kotti
Kachchai salangai katti
Kai thaalam melam kotti
Achchaaram yerthu kollum aasa machaan
Enthan aattathae paathu thaanae
Nesam vechaan

Female : Pambai udukkai kotti
Parivattam melae katti
Singakutti polae aadum
Sevantha machaanae
Intha selaikkeththa
Jodi neeyae paadu machaanae

Male : Kannakol poduvatharkkum
Kaaval por seivatharkkum
Chorus : Thanthana thaiyya thaana thanthana
Thanthana thaiyya thaana thanthana

Male : Kannakol poduvatharkkum
Kaaval por seivatharkkum
Kalam endru peru vantha karanam enna
Kattu kathai ellaam alakkaamal
Kooradi ninnu

Female : Rathiri neram
Yaarum paarthidaa vannam
Rathiri neram
Yaarum paarthidaa vannam
Antha ragasiyam nadappathaalae
Perumae vaithaar
Antha raaja thaan kalam endru
Oorilae sonnaar

Female : Pambai udukkai kotti
Parivattam melae katti
Singakutti polae aadum
Sevantha machaanae
Male : Enthan thaalaththaiyae
Kettu aadu achchaaram solli

Male : Ezhu ettu pilla peththu
Ezhayaai aagivittu
Chorus : Thanthana thaiyya thaana thanthana
Thanthana thaiyya thaana thanthana

Male : Ezhu ettu pilla peththu
Ezhayaai aagivittu
Vaazhaama vaaduraana rottula ninnu
Antha vaattatha theerpatharkku
Kooranum onnu

Female : Kanakkaaga onnu rendu
Kachithamaaga peththu
Kanakkaaga onnu rendu
Kachithamaaga peththu
Padukkai thanai suththi
Vaikka venum machaane
Pinnaalae athukkaaga
Soththu sugam serum machaanae

Male : Pambai udukkai kotti
Parivattam melae katti
Thangaratham polae aadum
Thithaara kalli
Eenthan thaalaththaiyae
Kettu aadum achchaaram solli

Male : Ohhh….oo.o….ooo….ooo…
Aaahaaa…..aaa…..

பாடகி : பி. சுஷீலா

பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்

ஆண் : கொல்லி மலை
காட்டுக்குள்ளே குள்ள நரி
கூட்டமடி குள்ள நரி
கூட்டத்திலே புள்ளி மான்
நிக்குதடி கன்னி வெச்சு
வலை விரிச்சா சின்ன
மான் சிக்குமடி யே போடு

ஆண் : பாம்பை உடுக்கை
கொட்டி பரிவாட்டம் மேலே
கட்டி தங்க ரதம் போலே
ஆடும் தித்தார கள்ளி
எந்தன் தாளத்தையே
கேட்டு ஆடும் அச்சாரம்
சொல்லி

ஆண் : ஹோ ஹோ
ஹோ ஹோ ஹோ
ஹோய்

ஆண் : பாம்பை உடுக்கை
கொட்டி பரிவாட்டம் மேலே
கட்டி தங்க ரதம் போலே
ஆடும் தித்தார கள்ளி
எந்தன் தாளத்தையே
கேட்டு ஆடும் அச்சாரம்
சொல்லி

குழு : ஹோ ஹோ
ஹோ ஹோ ஹோ
ஹோ

பெண் : கச்சை சலங்கை
கட்டி கை தாளம் மேளம்
கொட்டி கச்சை சலங்கை
கட்டி கை தாளம் மேளம்
கொட்டி அச்சாரம் ஏர்த்து
கொள்ளும் ஆச மச்சான்
எந்தன் ஆட்டத்தை பாத்து
தானே நேசம் வச்சான்

பெண் : பாம்பை உடுக்கை
கொட்டி பரிவாட்டம் மேலே
கட்டி சிங்க குட்டி போலே
ஆடும் செவந்த மச்சானே
இந்த சேலைக்கேத்த ஜோடி
நீயே பாடு மச்சானே

ஆண் : கன்னகோல்
போடுவதற்கும் காவல்
போர் செய்வதற்கும்
குழு : ……………………………

ஆண் : கன்னகோல்
போடுவதற்கும் காவல்
போர் செய்வதற்கும் களம்
என்று பேரு வந்த காரணம்
என்ன கட்டு கதை எல்லாம்
அளக்காமல் கூறடி நின்னு

பெண் : ராத்திரி நேரம்
யாரும் பார்த்திடா வண்ணம்
ராத்திரி நேரம் யாரும்
பார்த்திடா வண்ணம் அந்த
ரகசியம் நடப்பதாலே பேருமே
வைத்தார் அந்த ராஜா தான்
களம் என்று ஊரிலே சொன்னார்

பெண் : பாம்பை உடுக்கை
கொட்டி பரிவாட்டம் மேலே
கட்டி சிங்க குட்டி போலே
ஆடும் செவந்த மச்சானே
ஆண் : எந்தன் தாளத்தையே
கேட்டு ஆடு அச்சாரம்
சொல்லி

ஆண் : ஏழு எட்டு பிள்ள
பெத்து ஏழையாய் ஆகி
விட்டு
குழு : …………………………….

ஆண் : ஏழு எட்டு பிள்ள
பெத்து ஏழையாய் ஆகி
விட்டு வாழாம வாடுறானா
ரோட்டுல நின்னு அந்த
வாட்டத்த தீர்ப்பதற்கு
கூறனும் ஒன்னு

பெண் : கணக்காக ஒன்னு
ரெண்டு கட்சிதமாக பெத்து
கணக்காக ஒன்னு ரெண்டு
கட்சிதமாக பெத்து படுக்கை
தனை சுத்தி வைக்க வேணும்
மச்சானே பின்னாலே அதுக்காக
சொத்து சுகம் சேரும் மச்சானே

ஆண் : பாம்பை உடுக்கை
கொட்டி பரிவாட்டம் மேலே
கட்டி தங்க ரதம் போலே
ஆடும் தித்தார கள்ளி எந்தன்
தாளத்தையே கேட்டு ஆடும்
அச்சாரம் சொல்லி

ஆண் : ஓ ஓஓ ஓஓ
ஓஓ ஆஹா ஆஆ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here