Singer : T. M. Soundararajan
Music by : Shankar Ganesh
Lyrics by : Maa. Ramachandran
Male : Komaali katti vachcha
Kottai idhu therinjukko
Haan yaemaali ezhuthiyaa
Kadhaiyithuvae purinjukko
Male : Haan komaali katti vachcha
Kottai idhu therinjukko
Yaemaali ezhuthiyaa
Kadhaiyithuvae purinjukko
Male : Aiyya manasu
Aattam pottu thulluthu
Intha ammaa manasu
Nottam pottu thavikkithu
Male : Aiyya manasu
Aattam pottu thulluthu
Intha ammaa manasu
Nottam pottu thavikkithu
Male : Komaali katti vachcha
Kottai idhu therinjukko
Yaemaali ezhuthiyaa
Kadhaiyithuvae purinjukko
Male : Mama kadhaiyai kelu
Pennoruthi vanthaalaam
Enthan manasukullae
Marmamaaga sonnaalaam
Male : Mama kadhaiyai kelu
Pennoruthi vanthaalaam
Enthan manasukullae
Marmamaaga sonnaalaam
Male : Vettaikku ponnaen
Puli ondru thuraththa
Maan ondru kandaen
Marmamaaga sonnaalaam
Male : Komaali katti vachcha
Kottai idhu therinjukko
Yaemaali ezhuthiyaa
Kadhaiyithuvae purinjukko
Male : Nerae silaiyai paarththu
Mananth thiranthae nindraalaam
Nindraval ninaivukkullae
Naermugamaai sonnaalaam
Male : Nerae silaiyai paarththu
Mananth thiranthae nindraalaam
Nindraval ninaivukkullae
Naermugamaai sonnaalaam
Male : Virunthukku vanthaen
Suvaiyondru kasakka
Inippondru kandaen
Suvaikka ninadraen
Male : Komaali katti vachcha
Kottai idhu therinjukko
Yaemaali ezhuthiyaa
Kadhaiyithuvae purinjukko
Male : Maami vithiyai kelu
Veroruththi vanthaalaam
Vanthaval kaadhukullae
Kadhal endrae sonnaalaam
Male : Bathilukku sonnaen
Mugam ondru sulikka
Agam ondru kalikka
Arugil nindraen
Male : Komaali katti vachcha
Kottai idhu therinjukko
Yaemaali ezhuthiyaa
Kadhaiyithuvae purinjukko
Male : Aiyya manasu
Aattam pottu thulluthu
Intha ammaa manasu
Nottam pottu thavikkithu
Male : Komaali katti vachcha
Kottai idhu therinjukko
Yaemaali ezhuthiyaa
Kadhaiyithuvae purinjukko
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்
பாடலாசிரியர் : மா. ராமசந்திரன்
ஆண் : கோமாளி கட்டி வச்ச
கோட்டை இது தெரிஞ்சுக்கோ
ஹான் ஏமாளி எழுதிய
கதையிதுவே புரிஞ்சுக்கோ
ஆண் : ஹான் கோமாளி கட்டி வச்ச
கோட்டை இது தெரிஞ்சுக்கோ
ஏமாளி எழுதிய
கதையிதுவே புரிஞ்சுக்கோ
ஆண் : ஐயா மனசு
ஆட்டம் போட்டு துள்ளுது
இந்த அம்மா மனசு
நோட்டம் போட்டு தவிக்குது…….
ஆண் : ஐயா மனசு
ஆட்டம் போட்டு துள்ளுது
இந்த அம்மா மனசு
நோட்டம் போட்டு தவிக்குது…….
ஆண் : கோமாளி கட்டி வச்ச
கோட்டை இது தெரிஞ்சுக்கோ
ஏமாளி எழுதிய
கதையிதுவே புரிஞ்சுக்கோ
ஆண் : மாமா கதையைக் கேளு
பெண்ணொருத்தி வந்தாளாம்
எந்தன் மனசுக்குள்ளே
மர்மமாக சொன்னாளாம்
ஆண் : மாமா கதையைக் கேளு
பெண்ணொருத்தி வந்தாளாம்
எந்தன் மனசுக்குள்ளே
மர்மமாக சொன்னாளாம்
ஆண் : வேட்டைக்கு போனேன்
புலி ஒன்று துரத்த
மான் ஒன்று கண்டேன்
மயங்கி நின்றேன்…….
ஆண் : கோமாளி கட்டி வச்ச
கோட்டை இது தெரிஞ்சுக்கோ
ஏமாளி எழுதிய
கதையிதுவே புரிஞ்சுக்கோ
ஆண் : நேரே சிலையைப் பார்த்து
மனந் திறந்தே நின்றாளாம்
நின்றவள் நினைவுக்குள்ளே
நேர்முகமாய் சொன்னாளாம்
ஆண் : நேரே சிலையைப் பார்த்து
மனந் திறந்தே நின்றாளாம்
நின்றவள் நினைவுக்குள்ளே
நேர்முகமாய் சொன்னாளாம்
ஆண் : விருந்துக்கு வந்தேன்
சுவையொன்று கசக்க
இனிப்பொன்று கண்டேன்
சுவைக்க நின்றேன்
ஆண் : கோமாளி கட்டி வச்ச
கோட்டை இது தெரிஞ்சுக்கோ
ஏமாளி எழுதிய
கதையிதுவே புரிஞ்சுக்கோ
ஆண் : மாமி விதியைக் கேளு
வேறொருத்தி வந்தாளாம்
வந்தவள் காதுக்குள்ளே
காதல் என்றே சொன்னாளாம்
ஆண் : மாமி விதியைக் கேளு
வேறொருத்தி வந்தாளாம்
வந்தவள் காதுக்குள்ளே
காதல் என்றே சொன்னாளாம்
ஆண் : பதிலுக்கு சொன்னேன்
முகம் ஒன்று சுளிக்க
அகம் ஒன்று களிக்க
அருகில் நின்றேன்……….
ஆண் : கோமாளி கட்டி வச்ச
கோட்டை இது தெரிஞ்சுக்கோ
ஏமாளி எழுதிய
கதையிதுவே புரிஞ்சுக்கோ
ஆண் : ஐயா மனசு
ஆட்டம் போட்டு துள்ளுது
இந்த அம்மா மனசு
நோட்டம் போட்டு தவிக்குது…….
ஆண் : கோமாளி கட்டி வச்ச
கோட்டை இது தெரிஞ்சுக்கோ
ஏமாளி எழுதிய
கதையிதுவே புரிஞ்சுக்கோ