Singers : Malaysia Vasudevan and S. P. Sailaja

Music by : Gangai Amaran

Lyrics by : Pulamaipithan

Male : Kondaiyilae vacha malli
Kinduthadi en manasa
Kenda vizhi rendu ippo
Sunduthadi en nenaippa

Male : Intha chiththiraiyil namma nichchayamthaan
Unna kattikkiraen idhu saththiyamthaan

Female : Kondaiyilae vacha malli
Kinduthadi en manasa
Kenda vizhi rendu ippo
Sunduthadi en nenaippa

Male : Yaarumilla aththi mara thoppukkullae
Vaadi pulla vaada pokka vantha pulla
Female : En manasum theduthaiyaa ellaa sugaththaiyum
Onnukkonnu kaaththirunthu serum sethi sollum
Male : Kaaththirunthaa odi vidum kaalam neram

Female : Kondaiyilae vacha malli
Kinduthadi en manasa
Kenda vizhi rendu ippo
Sunduthadi en nenaippa

Male : Intha chiththiraiyil namma nichchayamthaan
Unna kattikkiraen idhu saththiyamthaan

Female : Nenjukkullae aasaikalum konjamalla
Neeyirunthaa inbaththukku panjamilla
Male : Thottukittu saernthukittaa sontham puriyuthu
Sonnapadi kettukitta sorkkam theriyuthu
Female : Sonnathellaam arputhamthaan vaammaa mama

Male : Kondaiyilae vacha malli
Kinduthadi en manasa
Kenda vizhi rendu ippo
Sunduthadi en nenaippa

Female : Intha chiththiraiyil namma nichchayamthaan
Unna kattikkiraen idhu saththiyamthaan

Male : Kondaiyilae vacha malli
Kinduthadi en manasa
Kenda vizhi rendu ippo
Sunduthadi en nenaippa

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். பி. சைலஜா

இசையமைப்பாளர் : கங்கை அமரன்

பாடலாசிரியர் : புலமைபித்தன்

ஆண் : கொண்டையிலே வச்ச மல்லி
கிண்டுதடி என் மனச
கெண்ட விழி ரெண்டு இப்போ
சுண்டுதடி என் நெனப்ப

ஆண் : இந்த சித்திரையில் நம்ம நிச்சயம்தான்
உன்ன கட்டிக்கிறேன் இது சத்தியம்தான்

பெண் : கொண்டையிலே வச்ச மல்லி
கிண்டுதய்யா உன் மனச
கெண்ட விழி ரெண்டு இப்போ
சுண்டுதய்யா உன் நெனப்ப…..

ஆண் : யாருமில்ல அத்திமர தோப்புக்குள்ளே
வாடி புள்ள வாடப் போக்க வந்த புள்ள
பெண் : என் மனசும் தேடுதய்யா எல்லா சுகத்தையும்
ஒண்ணுக்கொண்ணு காத்திருந்து சேரும் சேதி சொல்லும்
ஆண் : காத்திருந்தா ஓடி விடும் காலம் நேரம்

பெண் : கொண்டையிலே வச்ச மல்லி
கிண்டுதய்யா உன் மனச
கெண்ட விழி ரெண்டு இப்போ
சுண்டுதய்யா உன் நெனப்ப…..

ஆண் : இந்த சித்திரையில் நம்ம நிச்சயம்தான்
உன்ன கட்டிக்கிறேன் இது சத்தியம்தான்

பெண் : நெஞ்சுக்குள்ளே ஆசைகளும் கொஞ்சமல்ல
நீயிருந்தா இன்பத்துக்கு பஞ்சமில்ல
ஆண் : தொட்டுக்கிட்டு சேர்த்துகிட்டா சொந்தம் புரியுது
சொன்னபடி கேட்டுக்கிட்டா சொர்க்கம் தெரியுது
பெண் : சொன்னதெல்லாம் அற்புதம்தான் வாம்மா மாமா

ஆண் : கொண்டையிலே வச்ச மல்லி
கிண்டுதடி என் மனச
கெண்ட விழி ரெண்டு இப்போ
சுண்டுதடி என் நெனப்ப

பெண் : இந்த சித்திரையில் நம்ம நிச்சயம்தான்
உன்ன கட்டிக்கிறேன் இது சத்தியம்தான்

ஆண் : கொண்டையிலே வச்ச மல்லி
கிண்டுதடி என் மனச
கெண்ட விழி ரெண்டு இப்போ
சுண்டுதடி என் நெனப்ப


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here