Singer : G. V. Prakash Kumar

Music by : N.R. Raghunanthan

Chorus : …………………………………………

Male : {Kona kondakkari kuthara kannala
Konnuthaan poraalae
Naa paaiyil padukala
Noiyil kedakuren
Kaaranam yaarunga
Keralathu saaralu thaanunga} (2)

Male : Dhinam dhinam thiruka kulla
Keppaiyaattam enna thirikira
Aiyaiyo kadugu thundu enaiya vachu
Keranga adikira
Kumari pulla nesam..
Ada kozhi kulambu vaasam
Ullukkula olinju kittu usura arukura

Male : Kona kondakkari kuthara kannala
Konnuthaan poraalae
Naa paaiyil padukala
Noiyil kedakuren
Kaaranam yaarunga
Keralathu saaralu thaanunga

Male : Solaga paakuren
Idhayam pol theriyuthae
Aduppu theeya pol
Usurum yeriyuthae
Kaalula nadukuren..
Manasula parakuren
Ava mogam paathuta
Araiyadi valaruren

Male : Sethaaram illama
Senja thaaru avala
Ava panjaaram pottu thaan
Kavukuraalae aala
Naan aatu puzhukka pola..
Sudum veyilukulla kedakken
Ava kooti perukum pothu..
Naa kudai kulla ponen

Male : {Kona kondakkari kuthara kannala
Konnuthaan poraalae
Naa paaiyil padukala
Noiyil kedakuren
Kaaranam yaarunga
Keralathu saaralu thaanunga} (2)

Chorus : ……………………………..

Male : Udhattu siripula
Usuru karaiyudhae
Avala nenachuthan
Vayiru nerayudhae
Sola thattathaan
Sumaiya thaangumaa
Aala saaikudhae
Allipoo renduthaan

Male : Poraala saavilla
Maaraalathaan saavu
Nooraala thaakudhae
Usilambatti sevu
Inga aruvaa thookkathaanae
Namma aalu koranju kidakku
Ava pathu pulla ennapola
Peththu kodukkanum………

Male : {Kona kondakkari kuthara kannala
Konnuthaan poraalae
Naa paaiyil padukala
Noiyil kedakuren
Kaaranam yaarunga
Keralathu saaralu thaanunga} (2)

Male : Dhinam dhinam thiruka kulla
Keppaiyaattam enna thirikira
Aiyaiyo kadugu thundu enaiya vachu
Keranga adikira
Kumari pulla nesam..
Ada kozhi kulambu vaasam
Ullukkula olinju kittu usura arukura

Male : Kona kondakkari kuthara kannala
Konnuthaan poraalae
Naa paaiyil padukala
Noiyil kedakuren
Kaaranam yaarunga
Keralathu saaralu thaanunga

பாடகர் : ஜி.வி. பிரகாஷ் குமார்

இசையமைப்பாளர் : என்.ஆர். ரகுநந்தன்

குழு : ………………………………..

ஆண் : { கோண கொண்டைக்காரி
குத்துற கண்ணால கொன்னுதான்
போறாளே நா பாயில் படுக்கல
நோயில் கெடக்குறேன் காரணம்
யாருங்க கேரளத்து சாரலு
தானுங்க } (2)

ஆண் : தினம் தினம் திருக
குள்ள கேப்பையாட்டம்
என்ன திரிக்கிற அய்யய்யோ
கடுகுதுண்டு எனைய வச்சு
கிறங்க அடிக்கிற குமரி புள்ள
நேசம் அட கோழி குழம்பு வாசம்
உள்ளுக்குள்ள ஒளிஞ்சிகிட்டு
உசுர அறுக்குற

ஆண் : கோண கொண்டைக்காரி
குத்துற கண்ணால கொன்னுதான்
போறாளே நா பாயில் படுக்கல
நோயில் கெடக்குறேன் காரணம்
யாருங்க கேரளத்து சாரலு
தானுங்க

ஆண் : சொளக பாக்குறேன்
இதயம்போல் தெரியுதே
அடுப்பு தீயபோல் உசுரும்
எரியுதே காலுல நடக்குறேன்
மனசுல பறக்குறேன் அவ
மோகம் பாத்துட்டா
அரையடி வளருறேன்

ஆண் : சேதாரம் இல்லாம
செஞ்சதாரு அவள அவ
பஞ்சாரம் போட்டுதான்
கவுக்குராளே ஆள நான்
ஆட்டு புழுக்க போல
சுடும் வெயிலுக்குள்ள
கிடக்கேன் அவகூட்டி
பெருக்கும்போது நா
குடை குள்ள போனேன்

ஆண் : { கோண கொண்டைக்காரி
குத்துற கண்ணால கொன்னுதான்
போறாளே நா பாயில் படுக்கல
நோயில் கெடக்குறேன் காரணம்
யாருங்க கேரளத்து சாரலு
தானுங்க } (2)

குழு : ………………………………..

ஆண் : உதட்டு சிரிப்புல
உசுரு கரையுதே அவள
நினைச்சுதான் வயிறு
நிறையுதே சோளதட்ட
தான் சுமைய தாங்குமா
ஆள சாய்க்குதே அள்ளிபூ
இரண்டுதான்

ஆண் : போராள சாவில்ல
மாரால தான் சாவு நூறாள
தாக்குதே உசிலம்பட்டி சேவு
இங்க அருவா தூக்க தானே
நம்ம ஆளு கொறஞ்சு கிடக்கு
அவ பத்துபுள்ள என்னபோல
பெத்து கொடுக்கணும்

ஆண் : { கோண கொண்டைக்காரி
குத்துற கண்ணால கொன்னுதான்
போறாளே நா பாயில் படுக்கல
நோயில் கெடக்குறேன் காரணம்
யாருங்க கேரளத்து சாரலு
தானுங்க } (2)

ஆண் : தினம் தினம் திருக
குள்ள கேப்பையாட்டம்
என்ன திரிக்கிற அய்யய்யோ
கடுகுதுண்டு எனைய வச்சு
கிறங்க அடிக்கிற குமரி புள்ள
நேசம் அட கோழி குழம்பு வாசம்
உள்ளுக்குள்ள ஒளிஞ்சிகிட்டு
உசுர அறுக்குற

ஆண் : கோண கொண்டைக்காரி
குத்துற கண்ணால கொன்னுதான்
போறாளே நா பாயில் படுக்கல
நோயில் கெடக்குறேன் காரணம்
யாருங்க கேரளத்து சாரலு
தானுங்க


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here