Singers : S. C. Krishnan and A. P. Komala

Music by : T. Chalapathi Rao and G. Ramanathan

Male : Kondai katti kaavi katti
Oorai vittoda poraendi pombalae
Kaashaayam kattaatti naanillae aambalae
Kaashaayam kattaatti naanillae aambalae

Male : Kondai katti kaavi katti
Oorai vittoda poraendi pombalae
Kaashaayam kattaatti naanillae aambalae
Kaashaayam kattaatti naanillae aambalae

Female : Aahaan…..mariyaathaiyaa soldraen
Thiruvodu thookka ennaathae
Somberiyaagi thirudan pol vaazha ennaathaae
Somberiyaagi thirudan pol vaazha ennaathaae

Female : Varikkudhirai pol saambal poosiyae
Kadhaikkuthavaa pala kadhaiyum pesiyae
Male : Haan….
Female : Paruva pengalidam kannai veesiyae
Urumaari poli samiyaagiyae

Female : Thiruvodu thookka ennaathae
Somberiyaagi thirudan pol vaazha ennaathaae

Male : Mella mella en usirai nee vaangaathae
Aasai illai endra pothum vidamaatenkarae
Mella mella en usirai nee vaangaathae
Aasai illai endra pothum vidamaatenkarae

Male : Thaali katta sollo adikkavum kai oongurae
Unthan thollai eppo neengumunnu naan yaenguraen
Unthan thollai eppo neengumunnu naan yaenguraen

Female : Vishayam purinjuthu vibaram therinjuthu
Veroru penn aasai unnai izhukkuthu
Male : Aiyayo
Female : Vishayam purinjuthu vibaram therinjuthu
Veroru penn aasai unnai izhukkuthu

Female : Saaththaanin poojaiyaalum jagajaalam seivathaalum
Javvaathu maiyinaalum
Male : Aahaa
Female : Sundhari Roobaavai un sonthamaakka nee seiyum

Female : Vishayam purinjuthu vibaram therinjuthu
Veroru penn aasai unnai izhukkuthu

Male : Adangobburaanae….
Thappaa ninaikkirae pullae
Engappanaanaa….adhu illai

Male : Thappaa ninaikkirae pullae
Engappanaanaa….adhu illai

Male : Iraichchi thingira pulikku pullai
Pottaal thinnudumaa
Adhuthaan poonaiyai mananthidumaa
Iraichchi thingira pulikku pullai
Pottaal thinnudumaa
Adhuthaan poonaiyai mananthidumaa

Female : Enna sonnae
Poonai endrae ennai neeyae indrae azhaikkalaamaa
Poonai endrae ennai neeyae indrae azhaikkalaamaa
Poonai endrae
Naanunakku manaiviyaaga povathai enni
Vittaen vittaen indrael summaa vidamattaen

Female : Poonai endrae ennai neeyae indrae azhaikkalaamaa
Poonai endrae

பாடகர்கள் : எஸ். சி. கிருஷ்ணன் மற்றும் ஏ. பி. கோமளா

இசையமைப்பாளர் : டி. சலபதி ராவ் மற்றும் ஜி. ராமநாதன்

ஆண் : கொண்டை கட்டி காவி கட்டி
ஊரை விட்டோடப் போறேன்டி பொம்பளே
காஷாயம் கட்டாட்டி நானில்லே ஆம்பளே
காஷாயம் கட்டாட்டி நானில்லே ஆம்பளே

ஆண் : கொண்டை கட்டி காவி கட்டி
ஊரை விட்டோடப் போறேன்டி பொம்பளே
காஷாயம் கட்டாட்டி நானில்லே ஆம்பளே
காஷாயம் கட்டாட்டி நானில்லே ஆம்பளே

பெண் : ஆஹான்…..மரியாதையா சொல்றேன்
திருவோடு தூக்க எண்ணாதே
சோம்பேறியாகி திருடன் போல் வாழ எண்ணாதே
சோம்பேறியாகி திருவோடு தூக்க எண்ணாதே

பெண் : வரிக்குதிரை போல் சாம்பல் பூசியே
கதைக்குதவா பல கதையும் பேசியே
ஆண் : ஹான்……
பெண் : பருவப் பெண்களிடம் கண்ணை வீசியே
உருமாறிப் போலி சாமியாகியே

பெண் : திருவோடு தூக்க எண்ணாதே
சோம்பேறியாகி திருடன் போல் வாழ எண்ணாதே

ஆண் : மெல்ல மெல்ல என் உசிரை நீ வாங்காதே
ஆசை இல்லையென்ற போதும் விடமாட்டேங்கறே
மெல்ல மெல்ல என் உசிரை நீ வாங்காதே
ஆசை இல்லையென்ற போதும் விடமாட்டேங்கறே

ஆண் : தாலி கட்டச் சொல்லி அடிக்கவும் கை ஓங்குறே
உந்தன் தொல்லை எப்போ நீங்குமுன்னு நான் ஏங்குறேன்
உந்தன் தொல்லை எப்போ நீங்குமுன்னு நான் ஏங்குறேன்

பெண் : விஷயம் புரிஞ்சுது விபரம் தெரிஞ்சுது
வேறொரு பெண் ஆசை உன்னை இழுக்குது
ஆண் : அய்யயோ
பெண் : விஷயம் புரிஞ்சுது விபரம் தெரிஞ்சுது
வேறொரு பெண் ஆசை உன்னை இழுக்குது

பெண் : சாத்தானின் பூஜையாலும் ஜகஜாலம் செய்வதாலும்
ஜவ்வாது மையினாலும்
ஆண் : ஆஹா
பெண் : சுந்தரி ரூபாவை உன் சொந்தமாக்க நீ செய்யும்

பெண் : விஷயம் புரிஞ்சுது விபரம் தெரிஞ்சுது
வேறொரு பெண் ஆசை உன்னை இழுக்குது

ஆண் : அடங்கொப்புரானே……..
தப்பா நினைக்கிறே புள்ளே
எங்கப்பனானா…..அது இல்லை

ஆண் : நீ தப்பா நினைக்கிறே புள்ளே
எங்கப்பனானா…..அது இல்லை

ஆண் : இறைச்சி திங்கிற புலிக்குப் புல்லை
போட்டால் தின்னுடுமா
அதுதான் பூனையை மணந்திடுமா
இறைச்சி திங்கிற புலிக்குப் புல்லை
போட்டால் தின்னுடுமா
அதுதான் பூனையை மணந்திடுமா

பெண் : என்ன சொன்னே
பூனை என்றே என்னை நீயே இன்றே அழைக்கலாமா
பூனை என்றே என்னை நீயே இன்றே அழைக்கலாமா
பூனை என்றே
நானுனக்கு மனைவியாக போவதை எண்ணி
விட்டேன் விட்டேன் இன்றேல் சும்மா விட மாட்டேன்

பெண் : பூனை என்றே என்னை நீயே இன்றே அழைக்கலாமா
பூனை என்றே


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here