Singer : Pradeep Kumar

Music Director : Ghibran

Lyricist : Chandru

Male : Kollurale kolla alagula oruthi
En usura thaan ullangaiyila yethi
Nethi pottil vatta nilava than kadathi
Kandukkama kondupora adi aathi

Male : Kollurale kolla alagula oruthi
En usura thaan ullangaiyila yethi
Nethi pottil vatta nilava than kadathi
Kandukkama kondupora adi aathi

Male : Siruppula sedharithan kedakurene tharaiyila
Nenapula olarithan polamburene puriyala
Swasikkum katha nee soodu yethi pogura
Vasikkum varthaigal nee mattum than aagura

Male : Kada kadavena kadanthu pora
Engannu engannu theriyala
Thoda thoda unna thudikum
Manasu unaku puriyala
Kada kadavena kadanthu pora
Engannu engannu theriyala
Thoda thoda unna thudikum
Manasu unaku puriyala

Male : Kollurale kolla alagula oruthi
En usura thaan ullangaiyila yethi

Male : Bakunnutha pakkura
Sukkunoora aakura
Venna katti palla kaatti enna kollura
Dhoorathu nilavai thurathi pudikka
Thookatha tholachu thavichene

Male : Buthagam somandu poocchedi onnu
Enna khadakkude
Idhaya thudipu enakku ethira
Ekkachakkama thudikkudhe
Ippadi oruthi engada irundha imaikka marukude

Male : Adiyaathi nenapula mazha pencha manasula
Thala saanji neeyum thoongendi
Azhagootum pechula adinenja poratura
Uyirsootum oru varthaiyadi

Male : Adi kollurale kolla alagula oruthi
En usura thaan ullangaiyila yethi
Nethi pottil vatta nilava than kadathi
Kandukkama kondupora adi aathi

Male : Siruppula sedharithan kedakurene tharaiyila
Nenapula olarithan polamburene puriyala
Swasikkum katha nee soodu yethi pogura
Vasikkum varthaigal nee mattum than aagura

Male : Kada kadavena kadanthu pora
Engannu engannu theriyala
Thoda thoda unna thudikum
Manasu unaku puriyala
Kada kadavena kadanthu pora
Engannu engannu theriyala
Thoda thoda unna thudikum
Manasu unaku puriyala

Male : Kollurale kolla alagula oruthi
En usura thaan ullangaiyila yethi

Male : Kada kada kada kada
Kada kada kada kada
Kada kada kada kada
Kada kada kada kada hay…..

பாடகர் : பிரதீப் குமார்

இசை அமைப்பாளர் : ஜிப்ரான்

பாடல் ஆசிரியர் : சந்துரு

ஆண் : கொல்லுறாளே கொள்ள அழகுல ஒருத்தி
என் உசுர தான் உள்ளங்கையில் ஏத்தி
நெத்தி பொட்டில் வட்ட நிலவ தான் கடத்தி
கண்டுக்காமா கொண்டுபோறா அடி ஆத்தி

ஆண் : கொல்லுறாளே கொள்ள அழகுல ஒருத்தி
என் உசுர தான் உள்ளங்கையில் ஏத்தி
நெத்தி பொட்டில் வட்ட நிலவ தான் கடத்தி
கண்டுக்காமா கொண்டுபோறா அடி ஆத்தி

ஆண் : சிரிப்புல செதறித்தான் கெடக்குறேனே தரையில
நெனப்புல உளறிதான் பொலம்புறேனே புரியல
சுவாசிக்கும் காத்த நீ சூடு ஏத்தி போகுற
வசிக்கும் வார்த்தைகள் நீ மட்டும் தான் ஆகுற

ஆண் : கட கடவென கடந்து போறா
எங்கன்னு எங்கன்னு தெரியல
தொட தொட உன்ன
துடிக்கும் மனசு உனக்கு புரியல
கட கடவென கடந்து போறா
எங்கன்னு எங்கன்னு தெரியல
தொட தொட உன்ன
துடிக்கும் மனசு உனக்கு புரியல

ஆண் : கொல்லுறாளே கொள்ள அழகுல ஒருத்தி
என் உசுர தான் உள்ளங்கையில் ஏத்தி

ஆண் : பக்குன்னுதா பாக்குறா
சுக்குநூறா ஆக்குறா
வெண்ண கட்டி பள்ள காட்டி என்ன கொள்ளுறா
தூரத்து நிலவை துரத்தி புடிக்க
தூக்கத்தை தொலைச்சு தவிச்சேனே

ஆண் : புத்தகம் சொமந்த பூசிச்செடி ஒன்னு
என்ன கடக்குதே
இதய துடிப்பு எனக்கு எதிரே
எக்கச்சக்கமா துடிக்குதே
இப்படி ஒருத்தி என்கிட்ட இருந்தா இமைக்க மருக்குதே

ஆண் : அடியாத்தி நெனப்புல மழை பேஞ்ச மனசுல
தல சாஞ்சி நீயும் தூங்கேண்டி
அழகூட்டும் பேச்சுல அடிநெஞ்ச பொரட்டுற
உயிர்சூட்டும் ஒரு வார்த்தையடி

ஆண் : கொல்லுறாளே கொள்ள அழகுல ஒருத்தி
என் உசுர தான் உள்ளங்கையில் ஏத்தி
நெத்தி பொட்டில் வட்ட நிலவ தான் கடத்தி
கண்டுக்காமா கொண்டுபோறா அடி ஆத்தி

ஆண் : சிரிப்புல செதறித்தான் கெடக்குறேனே தரையில
நெனப்புல உளறிதான் பொலம்புறேனே புரியல
சுவாசிக்கும் காத்த நீ சூடு ஏத்தி போகுற
வசிக்கும் வார்த்தைகள் நீ மட்டும் தான் ஆகுற

ஆண் : கட கடவென கடந்து போறா
எங்கன்னு எங்கன்னு தெரியல
தொட தொட உன்ன
துடிக்கும் மனசு உனக்கு புரியல
கட கடவென கடந்து போறா
எங்கன்னு எங்கன்னு தெரியல
தொட தொட உன்ன
துடிக்கும் மனசு உனக்கு புரியல

ஆண் : கொல்லுறாளே கொள்ள அழகுல ஒருத்தி
என் உசுர தான் உள்ளங்கையில் ஏத்தி

ஆண் : கட கட கட கட
கட கட கட கட
கட கட கட கட
கட கட கட கட..ஹே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here