Singers :  Yuvan Shankar Raja and Anthony Daasan

Music by : Yuvan Shankar Raja

Lyrics by : Snehan

Male : Humming ……

Male : Kombu vacha koduva kaalai
Thotu puta thookum aala
Unmai ennai evan da thoduvan
Thotta avana thookuvom da

Male : Vaiyathukul vantha naama
Vaalugira kaalam varaiyil
Kai korthe parapom vada
Ethaiyum rasipom da

Male : Parivattam katuna retta kuthirai pola
Ettu thisaiyum povom da
Namokoru sattatha naame thane
Sattunu poduvom da

Male : Vaanavil la pola maraiyama
Vaanatha pola karaiyama
Suthugira boomi pantha
Suthi paaka passport kepom da

Male : Humming ….

Male : Vaalvil othigai kidaiyathu
Kaalam namakena nikkathu
Pattiyal pota aasaigalai
Pathukka koodathu

Male : Natpukulla thape nadanthalum
Thappuku natpe marunthagum
Ethaiyum ne kadanthu pogalana
Unna atha kadanthe pogum da

Male : Katuna retta kuthirai pola
Ettu thisaiyum povom da
Namokoru sattatha naame thane
Sattunu poduvom da

Male : Vaanavil la pola maraiyama
Vaanatha pola karaiyama
Suthugira boomi pantha
Suthi paaka passport kepom da

பாடகர்கள் : யுவன் ஷங்கர் ராஜா மற்றும் அந்தோணி தாசன்

இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

பாடல் ஆசிரியர் : ஸ்நேஹன்

முனங்கல் : ஹே…ஹே…ஹே….

ஆண் : கொம்பு வச்ச கொடுவக் காளை
தொட்டுப்புட்ட தூக்கும் ஆள
உன்ன என்ன எவன்டா தொடுவான்
தொட்டா அவன தூக்குவோன்டா

ஆண் : வையத்துக்குள் வந்த நாம
வாழுகிற காலம் வரையில்
கைக் கோர்த்தே பறப்போம் வாடா
எதையும் ரசிப்போம் டா

ஆண் : பரிவட்டம் கட்டுன ரெட்டக் குதிரை போல
எட்டு தெசையும் போவோம் டா
நமக்கொரு சட்டத்த நாமே தானே
சட்டுன்னு போடுவோம் டா

ஆண் : வானவில்ல போல மறையாம
வானத்தப் போல கரையாம
சுத்துகிற பூமிப் பந்த சுத்திப் பாக்க
பாஸ்போர்ட் கேட்போம் டா

முனங்கல் : …………..

ஆண் : வாழ்வில் ஒத்திகை கெடையாது
காலம் நமக்கென நிக்காது
பட்டியல் போட்ட ஆசைகள
பதுக்ககூடாது

ஆண் : நட்புக்குள்ள தப்பே நடந்தாலும்
தப்புக்கு நட்பே மருந்தாகும்
எதையும் நீ கடந்தே போகலன்னா
உன்ன அது கடந்தே போகும் டா

ஆண் : கட்டுன ரெட்டக் குதிரை போல
எட்டுத் திசையும் போவோம் டா
நமக்கொரு சட்டத்த நாமே தானே
சட்டுன்னு போடுவோம் டா

ஆண் : வானவில்ல போல மறையாம
வானத்தப் போல கரையாம
சுத்துகிற பூமிப் பந்த சுத்திப் பாக்க
பாஸ்போர்ட் கேட்போம் டா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here