Singer : Sriram Parthasarathy

Music by : Yuvan Shankar Raja

Male : Hmm mmm mmm
Hoo mmm mmm…ho mmmm
Kondaattamae nam vaazhvae
Kondaattamae
Thunbangalum nam vaazhvin
Munnetramae

Male : Un kaalgalin keezhae
Nadhi nadakkum
Un dhaagathai kandu
Vidhi sirikkum

Male : Munneri vaa
En thozha mulleri vaa
Vendraada vaa
Un vaazhvil nindraada vaa

Male : Kondaattamae nam vaazhvae
Kondaattamae
Thunbangalum nam vaazhvin
Munnetramae

Male : Un kaalgalin keezhae
Nadhi nadakkum
Un dhaagathai kandu
Vidhi sirikkum

Male : Munneri vaa
En thozha mulleri vaa
Vendraada vaa
Un vaazhvil nindraada vaa

Male : Thuli ellaam kadal aavathu illai
Thuli indri kadal yethum illai
Vervai ellaam vetri pera villai
Vervai indri vetri yethum illai

Male : Nila melae kallai veesipaar
Vinmeen rendu vanthu veezhalaam
Un kadavul kann thirakka
Ulaippae ottrai vazhi
Thannai vendron
Mannai vendreduppaan

Male : Munneri vaa
En thozha mulleri vaa
Vendraada vaa
Un vaazhvil nindraada vaa

Male : Ye ye hindi tamil
Yedhu sonna pothum
Ellaa kaathum ketpathum illai
Kaasu mattum munumunuthaalo
Kaadhu kelaa manitharkal illai

Male : Katchi illai nammai aalvathu
Kaasu panam thaanae aaduthu
Un kaadhal vetri kolla
Gandhi nottu venum
Kaasu pottaal logam suthumadaa

Male : Munneri vaa
En thozha mulleri vaa
Vendraada vaa
Un vaazhvil nindraada vaa

Male : Kondaattamae nam vaazhvae
Kondaattamae
Thunbangalum nam vaazhvin
Munnetramae

பாடகர் : ஸ்ரீராம் பார்த்தசாரதி

இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

ஆண் : ஹ்மம்ம்ஹா…..ஹ்மம்ம்ஹா…..
கொண்டாட்டமே நம் வாழ்வே
கொண்டாட்டமே….
துன்பங்களும் நம் வாழ்வின்
முன்னேற்றமே….

ஆண் : உன் கால்களின் கீழே
நதி நடக்கும்
உன் தாகத்தை கண்டு
விதி சிரிக்கும்

ஆண் : முன்னேறி வா என் தோழா
முள் ஏறி வா
வென்றாட வா உன் வாழ்வில்
நின்றாட வா

ஆண் : கொண்டாட்டமே நம் வாழ்வே
கொண்டாட்டமே….
துன்பங்களும் நம் வாழ்வின்
முன்னேற்றமே….

ஆண் : உன் கால்களின் கீழே
நதி நடக்கும்
உன் தாகத்தை கண்டு
விதி சிரிக்கும்

ஆண் : முன்னேறி வா என் தோழா
முள் ஏறி வா
வென்றாட வா உன் வாழ்வில்
நின்றாட வா

ஆண் : துளி எல்லாம்
கடல் ஆவது இல்லை
துளி இன்றி
கடல் ஏதும் இல்லை

ஆண் : வேர்வை எல்லாம்
வெற்றி பெற வில்லை
வேர்வை இன்றி
வெற்றி ஏதும் இல்லை

ஆண் : நிலா மேலே கல்லை வீசிப்பார்
விண்மீன் ரெண்டு வந்து வீழலாம்

ஆண் : உன் கடவுள் கண் திறக்க
உழைப்பே ஒற்றை வழி
தன்னை வென்றோன்
மண்ணை வென்றெடுப்பான்

ஆண் : முன்னேறி வா என் தோழா
முள் ஏறி வா
வென்றாட வா உன் வாழ்வில்
நின்றாட வா…….

ஆண் : ஏயெஹ் ஹிந்தி தமிழ் எது
சொன்ன போதும்
எல்லா காதும் கேட்பதும் இல்லை

ஆண் : காசு மட்டும்
முணு முணுத்தாலோ
காது கேளா மனிதர்கள் இல்லை

ஆண் : கட்சி இல்லை நம்மை ஆள்வது
காசு பணம் தானே ஆடுது

ஆண் : உன் காதல் வெற்றி கொள்ள
காந்தி நோட்டு வேணும்
காசு போட்டால் லோகம் சுத்துமடா…

ஆண் : முன்னேறி வா என் தோழா
முள் ஏறி வா
வென்றாட வா உன் வாழ்வில்
நின்றாட வா

ஆண் : கொண்டாட்டமே நம் வாழ்வே
கொண்டாட்டமே….
துன்பங்களும் நம் வாழ்வின்
முன்னேற்றமே….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here