Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra

Music by : Deva

Chorus : Pabapappa pabapappa pappaba
Pabapappa pabapappa pappaba
Pababa pappa papaba papaba
Pababa pappa papaba papaba

Male : Kondaiyil Chorus : Thaazhamppoo
Male : Nenjilae Chorus : Vaazhappoo
Male : Koodaiyil yenna poo Chorus : kushbhoo
En kushbhoo…aah

Male : Kondaiyil thaazhamppoo
Nenjilae vaazhappoo
Koodaiyil yenna poo kushbhoo
En kushbhoo

Male : Unnaattam pombala yaarudi
Indha oorellaam
Unpechu thaanadi
Alli raani en arugil vaa nee
Mullayae aadavaa
Muththam rendu podavaa

Female : Veerathil mannan nee
Vettriyil kannan nee
Endrumae raajaa nee rajini
Nee rajini

Female : Unmaikku per sollum
Manidhanae
Nee oru kodi
Aangalin kalainganae
Minnal pola
Nee vandhu nindraal
Koottam kai thattumae
Kodi pookkal kottumae

Male : Kondaiyil thaazhamppoo
Nenjilae vaazhappoo
Koodaiyil yenna poo kushbhoo
En kushbhoo

Chorus : Papababapa papababapa
Papababapa papababapa

Male : Panjumeththa kaal molachi
Nadandhu vandhadha pola
Nee suththi vandhu izhukkuriyae
Summaa kedandha aala
Aa ahha hey hey ahha

Female : Kandru kandaa kayir arukkum
Kaaraan pasuva pola
Nee yedhukka vandha vazhukkudhaiyaa
Izhuthu kattiya sela

Male : Kandaangi selaiyaaga maaravaa
Un kannaadi meni thottu moodavaa

Female : Kalyaana thaali kattipputtu
Kattil melaadu jallikkattu

Male : Aani vandha thaali vandhu
Kattuven sathiyam
Innum yenna paththiyam

Female : Veerathil mannan nee
Vettriyil kannan nee
Endrumae raajaa nee rajini
Nee rajini

Female : Minnal pola nee nadakkum
Surusuruppa paathu
Jannal therandhu kondadhaiya
Sanikkizhama nethu
Aa ah aan ah

Male : Tajmahaal nadandhu vandhu
Thazhuvikkondadha paaththu
Adi thanniyaaga verthu pochu
Sattayellaam nethu

Female : Un kannil gaandha sakthi ulladhu
Adhu en kannai vandhu vandhu killudhu

Male : Kannukkul paarthen kaadhal macham
Kalyaanam aanaal innum socham

Female : Andha yogam vandhu serndha
Kangalum thoongumaa
Kattil yenna thaangumaa

Male : Kushbhoo kushbhoo kushbhoo
Kondaiyil thaazhamppoo
Nenjilae vaazhappoo
Koodaiyil yenna poo kushbhoo
En kushbhoo

Male : Unnaattam pombala yaarudi
Indha oorellaam
Unpechu thaanadi
Alli raani en arugil vaa nee
Mullayae aadavaa
Muththam rendu podavaa

Female : Veerathil mannan nee
Vettriyil kannan nee
Endrumae raajaa nee rajini
Nee rajini

 

பாடகி : கே.எஸ். சித்ரா

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : தேவா

குழு : பாபபப்ப பாபபப்ப
பப்பபா பாபபப்ப பாபபப்ப
பப்பபா பபப பப்பா பபப
பப்பபா பபப பப்பா பபப
பப்பபா

ஆண் : கொண்டையில்
குழு : தாழம்பூ
ஆண் : நெஞ்சிலே
குழு : வாழைப்பூ
ஆண் : கூடையில்
என்ன பூ
குழு : குஷ்பூ என்
குஷ்பூ ஆ

ஆண் : கொண்டையில்
தாழம்பூ நெஞ்சிலே வாழைப்பூ
கூடையில் என்ன பூ குஷ்பூ
என் குஷ்பூ

ஆண் : உன்னாட்டம் பொம்பள
யாரடி இந்த ஊரெல்லாம்
உன்பேச்சு தானடி அல்லி
ராணி என் அருகில் வா நீ
முல்லையே ஆடவா முத்தம்
ரெண்டு போடவா

பெண் : வீரத்தில் மன்னன்
நீ வெற்றியில் கண்ணன் நீ
என்றுமே ராஜா நீ ரஜினி
நீ ரஜினி

பெண் : உண்மைக்கு பேர்
சொல்லும் மனிதனே
நீ ஒரு கோடி ஆண்களின்
கலைஞனே மின்னல் போல
நீ வந்து நின்றால் கூட்டம் கை
தட்டுமே கோடி பூக்கள்
கொட்டுமே

ஆண் : கொண்டையில்
தாழம்பூ நெஞ்சிலே
வாழைப்பூ கூடையில்
என்ன பூ குஷ்பூ
என் குஷ்பூ

குழு : பபபபபா பபபபபா
பபபபபா பபபபபா

ஆண் : பஞ்சுமெத்த கால்
முளைச்சி நடந்து வந்தத
போல நீ சுத்தி வந்து
இழுக்குறியே சும்மா
கெடந்த ஆள ஆ ஆஹா
ஹே ஹே ஆஹா

பெண் : கன்று கண்டா
கயிர் அறுக்கும் காரான்
பசுவ போல நீ எதுக்க
வந்தா வழுக்குதய்யா
இழுத்து கட்டிய சேல

ஆண் : கண்டாங்கி
சேலையாக மாறவா
உன் கண்ணாடி மேனி
தொட்டு மூடவா

பெண் : கல்யாணதாலி
கட்டிபுட்டு கட்டில்
மேலாடு ஜல்லிகட்டு

ஆண் : ஆனி வந்தா தாலி
வந்து கட்டுவேன் சத்தியம்
இன்னும் என்ன பத்தியம்

பெண் : வீரத்தில் மன்னன்
நீ வெற்றியில் கண்ணன் நீ
என்றுமே ராஜா நீ ரஜினி
நீ ரஜினி

பெண் : மின்னல் போல
நீ நடக்கும் சுறுசுறுப்ப
பாத்து ஜன்னல் திறந்து
கொண்டதய்யா
சனிக்கிழமை நேத்து
ஆ ஆ ஆன் ஆ

ஆண் : தாஜ்மஹால் நடந்து
வந்து தழுவிக்கொண்டத பாத்து
அடி தண்ணியாக வேர்த்து
போச்சு சட்டையெல்லாம்
நேத்து

பெண் : உன் கண்ணில்
காந்த சக்தி உள்ளது
அது என் கண்ணை வந்து
வந்து கிள்ளுது

ஆண் : கண்ணுக்குள்
பார்தேன் காதல் மச்சம்
கல்யாணம் ஆனால்
இன்னும் சொச்சம்

பெண் : அந்த யோகம்
வந்து சேர்ந்தா கண்களும்
தூங்குமா கட்டில் என்ன
தாங்குமா

ஆண் : குஷ்பூ
குஷ்பூ குஷ்பூ

ஆண் : கொண்டையில்
தாழம்பூ நெஞ்சிலே வாழைப்பூ
கூடையில் என்ன பூ குஷ்பூ
என் குஷ்பூ

ஆண் : உன்னாட்டம் பொம்பள
யாரடி இந்த ஊரெல்லாம்
உன்பேச்சு தானடி அல்லி
ராணி என் அருகில் வா நீ
முல்லையே ஆடவா முத்தம்
ரெண்டு போடவா

பெண் : வீரத்தில் மன்னன்
நீ வெற்றியில் கண்ணன் நீ
என்றுமே ராஜா நீ ரஜினி
நீ ரஜினி


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Vettaiyan"Manasilaayo Song: Click Here